ADVERTISEMENT

Read News And Earn Money – Buzz Break App Review

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

நியூஸ் படிச்சா பணம்?

உங்களுக்கு நியூஸ் படிக்கும் ஆர்வமிருந்தால் நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் நியூஸ் படித்தால் உங்களுக்கு பணமும் கிடைக்கும்.‌ ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்ய முடியும். சரி இதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Buzz Break என்றால் என்ன?

இந்த பஸ் பிரேக் என்பது ஒரு அப்ளிகேஷன் ஆகும். இது ஆண்ட்ராய்டு கருவிகளில் செயல்படுகிறது. இதில் பலவகையான செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். அவை அனைத்தையும் நீங்கள் உங்கள் மொழியில் படித்து பயன்பெற முடியும். இந்த அப்ளிகேஷனில் நியூஸ் படித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

நியூஸ் படிச்சா பணம்?

ஆம் இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் செய்திகளை படித்தால் உங்களுக்கு பணம் இவர்கள் கொடுப்பார்கள். இந்த அப்ளிகேஷனில் பலவிதமான நியூஸ் மற்றும் விளம்பரங்கள் இருக்கும். அவற்றை நீங்கள் படித்து அதன் மூலம் உலக நடப்பையும் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் நியூஸ் படிப்பதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.

இந்த அப்ளிகேஷன் புதிதாக வந்துள்ளதால் பயனாளர்களை கவரும் விதமாக நியூஸ் படிப்பவர்களுக்கு பணத்தை இவர்கள் கொடுக்கிறார்கள். எனவே இந்த அப்ளிகேஷனில் இந்த ஆஃபர் முடியும் முன் இதை நீங்கள் இன்ஸ்டால் செய்து பணத்தை சம்பாதித்து பயன்பெறுங்கள்.

படிக்க : கேம் விளையாடினால் பணம் கிடைக்கும் அப்ளிகேஷன்.

 

ADVERTISEMENT

இது எப்படி வேலை செய்கிறது?

ஏறக்குறைய இந்த அப்ளிகேஷன் ஒரு வெளிநாட்டு செயலி. அவர்கள் அவர்களுடைய அப்ளிகேஷனை ப்ரோமோட் செய்வதற்காக. நியூஸ் படித்தால் பணம் கிடைக்கும் என்ற ஆஃபர் கொண்டு வந்துள்ளார்கள். எனவே இதில் நியூஸ் படிக்கும் ஒவ்வொரு பயனாளர்களுக்கு தினமும் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பணம் சம்பாதிக்க நீங்கள் அதிகம் படிக்க வேண்டும்.‌ அல்லது நீங்கள் நியூஸ் படிக்காவிட்டாலும் இதனை திறந்து வைத்திருந்தால் மட்டுமே போதும். உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.

ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபம். முதலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இந்த அப்ளிகேஷன் டவுன்லோடு செய்யும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

பஸ் பிரேக் டவுன்லோட் லிங்க் : http://bit.ly/2vpqKU6

Refer code : B24329954

மேலே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு அதனை திறந்து கொள்ளவும்.

இந்த அப்ளிகேஷன் நீங்கள் முதல்முறையாக திறந்தவுடன் உங்களுக்கு 15000 பாயிண்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் உங்களுடைய வாலட் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது அந்த விண்டோ மூடி கொள்ளவும். அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்களை லாகின் செய்ய சொல்லும். நீங்கள் இந்த அப்ளிகேஷனில் பேஸ்புக் கூகிள் வைத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம் . அல்லது Others என்பதை கிளிக் செய்து வேறு வழிகளில் லாகின் செய்து கொள்ளலாம்.

இதில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்களுக்கு முகப்பு பக்கம் திறந்து விடும். அதில் உங்களுக்குப் பல வகையான செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படிப்பதன் மூலமாக உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

உங்களுக்கு செய்தி படிப்பது பிடிக்கவில்லை என்றால் அடுத்த பக்கத்தில் உள்ள வீடியோஸ் எனும் பொத்தானை கிளிக் செய்து. வீடியோக்களை பார்த்துக்கொள்ள முடியும். இதன் மூலமாக உங்களால் வீடியோவும் பார்க்க முடியும் மற்றும் பணமும் சம்பாதிக்க முடியும். சரி இந்த அப்ளிகேஷனில் முழுமையாக பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பணம் சம்பாதிப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷனை திறந்தவுடன் உங்களுக்கு இரண்டு பகுதிகள் இருக்கும். அவை ஓம் மற்றும் வீடியோ. முகப்பு பக்கத்தில் உங்களுக்கு பலவிதமான செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை படித்து பணம் பெறலாம். அல்லது உங்களுக்கு வீடியோ பார்க்க விருப்பம் இருந்தால் வீடியோ கிளிக் செய்து பயன்பெறலாம். வீடியோ அல்லது நியூஸ் எதுவாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட நொடிகள் திறந்திருக்க வேண்டும். அப்போதுதான் பணம் வரும். இந்த அப்ளிகேஷனில் பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் உள்ளது என்று பார்க்கலாம்.

