ADVERTISEMENT

Complete Task and Get Paid – Task Box App Review

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

டாஸ்க் பாக்ஸ் என்றால் என்ன?

டாஸ்மாக் என்பது ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டுள்ள சின்னசின்ன டாஸ்க் கம்ப்ளீட் செய்தது பணத்தை சம்பாதிக்க முடியும். இதில் பெரிய அளவு பணத்தை ஒரே நேரத்தில் சம்பாதிக்க இயலாது. ஆனால் சிறிது சிறிதாக தினமும் பணம் சம்பாதிக்க முடியும். இந்த டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷனில் வேலை மிகவும் சுலபமானது எனவே இதற்கு தரும் விலையும் சிறிது குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பணத்தை சம்பாதிக்க முடியும். சரி, இதில் என்ன டாஸ்க் இருக்கும் மற்றும் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று கீழே பார்க்கலாம்.

இதில் பணத்தை சம்பாதிப்பது எப்படி?

டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷனில் மிகவும் சிறிய வேலைகள் செய்து பணத்தை சிறிது சிறிதாக சம்பாதிக்கலாம். அந்த வேலைகள் என்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலமாக வேறொரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்தால் பணம் கிடைக்கும். மற்றும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சிறிய டாஸ்க் அல்லது சர்வே செய்தால் பணம் கிடைக்கும். சர்வே என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் அல்லது வலைதளத்தை பற்றிய உங்களுடைய கருத்துக்களை சொந்தமாக தெரிவிப்பது ஆகும். அதில் நீங்கள் உங்கள் விருப்பம் போல் பதில் கொடுக்கலாம். ஆனால் உங்களுக்கு பணம் சரியாக கிடைக்கும்.

அப்ளிகேஷன் மூலமாக தினமும் லாகின் செய்யும் பொழுது நமக்கு ஒரு சிறிய அளவு பணம் கிடைக்கும். ஒரு வாரம் நீங்கள் லாகின் செய்து விட்டால் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நேற்று லாகின் செய்து சம்பாதித்த பணத்தை விட இன்று அதிகமாக இருக்கும். இன்றை விட அடுத்த நாள் சிறிது அதிகமாக இருக்கும். இதேபோல் வாரத்துக்கு ஒரு முறை மறுசுழற்சி ஆகிவிடும்.

இதில் உங்கள் நண்பரை அழைத்து கூட பணத்தை சம்பாதிக்க முடியும். உங்கள் நண்பரை இந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்ய வைத்து உங்களுடைய பார்கோட் அல்லது ரெபரல் லிங்க் மூலம் ரெஜிஸ்டர் செய்ய வைத்தாள் உங்களுக்கு பணம் கிடைக்கும். எனவே இதில் உங்கள் நண்பரை அழைத்து கூட பணத்தை சம்பாதிக்க முடியும். இந்த அப்ளிகேஷனில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

படிக்க : மாதம் 25000 ரூபாய் சுலபமாக சம்பாதிக்கலாம்

ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபம். முதலில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷன் லிங்க் : https://bit.ly/3hnxDrf

Refer Code : 78ANu8yD ( இதன் மூலம் புது பயனாளர்களுக்கு பணம் கிடைக்கும் )

மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இப்பொழுது அந்த அப்ளிகேஷனை திறக்கவும். இப்பொழுது உங்களிடம் உங்கள் பெயர் அல்லது விருப்ப பெயர் கேட்கும். அதில் நீங்கள் உள்ளிடு கொடுத்த பிறகு கண்டினு என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷன் திறந்துவிடும். நீங்கள் இப்பொழுது முகப்பு பக்கத்தில் இருப்பீர்கள்.

இந்த அப்ளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்தவுடன் மேலே இடதுபுறம் உள்ள வட்டமான உருவத்தை கிளிக் செய்யவும். அல்லது மெனுவை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய ரெஜிஸ்டர் செய்த ஐடி காட்டப்படும். அதன் கீழே Enter phone number என இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்து உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் உங்களுடைய பேடிஎம் அக்கவுண்ட் மூலம் லிங்க் செய்யப்பட்டு இருந்தால் பணத்தை அனுப்ப அல்லது எடுக்க சற்று சுலபமாக இருக்கும். இந்த தொலைபேசி எண் கொடுப்பதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் வெளியேறிவிட்டால் உங்களால் திரும்ப எடுக்க இந்த தொலைபேசி எண் பயன்படும்.‌ எனவே நீங்கள் முதலில் ரிஜிஸ்டர் செய்தவுடன் இதை அப்டேட் செய்து கொள்ளவும்.

