ADVERTISEMENT

அமேசானில் 8000 இளைஞர்களுக்கு 35 நகரங்களில் நேரடி வேலை வாய்ப்பு!

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Amazon news

    அமேசானில் வேலை செய்ய வேண்டும் என அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஒரு சிலர் அமேசானில் வேலைக்காக அப்ளை செய்து முயற்சி செய்தும் இருப்பார்கள். ஆனால் இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அமேசான் நிறுவனத்தில் சுலபமாக நுழைய முடியும்.

Read also : TN Govt Job Rs.62,400/- salary 10th Qualification Apply Online

20 Lac new job opening in Amazon

    அமேசான் நிறுவனம் வருகின்ற 2025 ஆம் வருடத்திற்குள் இந்தியாவில் 20 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல் படியாக இந்தியாவில் உள்ள முக்கிய முப்பத்தி ஐந்து நகரங்களில் 8000 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இந்த 35 நகரங்களில் சென்னை, கோயம்புத்தூர், மும்பை, பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களும் அடங்கும்.

   இந்த 8000 இளைஞர்களுக்கும் தொழில்நுட்பம் சார்ந்த வேலை, வாடிக்கையாளர் சேவைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பல வகையான வேலைகளை புதிதாக வழங்க உள்ளது. எனவே உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருக்கிறதோ அதில் நீங்கள் இணைந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

Amazon Official

    அமேசான் நிறுவன அதிகாரி கூறுகையில், வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு புதிதாக வழங்க உள்ளது. ஏற்கனவே 10 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு இதுபோன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இன்கம் தமிழா பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

SUBSCRIBE Updates : YouTube Channel | Telegram

Amazon Notification link

    அமேசான் நிறுவனத்தில் இந்த புதிய வேலைக்கு அப்ளை செய்ய தகுதி வயது வரம்பு எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன் இவை அனைத்திற்கும் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

How to apply Amazon Career Day

    முதலில் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து கொள்ளவும். பிறகு Amazon Career Day பக்கம் திறக்கும். அதில் ரிஜிஸ்டர் ( register ) லிங்க் கிளிக் செய்யவும். அதன் பிறகு இந்தியா என இருக்கும் தேர்வில் Select Region என்பதை கிளிக் செய்ய வேண்டும் . பிறகு வரும் பக்கதில் உங்களுடய பெயர், ஈமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நூலயவும் . இப்போது உங்களுக்கு ஈமெயில் மற்றும் நேரடி HR உடன் தொடர்பு கிடைக்கும். இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும் .

Amazon jobs notification link / website : Click here

ADVERTISEMENT

Amazon Career Day : Click here

Amazon other works

    அமேசான் மூலமாக பணத்தை பெற வேண்டும் அல்லது பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று தான் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. அதற்கு மாறாக அந்த நிறுவனத்தில் உள்ள ஆப்பிலியட் புரோகிராம் மூலமாக பணத்தை வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியும். உங்களுக்கு ஆப்பிலியட் என்றால் என்ன மற்றும் அமேசான் அப் பிளேட் எப்படி செய்வது என்று விளக்கம் தேவைப்பட்டால் கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளவும்.

Read more : What is Amazon affiliate marketing? How to make money from Amazon Affiliate marketing?

Read more : What is Affiliate marketing? How to make money?

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210

3 Comments

  1. I’m bagya give the opportunity and I will proof my skills. I’m BCA final year student☺

Comments are closed.