படிக்க : மாதம் 50000 அமேசான் மூலம் சம்பாதிக்கலாம்

பணம் சம்பாதிக்கும் வழிகள் என்ன?

இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பல செய்திகளை வாசிக்க முடியும். சரி இதில் உள்ள பணம் சம்பாதிக்கும் வழிகள் என்ன என்று கீழே பார்க்கலாம்.

தினமும் பணம்

இந்த அப்ளிகேஷனை நீங்கள் தினமும் திறந்தாலே உங்களுக்கு பணம் கிடைக்கும். ஒருமுறை நீங்கள் இதில் ரெஜிஸ்டர் செய்தபிறகு தினமும் இந்த அப்ளிகேஷனை திறந்தால். உங்களுக்கு 300 பாயிண்ட் வரை கிடைக்கும். அதனை நீங்கள் ஏர்ன் என்ற பக்கத்தில் சென்று கலெக்ட் செய்து கொள்ளலாம். அடுத்த இரண்டு நாள் வரும் பொழுது உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும். எனவே தினமும் லாகின் செய்து இந்த அப்ளிகேஷன் மூலம் பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள்.

நியூஸ் படித்தால் பணம்

இந்த அப்ளிகேஷனில் உள்ள ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் திறந்து கொள்ளவும். அதை திறந்த பிறகு உங்களுக்கு ஒரு வினாடி முள் ஓடிக்கொண்டு இருக்கும். அந்த முப்பது நொடி முடிந்தவுடன் உங்களுக்கு உங்கள் பணம் வந்து விட்டது என்ற குறுஞ்செய்தி வரும். அதன்பிறகு உங்களுக்கு அந்த செய்தி பிடித்திருந்தால் வாசித்துக் கொள்ளலாம் அல்லது பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் எனில் அடுத்த செய்தியை வாசிக்கலாம். குறிப்பாக நீங்கள் இதில் செய்தியை வாசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு பணம் கிடைத்த பிறகு நீங்கள் அந்தப் பக்கத்தை திறந்து வைத்திருந்தால் உங்களுக்கு பணம் அதிகம் ஆகாது. ஒரு செய்திக்கு ஒருமுறை மட்டுமே பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

டாஸ்க் மூலம் பணம்

உங்களுக்கு எந்த ஒரு செய்தியும் வாசிக்க பிடிக்கவில்லை எனில் நீங்கள் இந்த டாஸ்க் பின்பற்றலாம். இந்த டாஸ்க் முறையில் உங்களுக்கு தினமும் ஒரு சில செயல்களை செய்ய சொல்லும். அதை நீங்கள் செய்தாலே உங்களுக்கு போதுமான அளவு பாயிண்ட் கிடைக்கும். அதை நீங்கள் உங்களுடைய வாலட்கு மாற்றிக் கொள்ளலாம்.

ரெபர் செய்து சம்பாதிக்கலாம்

இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்கள் நண்பரை அழைத்து அதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம். இந்த அப்ளிகேஷனில் உள்ள ரப்பர் அண்ட் ஏர் என்ற பகுதியை திறந்து கொள்ளவும். அதில் உங்களுக்கு என ஒரு கோடு கொடுக்கப்பட்டிருக்கும். மற்றும் இந்த அப்ளிகேஷன் லிங்க் உங்களுடைய நண்பருக்கு பகிர்ந்து கொள்ளவும். அவர் இன்ஸ்டால் செய்து திறந்தவுடன். அந்த ரப்பர் கோட் உள்ளிட்ட சொல்லவும். இப்போது உங்கள் நண்பரை அழைத்து அதற்காக உங்களுக்கு ஒரு தொகை உங்களுடைய வாலட் வந்திருக்கும். உங்கள் நண்பரை அழிப்பதன் மூலமாக அவர்கள் சம்பாதிக்கும் அதில் இருந்து 20 சதவீதம் வரை கமிஷன் உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலமாக கூட உங்களுக்கு அதிக பணம் சம்பாதிக்கலாம்.

ஸ்பின் செய்து சம்பாதிக்கலாம்

இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரு பகுதியில் நீங்கள் தினமும் ஸ்பின் செய்து பணத்தை ஈட்ட முடியும். இந்தச் பின் செய்வதன் மூலம் உங்களுக்கு நூறு பாயிண்ட் முதல் 10 டாலர் வரை கிடைக்கும். இந்த ஸ்பெயின் பாயிண்ட் உங்களிடம் இல்லை எனில் உங்கள் நண்பரை அழைத்து எடுத்துக் கொள்ளலாம். இது தினமும் இலவசமாக கிடைக்கிறது.