லாகின் செய்வது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் நீங்கள் தெரியாமல் வெளியேறி விட்டால் உங்களால் திரும்பவும் லாகின் செய்ய முடியும். ஆனால் நீங்கள் உங்களுடைய போன் நம்பரை முதலில் அப்டேட் செய்து இருக்க வேண்டும். இல்லையெனில் இதன் உள் நுழைவது சற்று கடினமான காரியம். இந்த அப்ளிகேஷன் உள்ளே நுழைய உங்களுடைய பெயரை உள்ளீடாக கொடுக்கவும் அல்லது உங்களுடைய போன் நம்பர் கேட்டால் அதை கொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை இங்கே உள்ளீடாக கொடுத்தால் உங்கள் அக்கவுண்ட் திரும்பவும் உள்ளே சென்றுவிடும். குறிப்பாக தொலைபேசி எண் அப்டேட் செய்து வைத்திருந்தால் மட்டுமே இது நடக்கும்.

படிக்க : ஆன்லைனில் கேம் விளையாடி பணம் சம்பாதிக்கலாம்

பணம் சம்பாதிப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் பணம் சம்பாதிக்க சிறிய சிறிய வழிகள் உள்ளது. அதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். இதில் பணம் சம்பாதிக்க நான்கு வழிகள் உள்ளது. அவை அப்பிளிகேஷன் இன்ஸ்டால் செய்து சம்பாதிப்பது, சர்வே செய்து சம்பாதிப்பது, தினமும் லாகின் செய்து சம்பாதிப்பது மற்றும் நண்பரை அழைத்து சம்பாதிப்பது.

ADVERTISEMENT

அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்து சம்பாதிப்பது : டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷன் திறந்தவுடன் உங்களுக்கு முகப்பு பக்கத்தில் ஒரு சில அப்ளிகேஷன் மற்றும் பணம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த அப்ளிகேஷன் நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் உங்களுக்கு கிடைக்கும். இதனைப் பெற ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு ஒரு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விதிமுறைகளை பின்பற்றினால் உங்களுக்கு அந்த பணம் கிடைக்கும். இதில் பொதுவாக உள்ள விதிமுறை முதலில் அவர்கள் கொடுத்த லிங்க் மூலமாக அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோர் சென்று இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பிறகு அதை திறந்து வைக்க வேண்டும். பிறகு அதை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பயன்படுத்த வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.

படிக்க : மேஸ்ஸோ அப்ளிகேஷன் மூலம் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

சர்வே செய்து சம்பாதிப்பது

சர்வே என்பது உங்களுக்கு தெரிந்த பதிலை அல்லது உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்வது ஆகும். இவர்கள் ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் அல்லது வெப்சைட் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் பற்றி உங்களிடம் கேட்பார்கள். அதில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலை நீங்கள் உள்ளீடாக கொடுத்தால் மட்டுமே போதும் உங்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும். உதாரணமாக ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் கொடுத்து அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா அதை நீங்கள் இன்ஸ்டால் செய்வீர்களா அது உங்களுக்கு பயன்பட்டது மற்றும் அதில் என்ன அதிகமாக இருந்தால் உங்களுக்கு பிடிக்கும் என இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் உங்களுக்கு பிடித்த பதில்களை கொடுத்தால் மட்டும் போதும். உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்.

லாகின் செய்து சம்பாதிப்பது

இந்த அப்ளிகேஷனில் நீங்கள் தினமும் லாகின் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். இப்பொழுது கீழே இரண்டாவது பொத்தானை கிளிக் செய்யவும். அது ஆக்டிவிட்டி என குறிப்பிட்டு இருக்கும். அதில் உங்களுக்கான பணத் தொகையை குறிப்பிட்டிருப்பார்கள். நீங்கள் தினமும் லாகின் செய்தால் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். எனவே நீங்கள் தினமும் இந்த அப்ளிகேஷனை திறந்து பார்த்தால் ஒருசில பணம் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் முதல் நாள் லாகின் செய்தால் உங்களுக்கு 100 பாயிண்ட் கிடைக்கும். இரண்டாம் நாள் லாகின் செய்தால் 150 கிடைக்கும். மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள் என லாகின் செய்து கொண்டே இருந்தாள் உங்களுக்கு பணம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஏழாம் நாள் லாகின் செய்தால் உங்களுக்கு 300 பாயிண்ட் கிடைக்கும். ஏழாம் நாள் முடிந்து அடுத்த எட்டாம் நாள் வரும் பொழுது உங்களுக்கு இதேபோல் சுழற்சி ஏற்படும். எனவே தினமும் நீங்கள் லாகின் செய்து சிறிதளவு பணத்தை எடுக்க முடியும்.

