ADVERTISEMENT

Earn Daily 500 Online Money – Taskuru App Review

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Taskuru App Review

பணம் சம்பாதிக்க பல அப்ளிகேஷன்கள் ஆன்லைனில் இருக்கிறது. ஆனால் அவை அனைத்துமே உண்மையாக இருக்காது. அதில் ஒரு சில அப்ளிகேசன் அல்லது வலைத்தளங்கள் மட்டுமே பணத்தை சரியாக கொடுப்பார்கள். அதுபோன்ற உண்மையான மற்றும் நேர்மையான அப்ளிகேஷன் மற்றும் வலைத்தளங்களை பற்றி விவரங்கள் அனைத்தும் நமது வலைத்தளத்தில் கிடைக்கும் .

டாஸ் குரு என்றால் என்ன?

டாஸ் குரு என்பது ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதில் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். இதில் பணத்தை சம்பாதிப்பது மிக மிக சுலபமான விஷயம். ஏனெனில் இதில் உள்ள வேலைகள் அனைத்தும் மிகவும் சுலபமாக இருக்கும். இதில் உள்ள வேலைகள் மற்றும் டாஸ்க் போன்றவற்றின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பணம் சம்பாதிக்கும் வழிகள்

இதில் பணத்தை சம்பாதிக்க பல எளிமையான வழிகள் உள்ளது. இதில் உள்ள அனைத்து வழிகளிலும் மிகவும் சுலபமாக தான் இருக்கும். சரி அது என்ன வழிகள் என்று பார்க்கலாம்.

ஒரு பிளாக் அல்லது வலைத்தளத்தை 30 நொடிகள் திறந்து வைத்திருந்தால் பணம் கிடைக்கும். அதில் படிக்காமல் கூட சம்பாதிக்க முடியும். நீங்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது திறந்து வைத்திருந்தால் மட்டுமே போதும். உங்களுக்கு உங்களுடைய பணம் கிடைத்துவிடும்.

இதில் நீங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்தால் பணம் கிடைக்கும். பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டால் பணம் கிடைக்கும். பேஸ்புக் பக்கத்தை பகிர்ந்தால் பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

இன்ஸ்டகிரம் போஸ்ட் லைக் செய்தால் பணம் கிடைக்கும். இன்ஸ்டகிரம் போஸ்ட் ஷேர் செய்தால் பணம் கிடைக்கும். இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்தால் பணம் கிடைக்கும்.

யூடியூப் சேனல் சப்ஸ்கிரைப் செய்தால் பணம் கிடைக்கும். யூடியூப் வீடியோ லைக் செய்தால் பணம் கிடைக்கும். யூடியூப் வீடியோ கமெண்ட் செய்தால் பணம் கிடைக்கும். பாகிர்ந்தாலும் இருந்தாலும் பணம் கிடைக்கும்.

இதற்கு என்ன தேவை?

இந்த அப்ளிகேஷனில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு என்ன தேவை என்று பார்க்கலாம். இந்த அப்ளிகேஷன் ஒரு சமூக வலைத்தளத்தின் அடிப்படையில் இருக்கிறது. எனவே உங்களுக்கு ஒரு சில சோசியல் மீடியா அக்கவுண்ட் தேவைப்படுகிறது. ஆனால் கட்டாயமில்லை. நீங்கள் பிளாக் போஸ்ட் படித்து கூட சம்பாதிக்க முடியும். இதற்கு எதுவும் தேவைப்படாது. ஆனால் அதிகம் சம்பாதிக்க ஃபேஸ்புக் அக்கௌன்ட் இருக்க வேண்டும், இன்ஸ்டகிரம் அக்கவுண்ட் இருக்க வேண்டும், ட்விட்டர் அக்கவுண்ட் இருக்க வேண்டும் மற்றும் பணத்தை எடுக்க பேடிஎம் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.

படிக்க : பேடிஎம் அக்கவுண்ட் எப்படி முழுமையாக சுலபமாக உருவாக்குவது?

ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபம். முதலில் இதை உங்களுடைய மொபைல் போனில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இதன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டாஸ் குரு டவுன்லோட் லிங்க் : https://bit.ly/3jVkwAf

ரெஃபர் கோடு : 50ZAV282

இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பிறகு அந்த அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும். இதனைத் திறந்தவுடன் இது சில அனுமதி கேட்கும். அதைப் படித்து பார்த்து அனுமதி கொடுத்துக் கொள்ளவும்.

ADVERTISEMENT

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் எப்படி எல்லாம் இதில் சம்பாதிக்கலாம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் முடிந்தால் படித்துக் கொள்ளவும். அல்லது இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் லாகின் செய்யுமாறு கேட்கும். ஆனால் நீங்கள் இதில் ரெஜிஸ்டர் செய்ய போகிறீர்கள். எனவே கீழே உள்ள ரெஜிஸ்டர் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ரெஜிஸ்டர் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய ஒரு சில தகவல்கள் உள்ளீடாக கேட்கும் அவற்றை நீங்கள் சரியாக கொடுத்துக் கொள்ளவும்.

Name : இந்த இடத்தில் உங்களுடைய முழு பெயரை கொடுத்துக் கொள்ளவும்.
Mobile : இதில் உங்களுடைய பேடிஎம் அக்கவுண்ட் மொபைல் நம்பரை கொடுத்து கொள்ளவும்.
Email : உங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கு உள்ளீடாகக் கொடுக்க வேண்டும்.
Work : நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கொடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் மாணவரா அல்லது என்ன வேலைக்கு செல்கிறீர்களா என்று கொடுக்கவும்.
Date of Birth : உங்களுடைய பிறந்த தேதியை உள்ளீடாக கொடுக்கவும். 18 வயதுக்கு மேல் இருப்பது நல்லது.
District : இதில் உங்களுடைய மாவட்டத்தை கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மாவட்டங்கள் மட்டும் கொடுக்க.
Pincode : உங்களுடைய பின் கோட்டை இங்கு பதிவு செய்ய வேண்டும்.
Refer code : இதில் கீழே உள்ள கோடை நகலெடுத்து கொடுத்துக் கொள்ளவும். இதன் மூலமாக உங்களுக்கு ஒருசில வரவேற்பு நாணயங்கள் கிடைக்கும்.
ரெஃபர் கோடு : 50ZAV282

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு ரெஜிஸ்டர் எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கு மறுபடியும் லாகின் செய்யும் பக்கம் திறந்திருக்கும். இதில் எப்படி லாகின் செய்வது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?

லாகின் செய்வது எப்படி?

லாகின் செய்யும் பக்கம் உங்களுக்கு வந்தவுடன் உங்களுடைய மொபைல் நம்பர் உள்ளீடாக கேட்கப்படும். அதில் உங்களுடைய ரெஜிஸ்டர் செய்த மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுக்க வேண்டும். அடுத்து Get OTP எனும் பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் ( One time Password ) வந்திருக்கும். அதை இந்த அப்ளிகேஷனில் உள்ளீடாக கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.

தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்களுடைய பதிவுகள் இருக்கும். அதன் கீழே உங்களுடைய சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய சமூக வலைத்தளம் முகவரியை உள்ளீடாக கொடுக்க வேண்டும். இப்போது எடிட் டீடைல்ஸ் என்பதை கிளிக் செய்து கொண்டு உங்கள் முகவரிகளை மாற்றிக்கொள்ளலாம்.
Name on Facebook profile : இந்த இடத்தில் உங்களுடைய ஃபேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பெயரை உள்ளீடாக கொடுக்கவும். உதாரணமாக உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உங்களுடைய பெயர் ” John சி ” என இருந்தால் அதை அப்படியே இங்கே கொடுக்க வேண்டும்.
User name on instagram : இந்த இடத்தில் உங்களுடைய இன்ஸ்டகிரம் பெயரை உள்ளீடாக கொடுக்க வேண்டும். உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் என்ன பெயர் உள்ளது அதை அப்படியே இங்கே கொடுக்க வேண்டும்.
User name on twitter account : உங்களுக்கு ட்விட்டர் அக்கவுண்ட் இருந்தால் இங்கு உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் பயனர் பெயர் அல்லது உங்கள் பெயரை உள்ளீடாக கொடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் சரியாக கொடுத்தால் மட்டும்தான் நமக்கு பணம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் கிடைக்கும். ஒருவேளை உங்களிடம் இல்லை என்றால் அதனை கொடுக்க தேவையில்லை.

