About Us

ADVERTISEMENT

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அணைத்தும் உருவாக்கி தரப்படும்.

பல மக்களுக்கு தொழில் செய்யும் திறமை உள்ளது அனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற முறை தெரியவில்லை. எனவே நமது வலைப்பக்கத்தில் உள்ள அணைத்து முறைகளையும் செய்து பாருங்கள். உங்களுக்கு எனது சுலபமாக இருக்கிறதோ அதை செய்து வருமானம் பெறலாம்.

குறிப்பு : நாங்கள் எந்த ஒரு வேலை / தொழில் / ஆன்லைன் பயிற்சி போன்றவற்றை வழங்கவில்லை . எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை இந்த வலைதளத்தில் பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் அதை பயன்படுத்திகொல்லவும். நாங்கள் எந்த ஒரு வேலைக்கும் / தளத்திக்கும் பணம் செலுத்த சொல்லவில்லை. நீங்கள் பணம் செலுத்தினால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. இந்த வலைத்தளம் ஒரு செய்திக்காக மட்டுமே , வேறு எந்த ஒரு நோக்கிலும் இல்லை.
நான்றி .

உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்!

உங்களுக்கு சந்தேகம் அல்லது புதிய தொழில் செய்யும் முறை தெரிந்தால் அதை இங்கே பகிரவும். உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.