படிக்க : அமேசான் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

நண்பரை அழைத்து சம்பாதிப்பது

இந்த அப்ளிகேஷனில் கீழே கடைசியாக உள்ள இன்வைட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். அதில் invite friends என ஒரு பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய லிங்கை உங்கள் நண்பருக்கு பகிர்ந்தால். அவர்கள் உங்களுடைய லிங்க் கிளிக் செய்து இந்த அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். மற்றும் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று டாஸ்க் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள் உங்களுக்கு அதற்கும் கமிஷன் கிடைக்கும். எனவே இந்த அப்ளிகேஷனில் உங்கள் நண்பரை அழைத்து கூட பணத்தை சம்பாதிக்க முடியும்.

ADVERTISEMENT

உங்களிடம் வேறு மொபைல் போன் மற்றும் பேடிஎம் அக்கவுண்ட் இருந்தால். நீங்களே உங்களை அழைத்து அந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து ரெஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு அந்தப் பணம் கிடைக்கும். ஆனால் இதை செய்ய உங்களுக்கு வேறு வேறு மொபைல்போன்கள் தேவைப்படும். உங்கள் நண்பரை அழைத்து நீங்கள் இதில் 90 பாயிண்ட் அதிகமாக சம்பாதிக்க முடியும். எப்படி என்றால் உங்களுடைய நண்பர் முதல் நாள் லாகின் செய்தால் 10 பாயிண்ட் கிடைக்கும். இரண்டாம் நாள் லாகின் செய்து டாஸ்க் செய்தால் 30 பாயிண்ட் கிடைக்கும். மூன்றாம் நாள் லாகின் செய்து டாஸ்க் செய்தாள் 50 பாயிண்ட் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் எடுக்கும் பாயிண்டில் உங்களுக்கு 10% முதல் 30% வரை கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

பணத்தை எடுப்பது எப்படி?

இதில் பணத்தை எடுப்பது மிகவும் சுலபம். டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷனில் இருந்து பணத்தை வெளியே எடுக்க உங்களுக்கு ஒரு பேடிஎம் அக்கவுண்ட் தேவைப்படும். எனவே நீங்கள் பேடிஎம் அக்கவுண்ட் இல்லை என்றால் அதை உருவாக்கிக் கொள்ளவும். ஏனெனில் பேடியம் அக்கவுண்ட் இந்த அப்ளிகேஷன் மட்டும் இல்லாமல் பல்வேறு அப்ளிகேஷன்களில் பணத்தை வெளியே எடுக்க உதவுகிறது.

படிக்க : பேடிஎம் அக்கவுண்ட் முழுமையாக திறப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் கீழே மூன்றாவதாக உள்ள எக்ஸ்சேஞ்ச் எனும் தேர்வை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு பேட்டியை மூலமாக பணம் எடுக்க கொடுக்கப்பட்டிருக்கும். உங்களிடம் எவ்வளவு பாயிண்ட் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு பணத்தை நீங்கள் வெளியே எடுக்க முடியும். உங்களுடைய பாயிண்ட் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மேலே இடது புறம் பாயிண்ட் என கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எவ்வளவு இருக்கிறதோ அதுதான் உங்கள் பாயிண்ட். இந்த அப்ளிகேஷன் பாயிண்ட் மற்றும் அதன் பணத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் அறநூறு பாயிண்ட் வைத்திருந்தாள் உங்களுடைய பேடிஎம் அக்கவுண்ட் மூலம் இருபது ரூபாய் பணம் எடுக்க முடியும். நீங்கள் 1400 18 வயது இருந்தால் பேடிஎம் மூலமாக 50 ரூபாய் பணம் எடுக்க முடியும். 2200 பாயிண்ட் இருந்தால் 80 ரூபாய் எடுக்க முடியும். 2,800 ரூபாய் இருந்தால் 100 ரூபாய் மற்றும் 5 ஆயிரத்து 500 பாயிண்ட் இருந்தால் 200 ரூபாய் பணம் எடுக்க முடியும். எனவே உங்களிடம் எவ்வளவு பாயிண்ட் உள்ளதோ அதை செலக்ட் செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

படிக்க : டாஸ்க் ஒரு அப்ளிகேஷன் மூலம் தினமும் 300 ரூபாய் சம்பாதிப்பது எப்படி.

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த டாஸ்க் பாக்ஸ் அப்ளிகேஷன் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பதில் விரைவில் இந்த பக்கத்தில் கொடுக்கப்படும்.

ADVERTISEMENT

டவுண்லோட் செய்ய

இந்த அப்ளிகேஷன் ஐ டவுண்லோட் செய்ய : கிளிக் செய்க

ரெஃபர் கோட் : 78ANu8yD

வீடியோ மூலம் கற்றுக்கொள்ள : https://www.youtube.com/watch?v=ZlvCqs6M28o

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

One comment

Comments are closed.