இந்த அப்ளிகேஷன் திறந்தவுடன் உங்களுக்கு டேஷ்போர்டு வரும் அதில் உங்களிடம் சில அனுமதிகள் கேட்கும் அதை நீங்கள் தேவைப்பட்டால் கொடுத்துக் கொள்ளலாம். இப்போது இதில் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று பார்க்கலாம்.

பணம் சம்பாதிப்பது எப்படி?

இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக உள்ளே நுழைந்து விட்டீர்கள். இதில் எப்படி பணத்தை சம்பாதிக்கலாம் மற்றும் இதில் எத்தனை வழிகள் உள்ளது என்று பார்க்கலாம். இதில் பணத்தை சம்பாதிப்பதற்கு நீங்கள் மேலே கூறியுள்ளது போல் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் மற்றும் ப்ளாக் போஸ்ட் படிப்பதன் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும்.

ADVERTISEMENT

டேஷ்போர்டு வந்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் தேவைப்பட்டால் படித்துக்கொள்ளலாம். இப்பொழுது Swipe up for more details எனம் பொத்தான் இருக்கும். அந்தப் பக்கத்தில் உள்ள திரையை கீழே இருந்து மேலே தூக்கி விட்டால் உங்களுக்கு அடுத்த டாஸ்க் திறந்துவிடும். உங்களுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் மறுபடியும் கீழே இருந்து மேலே திரையை தூக்கிவிட்டால் அடுத்த டாஸ்க் திறந்துவிடும்.

இப்பொழுது ஏதேனும் ஒரு டாஸ்க் நீங்கள் திறந்து கொள்ளவும். உதாரணமாக நீங்கள் பிளாக் போஸ்ட் படிப்பது போன்ற டாஸ்க் திறந்திருந்தால் . நீங்கள் 30 வினாடி அந்தப் பக்கத்தில் உலாவிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. 30 வினாடி முடிந்தபிறகு உங்களுடைய பக்கத்தில் நீங்கள் பணத்தை வென்று விட்டீர்கள் என்று செய்தி வரும். அதன்பிறகு நீங்கள் வெளியில் சென்று கொள்ளலாம். இப்பொழுது உங்களுக்கு அந்த பணம் உங்களுடைய கணக்கில் வந்துவிடும்.

படிக்க : Affiliate மார்க்கெட்டிங் என்றால் என்ன? எப்படி பணம் செய்வது?

சோசியல் மீடியா டாஸ்க் நீங்கள் செய்ய விரும்பினால் ஏதேனும் ஒரு டாஸ்க் செலக்ட் செய்து கொள்ளவும். உதாரணமாக இன்ஸ்டகிரம் போஸ்ட் லைக் செய்யும் டாஸ்க் திறந்திருந்தால். உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் உங்களுக்கு மூன்றுவிதமான பட்டன்கள் இருக்கும். Start task , upload proof & how to complete? என இருக்கும்.

அதில் Start task எனும் பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும். இப்பொழுது நீங்கள் எந்த ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் லைக் செய்ய வேண்டுமோ அந்த போஸ்ட் திறக்கும். நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்நுழைந்து அல்லது லாகின் செய்து அந்த போஸ்ட் லைக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய தொலைபேசியில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவும். அந்த டாஸ்க் கம்ப்ளீட் செய்தபிறகு திரும்பவும் இந்த பக்கத்திற்கு வரவும்.

