ADVERTISEMENT

TN Govt Job Rs.62,400/- salary 10th Qualification Apply Online

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

தமிழக அரசு வேலை

தமிழ்நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய பல்கலைகழகத்தில் இரண்டு விதமான பெயர்களில் பல காலியிடங்கள் வேலை உள்ளது. அந்த வேலைக்கு எப்படி அப்ளை செய்வது மற்றும் அதில் எவ்வளவு சம்பளம் வயது வரம்பு கடைசி தேதி இன்னும் பல தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

காலி இடங்களின் பெயர்

இந்த வேளையில் இரண்டு விதமான பெயர்களில் பலவித வேலைகள் காலியிடங்கள் உள்ளது. வேலைகளின் பெயர் ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைபிஸ்ட்.

கல்வித்தகுதி

இந்த இரண்டு வேலைகளுக்கும் ஒரு குறைந்தபட்ச அளவு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கல்வித்தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் பதிவு செய்யலாம்.

ஜூனியர் அசிஸ்டென்ட் வேலைக்கு குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். அதற்குமேல் படித்திருந்தாலும் பதிவு செய்யலாம். இதற்கு எந்த ஒரு முன் அனுபவம் தேவை படாது.

டைப்பிஸ்ட் வேலைக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அதற்கு மேல் படித்திருந்தாலும் பதிவு செய்ய முடியும். இதற்கு நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் டைபிஸ்ட் பயின்றிருக்க வேண்டும். உங்களுக்கு இரண்டு மொழிகளிலும் தட்டச்சு செய்ய தெரிய வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளத்தின் விபரம்

இந்த இரண்டு விதமான வேலைகளையும் ஒரே மாதிரியான சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது. சம்பளத்தின் விபரம் குறைந்தபட்சம் 19 ஆயிரம் ரூபாய் முதல் 62,000 ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.

யார் பதிவு செய்யலாம்

இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் பதிவு செய்ய முடியும். ஆனால் உங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 முடிந்த இருக்க வேண்டும். அதிகபட்ச வயது அளவு குறிப்பிட்டு உள்ளார்கள் அவற்றின் விபரம் கீழே உள்ளது.

நீங்கள் ஓசி வகுப்பினர் எனில் அதிகபட்சம் 30 வருடங்களுக்கு உள் இருக்க வேண்டும். பிசி பிசி எம் எம் பி சி டி சி போன்றவர்களுக்கு அதிகபட்ச வயது 32 ஆகும். ஏ சி மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சம் 35 வருடங்கள் ஆகும். இந்த வயதை தவிர வேறு நபர்கள் பதிவு செய்ய முடியாது.

பதிவு செய்வது எப்படி

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் பெற்றுக் கொள்ளவும். பிறகு அந்த நோட்டிபிகேஷன் இல் உள்ள தகவல்கள் அனைத்தையும் நீங்கள் கவனமாக படித்து பார்க்கவும். அதன் பிறகு அந்த நோட்டிபிகேஷன் இல் உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யலாம்.

அப்பிளிகேஷன் லின்க்

இதற்கு அப்ளிகேஷன் மற்றும் பதிவு செய்யும் லிங்க் : இங்கே உள்ளது

ADVERTISEMENT

குறிப்பு : இந்த நோட்டிபிகேஷன் இல் எப்படி பதிவு செய்வது மற்றும் இந்த வேலைக்கு தேவையான முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக அதை படித்து தெரிந்து கொள்ளவும்.

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த வேலை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு பதில் விரைவில் அளிக்கப்படும். முதலில் நோட்டிபிகேஷன் டவுன்லோட் செய்து அதில் உள்ள விதிமுறைகளை தெளிவாக படித்துக் கொள்ளவும்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

8 Comments

Comments are closed.