Play Games And Make Money
இந்தப் பதிவில் Game Zop மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்க்கலாம். இதில் எப்படி விளையாடுவது, எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி பணம் சம்பாதிப்பது, பணம் வருகிறதா அல்லது வரவில்லையா என்று விளக்கத்தை தெளிவாக பார்க்கலாம்.
பணம் சம்பாதிக்கலாம்
இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான இருக்கும். அதிலும் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான இருக்கும்.
ஆனால் உண்மை என்ன என்றால் பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபம்தான். ஆனால் நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.
வீட்டிலிருந்தே செய்யலாம்
நீங்கள் இந்த ஒரு வேலையை வீட்டிலிருந்தே செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். இதற்கு நீங்கள் வேறு யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. உங்களுடைய சொந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்து பணத்தை ஈட்ட முடியும்.
இன்டர்நெட் மட்டும் போதும்
நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுது அல்லது கேம் விளையாடி பணம் சம்பாதிக்க உங்களுக்கு இன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவைப்படாது. இந்த ஒரு விளையாட்டு அப்ளிகேஷன் ஆன்லைன் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக விளையாட முடியும்.
அப்ளிகேஷன் மூலமாக சம்பாதிக்கலாம்
நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிற அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் தினமும் ஒரு நல்ல தொகையை சம்பாதிக்க முடியும். இந்த அப்ளிகேஷனின் டவுன்லோட் செய்யும் லிங்க் இந்தப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மூலம் சம்பாதிக்கலாம்
இந்த ஒரு அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் ஆன்லைனில் விளையாட்டுக்கள் விளையாடி அதன் மூலமாக எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். இதில் பலவிதமான பல விளையாட்டுகள் மற்றும் அதிகமான நபர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் யார் கூட வேண்டுமானாலும் போட்டியிட்டு பணத்தை சம்பாதிக்க முடியும்.
Game Zop முன்னுரை
இந்த Game Zop என்பது ஒரு ஆன்லைனில் விளையாட்டு தளம் ஆகும். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு தளத்தில் நீங்கள் பதிவு செய்து விளையாடினாள் உங்களுக்கு பணம் கிடைக்கும் .
சரி இதில் எப்படி பதிவு செய்வது இதில் எப்படி விளையாடி பணத்தை எடுப்பது என்று கீழே தெளிவாக பார்க்கலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இது ஒரு அப்ளிகேஷன் கிடையாது. இது ஒரு வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தில் நாம் விளையாடி பணத்தை சம்பாதிக்கலாம்.
இந்த Game Zop லிங்க் : டவுண்லோட் செய்க
மேலே கொடுக்கப்பட்டுள்ள Game Zop லிங்க் கிளிக் செய்து இந்த வலைத்தளத்தை திறந்து கொள்ளவும்.
பதிவு செய்வது எப்படி?
இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் தொடவும். அந்த வலைத்தளம் திறந்த பிறகு மேலே இடது புறம் SIGN IN எனும் பொத்தான் இருக்கும். அந்த பொத்தானை கிளிக் செய்யவும்.
இப்பொழுது வந்திருக்கும் பக்கத்தில் உங்களுக்கு மேலே இங்கிலீஷ் அல்லது இந்தி எந்த மொழி தெரிகிறதோ அதை தேர்வு செய்து கொள்ளவும்.
பிறகு “SIGN UP AND GET 25” என்ற இடத்தில் உங்களுடைய தொலைபேசி எண் கேட்கும். இந்த இடத்தில் நீங்கள் பேடிஎம் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து கொள்ளவும்.
பேடிஎம் அல்லாது வேறு மொபைல் நம்பர் கொடுக்கலாம். இருப்பினும் நீங்கள் பேடிஎம் மொபைல் நம்பர் கொடுத்தால் பிறகு உங்களுக்கு வேறு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.
உங்களுடைய மொபைல் நம்பர் உள்ளீடு செய்த பிறகு தொடர்க ( Continue ) எனும் பொத்தானை தேர்வுசெய்யவும்.