இப்போது upload proof எனும் பொத்தானை தெரிவுசெய்து நீங்கள் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படத்தை இங்கு அப்லோடு செய்யவும். அப்லோடு செய்த பிறகு சிறிது நேரத்தில் உங்களுக்கு அந்த டாஸ்க் உடைய பணம் கிடைத்துவிடும். ஸ்கிரீன் ஷாட் அப்லோட் செய்யவில்லை என்றால் உங்களுக்கு அந்த பணம் கிடைக்காது. எனவே அந்த ஸ்கிரீன் ஷாட் அப்லோட் செய்ய மறந்துவிடாதீர்கள். பிறகு நீங்கள் செய்த லைக் அல்லது டாஸ்க் பயனற்றதாக மாறிவிடும்.

ADVERTISEMENT

அடுத்து உள்ள how to complete எனும் பொத்தானை தேர்வு செய்தால் , உங்களுக்கு அந்த டாஸ்க் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கும். அதில் உங்களுக்கு ஒரு வீடியோ மூலம் பயிற்சி கொடுக்கப்படும். அதை நீங்கள் பார்த்து கூட அந்த டாஸ்க் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது நீங்கள் அந்த டாஸ் வெற்றிகரமாக செய்து விட்டீர்கள்.

இதேபோல இதில் பலவகையான டாஸ்க் உள்ளது. அவை அனைத்தையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். உங்களுக்கு பணம் உங்களுடைய பக்கத்தில் வந்து சேர்ந்துவிடும்.

பணத்தை எடுப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் பணத்தை எடுக்க கீழே உள்ள இரண்டாவது லிங்க் Earnings எனும் பொத்தானை தேர்வு செய்து கொள்ளவும். அந்தப் பக்கத்தில் உங்களுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வைத்துள்ளவர்கள் அல்லது சம்பாதித்து உள்ளீர்கள் என்ற விளக்கம் கிடைக்கும். அதில் உங்களுக்கு ஒருசில விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் படித்து பார்த்துக் கொள்ளலாம்.

அதை பக்கத்தில் உங்களுக்கு உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பர் கேட்கும். அதில் உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பர் டைப் செய்து கொள்ளவும். உங்களிடம் எவ்வளவு பாயிண்ட் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு பணத்தை தேர்வுசெய்யவும். இப்பொழுது கீழே உள்ள பணத்தில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளவும். அடுத்து ரெக்வஸ்ட் எனும் பொத்தானை தேர்வு செய்து கொள்ளவும். இப்பொழுது உங்களுடைய பணம் சிறிது நேரத்தில் உங்களுடைய பேடிஎம் வாலட் அக்கௌண்டிற்கு வந்துவிடும்.

இதிலுள்ள முக்கியமான விதிமுறை என்னவென்றால். நீங்கள் பணத்தை எடுக்கும்போது எந்த ஒரு பக்கத்தையும் அல்லது லைக் செய்யாமலிருந்தால் அல்லது முன்பு செய்து இப்போது செய்யாமலிருந்தால் உங்களுக்கு அந்த பணம் கிடைக்காது. எனவே நீங்கள் செய்த டாஸ்க் அனைத்தையும் அப்படியே வைத்து இருக்கவும்.

ADVERTISEMENT

படிக்க : ஷேர் செய்தால் பணம் கிடைக்கும் அப்கனிகேசன்

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த டாஸ்க் குரூ பற்றி ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.

டவுண்லோட் செய்ய

அப்ளிகேஷன் ஐ  பயன்படுத இங்கே கிளிக் செய்க

ரெஃபர் கோடு : 50ZAV282

வீடியோ மூலம் பயன்படுத தெரிந்துகொள்ள : https://www.youtube.com/watch?v=bns9v5AbvFw

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210

One comment

Comments are closed.