வீடியோ பார்த்து பணம் சம்பாதிக்கலாம்

இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு ஒரு சில வீடியோக்கள் செய்தி போலவே கொடுத்து இருக்கும். அந்த வீடியோக்களை உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதை திறந்து கொண்டு பார்த்துக் கொள்ளலாம். அதனைப் பார்க்கும் போதும் உங்களுக்கு ஒரு சில மதிப்புகள் கிடைக்கும். அவற்றையும் நீங்கள் உங்களுடைய வாலட் மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?

பணத்தை எடுப்பது எப்படி?

பணத்தை உங்கள் கணக்குக்கு மாற்றும் முன் உங்களிடம் போதுமான பணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதனை பார்க்க இந்த அப்ளிகேஷனில் கீழே கடைசியில் உள்ள வாலட் எனும் தேர்வை கிளிக் செய்யவும். அந்தப்பக்கம் திறந்தவுடன் உங்களுக்கு உங்கள் பாயிண்ட் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே பார்த்துக் கொண்டே வந்தாள் நீங்கள் எந்த வழிகளில் பணம் சம்பாதித்து உள்ளீர்கள் என கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் சம்பாதித்த பணம் வரவில்லை என்றால் சிறிது நேரம் காத்திருந்து முழுமையாக எடுத்துக் கொள்ளவும்.

ADVERTISEMENT

இதில் பணத்தை நீங்கள் எடுக்க உங்களுக்கு குறைந்தபட்சம் 20000 பாயிண்டுகள் இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய பணத்தை எடுக்க முதலில் வாலட் தேர்வை கிளிக் செய்யவும். அதில் வரும் பக்கத்தில் கேஸ் அவுட் ( Cash out ) எனும் தேர்வை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களிடம் எவ்வளவு பாயிண்ட் உள்ளதோ அதை பொருத்து பணத்தை தேர்வுசெய்யவும். அதைத் தேர்வு செய்த பிறகு கீழே உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பர் கேட்கப்படும். அதில் உங்களுடைய பேட்டி மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுத்து. கேஸ் அவுட் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கப்படும். அதில் நீங்கள் ரிக்வெஸ்ட் கொடுத்த பதிவுகள் கிடைக்கும். மற்றும் நீங்கள் எப்பொழுது அந்த பணத்தை உங்களுடைய வாலட்ல் பெறுவீர்கள் என்ற பதிவும் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு அந்த தேதி வந்தவுடன் பணம் அனுப்பப்படும்.

இதில் உள்ள பாயிண்ட் மற்றும் அதற்கு சமமான இந்திய பணம் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் எவ்வளவு பாயிண்ட் வைத்திருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு பணம் கிடைக்கும். குறிப்பாக இந்த பணம் டாலர் அடிப்படையில் வழங்கப்படுகிறது. முதலில் இந்த அப்ளிகேஷன் பாயிண்டுகள் டாலர் கணக்கில் மாற்றப்படும். பிறகு அந்த டாலர் நிகரான இந்திய பணமதிப்பு நீங்கள் பணம் எடுக்கும் நாளில் எப்படி உள்ளதோ அதற்கு ஏற்ற இந்திய பணம் கிடைக்கும்.

இந்த அப்ளிகேஷனில் நீங்கள் 20000 பாயிண்ட் வைத்திருந்தாள் உங்களுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் கிடைக்கும். உங்களிடம் ஒரு லட்சம் பாயிண்ட் இருந்தால் உங்களுக்கு எட்டு ரூபாய் கிடைக்கும். உங்களிடம் 5 லட்சம் பாயிண்ட் இருந்தாள் உங்களுக்கு சுமார் 36 ரூபாய் கிடைக்கும். இவை அனைத்தையும் நீங்கள் உங்களுடைய பேடிஎம் வாலட் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும்.

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு பஸ் பிரேக் பற்றி எந்த ஒரு சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால் இந்த பக்கத்தில் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

ADVERTISEMENT

பணம் எடுக்க எது தேவை?

இந்த அப்ளிகேஷனில் இருந்து பணத்தை எடுக்க உங்களுக்குப் ஏடிஎம் வாழட் தேவைப்படும். பேடிஎம் இல்லை என்றால் அதை எப்படி உருவாக்குவது என்று தெரிந்து கொள்ளவும்.

படிக்க : பேடிஎம் எப்படி சரியாக உருவாக்குவது மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது?

தினமும் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

நீங்கள் எவ்வளவு டாஸ்க் மற்றும் வீடியோ அல்லது ரெப்பர் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதில் எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. உங்களால் எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கு ஏற்ற பணம் கிடைக்கும்.

டவுண்லோட் செய்ய

இந்த அப்ளிகேஷன் ஐ பயன்படுத : கிளிக் செய்க

Refer Code : B24329954

ADVERTISEMENT

வீடியோ மூலம் பயன்படுத்த கற்றுக்கொள்ள : https://www.youtube.com/watch?v=DNfYy69jXlw

 

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 211

2 Comments

  1. I will be a little bit of my life is news free cash and I Pa just got it was just got to be able to be there is the way you have to be a lot of the same here for the same here and I monay

Comments are closed.