இப்பொழுது நீங்கள் கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி ( OTP : One Time Password ) அல்லது ஒருமுறை கடவுச்சொல் வந்து இருக்கும். அந்த கடவுச்சொல் நான்கு இலக்கத்தில் இருக்கும்.
குறிப்பு : இந்த நான்கு இலக்க குறியீட்டு சொல் பிற்காலத்தில் ஐந்து அல்லது ஆறு என எப்படி வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறந்திருக்கும். அதில் Enter OTP எனும் உள்ளீடு இருக்கும். அந்த இடத்தில் உங்களுக்கு வந்த ஓடிபி உள்ளீடு செய்து பிறகு லாக் இன் என்று இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
இந்த ஓடிபி நீங்கள் வேறு யாருடனும் பகிராமல் இருக்க வேண்டும். தவறி நீங்கள் வேறு யாருடனும் பகிர்ந்தால் உங்களுடைய அக்கவுண்டில் உள்ள பணம் திருடு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.
படிக்க : எந்த பயிற்சி பற்றி பகிர்தலும் பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
பணம் வகைகள்
முதலில் இந்த விளையாட்டில் உள்ள பணம் வகைகளைப் பற்றி பார்க்கலாம். இதில் மூன்று வகையான பண வகைகள் உள்ளது. அவை
- வின்னிங் பேலன்ஸ் ( Winning Balance )
- டெபாசிட் பேலன்ஸ் ( Deposit & promo balance )
- டோக்கன் பேலன்ஸ் ( Token balance )
வின்னிங் பேலன்ஸ்
வின்னிங் பேலன்ஸ் என்பது நீங்கள் இந்த அப்ளிகேஷன் மூலமாக விளையாட்டுகளை விளையாடி உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பணம் அனைத்தும் இந்த வின்னிங் பேலன்ஸ் ல் சேர்ந்து விடும். இவை அனைத்தையும் நீங்கள் உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பருக்கு அல்லது பேடிஎம் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
டெபாசிட் பேலன்ஸ்
இந்த டெபாசிட் மற்றும் புரோமோ பேலன்ஸ் என்பது உங்களுடைய அக்கவுண்டுக்கு பணத்தை சேர்க்கும் பொழுது இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடும். இதை நீங்கள் எந்த ஒரு விளையாட்டுக்கு வேண்டுமானாலும் எடுத்து விளையாட முடியும்.
ப்ரோமோ பேலன்ஸ் என்பது நீங்கள் ப்ரோமோ கோட் பயன்படுத்தி பணத்தை உள்ளே சேர்த்திருந்தால் உங்களுக்கு அதைவிட அதிகமான பணம் அல்லது புரோமோ பணம் கிடைத்திருக்கும். அந்தப் பணமும் இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடும். இவை இரண்டையும் வைத்து நீங்கள் விளையாட்டுக்கள் விளையாட முடியும்.
டோக்கன் பேலன்ஸ்
டோக்கன் பேலன்ஸ் என்பது நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் இலவசமாக உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு பணம் ஆகும். இந்த டோக்கன்களை வைத்தேன் நீங்கள் ஒரு சில விளையாட்டுகளை விளையாடி பணத்தை சம்பாதிக்க முடியும். அல்லது இந்த டோக்கனை வைத்து அதிகமான டோக்கன்கள் சம்பாதிக்க முடியும். உங்களுடைய டோக்கன் இருப்புநிலை அனைத்தும் இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடும்.
இதில் சம்பாதிப்பது எப்படி?
இந்த ஒரு அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் பல வழிகளில் சம்பாதிக்க முடியும். அந்த வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- விளையாடி பணம் சம்பாதிப்பது
- உங்கள் நண்பரை அழைத்து பணம் சம்பாதிப்பது
- லாகின் செய்து பணம் சம்பாதிப்பது
- இலவசமாக பணம் சம்பாதிப்பது
விளையாடி சம்பாதிப்பது எப்படி?
ஒருமுறை நீங்கள் இதில் பதிவு செய்த பிறகு உங்களுக்கான ஒரு அக்கவுண்ட் கிரியேட் ஆகிவிடும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய அக்கவுண்டில் உள்ள விளையாட்டுகளை விளையாட முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த விளையாட்டுக்களை விளையாடலாம்.
பல வகையான விளையாட்டுக்கள்
இந்த ஒரு அப்ளிகேஷனில் பலவகையான விளையாட்டுக்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த அனைத்து விளையாட்டுக்களும் இதில் அடங்கும். உதாரணமாக கிரிக்கெட் ஸ்பின் வீல் மற்றும் பல விளையாட்டுக்கள் உள்ளது.
ஸ்பின் வீல் விளையாட்டு
ஸ்பின் வீல் விளையாட்டு என்பது ஒரு வட்டமாக உள்ள வளையத்தில் உங்களுக்கு பலவித பரிசுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பரிசுகளில் நீங்கள் ஏதேனும் ஒன்றை வெல்ல முடியும். அதற்கு நீங்கள் ஸ்பின் எனும் பொத்தானை கிளிக் செய்துவிட்டால் உங்களுடைய ஸ்பின் எங்கே நிற்கிறதோ அதற்கு ஏற்றவாறு பரிசுகள் கிடைக்கும்.
உதாரணமாக உங்களுடைய ஸ்பின் இருபது ரூபாய் எனும் இடத்தில் நின்றால் உங்களுக்கு உடனே 20 ரூபாய் கிடைத்துவிடும். இந்த பணத்தை நீங்கள் உங்களுடைய பேடிஎம் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
டோர்னமெண்ட் விளையாட்டுக்கள்
இதில் பலவகையான டோர்ணமெண்ட் விளையாட்டுகளும் உள்ளது. உங்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் விளையாடி பணத்தை சம்பாதிக்க முடியும். நீங்கள் ஒரு புது விளையாட்டு வீரராக இருந்தால் முதலில் இலவசமாக கிடைக்கும் விளையாட்டுகளை விளையாடி வெற்றி பெற்ற பிறகு டோர்னமெண்ட் விளையாட்டுகளை விளையாடலாம்.
ஏனெனில் நீங்கள் புது விளையாட்டு வீரராக இருக்கும்பொழுதே கடுமையான விளையாட்டுக்களை விளையாடினால் உங்களால் வெற்றி பெற இயலாது. எனவே நீங்கள் முதலில் சுலபமான விளையாட்டுக்களை விளையாடி வெற்றி பெற்ற பிறகு இந்த விளையாட்டுக்களை விளையாடலாம். அல்லது நீங்களே முன்பே விளையாடி பழக்கம் இருந்தால் நீங்கள் தாராளமாக டோர்னமெண்ட் விளையாட்டில் கலந்து கொள்ளலாம்.
இந்த டோர்னமெண்ட் விளையாட்டுகளிலும் பலவகையான அமைப்புகள் உள்ளது. உதாரணமாக உங்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பிடிக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும். பிறகு அந்த விளையாட்டில் எத்தனை வீரர்கள் வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இப்பொழுது உங்களுடைய விளையாட்டுக்களை நீங்கள் விளையாடலாம். இந்த டோர்னமெண்ட் விளையாட்டில் நீங்கள் விளையாடி வெற்றி பெற்றால் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும்.
நண்பரை அழைத்து சம்பாதிப்பது எப்படி?
உங்களுடைய நண்பரை நீங்கள் இந்த விளையாட்டுக்கு அல்லது இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வைத்து நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணமாக உங்கள் நண்பர் இந்த விளையாட்டு விளையாட விரும்பினார் இந்த அப்ளிகேஷனில் உள்ள பகிர்க எனும் பொத்தானை தேர்வு செய்து உங்கள் நண்பருக்கு பகிர்ந்து. அவர் உங்களுடைய லிங்க் கிளிக் செய்து ரெஜிஸ்டர் அல்லது லாகின் செய்தால் உங்களுக்கு அவர் ரெஜிஸ்டர் செய்ததை மூலமாக பணம் கிடைக்கும்.
லாகின் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் இந்த அப்ளிகேஷனில் தினமும் லாகின் செய்தாலே உங்களுக்கு ஒரு ஸ்பின் வீல் எனும் விளையாட்டு இலவசமாக கிடைக்கும். இந்த விளையாட்டை நீங்கள் தினமும் விளையாடி உங்களுடைய பரிசுகளை வெல்ல முடியும். இந்த விளையாட்டை விளையாடும் அதன் மூலமாக பல்வேறு பரிசுகளை நீங்கள் வெல்லலாம். இந்த விளையாட்டில் உள்ள பரிசுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய், இரண்டு டோக்கன், ஐந்து ரூபாய், பத்து டோக்கன், இருபது ரூபாய், ஐம்பது டோக்கன் இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பரிசாக கிடைக்கலாம்.
எனவே தினமும் நீங்கள் லாகின் செய்து இந்த பரிசுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வெல்ல முடியும்.
இலவசமாக பணம் சம்பாதிக்கலாம்?
இந்த ஒரு அப்ளிகேஷனில் உங்களுக்கு இலவசமான விளையாட்டுகளும் இருக்கிறது. எனவே அந்த விளையாட்டுகளை விளையாடி நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். இந்த விளையாட்டுகளை விளையாடி நீங்கள் முதலில் டோக்கன்களை சம்பாதிக்க முடியும். பிறகு அந்த டோக்கன்களை வைத்து நீங்கள் பணத்தை சம்பாதிக்க முடியும். இதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு டோக்கன் அல்லது பணம் கிடைக்கும்.
பணத்தை எடுப்பது எப்படி?
உங்களுடைய பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. இதில் குறைந்த அளவு 1 ரூபாய் இருந்தால்கூட பணத்தை உங்களுடைய பேடியம் அக்கவுண்டிற்கு மாற்றமுடியும். நீங்கள் பணத்தை மாற்றியவுடன் அடுத்த நிமிடமே உங்களுடைய பேடிஎம் அக்கவுண்டில் பணம் வந்து சேர்ந்துவிடும். அந்தப் பணத்தை நீங்கள் உங்களுடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
முதலில் மெனு பட்டனை கிளிக் செய்யவும்
இப்பொழுது அங்கே வரும் வின்னிங் பேலன்ஸ் எனுமிடத்தில் உள்ள வித்டிரா எனும் பொத்தானை தேர்வுசெய்யவும்.
இப்பொழுது உங்களுடைய திரையில் பேடிஎம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் என வரும்.
இதில் நீங்கள் உங்களுடைய பணத்தை பேட்டியம் அல்லது ரீசார்ஜ் செய்ய கூட பயன்படுத்த முடியும். உங்களுக்கு எது தேவை படுகிறதோ நீங்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்பொழுது வித்ரா பேடிஎம் என்பதை கிளிக் செய்து உங்களுடைய பணத்தை உள்ளீடு செய்து பிறகு வித்டிரா எனும் பொத்தானை தேர்வு செய்து உங்கள் பணத்தை பேடிஎம் அக்கவுண்டுக்கு அனுப்பி கொள்ளமுடியும்.
மேலும் இதே போன்ற புதிய அப்ளிகேஷன் மற்றும் அப்டேட்ஸ்க்கு எங்களுடைய டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும். உங்களுக்கு தினமும் புதிய அப்டேட் மற்றும் பணம் தரக்கூடிய அப்ளிகேஷன் பற்றிய தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
டவுண்லோட் செய்ய
இந்த கேம் ஜோப் அப்ளிகேஷன் டவுண்லோட் செய்க
வீடியோ மூலம் பயன்படுத்த கற்றுக்கொள்ள : https://www.youtube.com/watch?v=FwuUReXT_Qc
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
Hi
Super