ஷேர் செய்தால் பணம் கிடைக்கும்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல விதமான புது வழிகள் இருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமாக மற்றும் நம்பக தன்மையுடைய அப்ளிகேஷன்கள் மற்றும் வேலைகளைப் பற்றி நம் வலைத்தளத்தில் பலவகையான பதிவுகள் இருக்கிறது. அந்த வகையில் இந்த அப்ளிகேஷன் மிகவும் முக்கியமானதாகும். இதில் பலவகையான பேமண்ட் வந்துவிட்டது. எனவே இந்த அப்ளிகேஷனை நீங்கள் இதுவரை முயற்சி செய்து பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்தால் மட்டும் போதும் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் நீங்கள் எவ்வளவு பணம் பொறுத்து கிறீர்களோ அவ்வளவு பணம் உங்களுக்கு கிடைக்கும்.
இன்வெஸ்ட்மெண்ட் தேவை இல்லை
இந்த அப்ளிகேஷனில் நீங்கள்வேலை செய்யப் போகிறீர்கள் என்பதை விட இதில் தொழில் செய்யப்போகிறீர்கள் என்று கூறுவது சிறந்ததாகும். ஏனெனில் இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் ஒரு சிறிய தொழிலைத்தான் செய்ய போகிறீர்கள். ஆனால் இந்தத் தொழில் செய்ய உங்களுக்கு எந்த ஒரு இன்வெஸ்ட்மெண்ட் இடம் தேவைப்படாது. உங்களிடம் ஒரு தொலை பேசி இருந்தால் மட்டும் போதும் இந்த தொழிலை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சரி முதலில் இந்த மீசோ என்றால் என்ன என்று பார்க்கலாம்.
மி ஷோ ( Meesho ) என்றால் என்ன?
மிசோ என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனமாகும். இது அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்று ஒரு நிறுவனம் ஆகும். இதில் பலவகையான பொருள்களும் பலவிதமான பயனாளர்கள் உம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் எவ்வளவு கமிஷன் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு கமிஷன் உங்களுக்கு கிடைக்கும். சரி இந்த அப்ளிகேஷன் எப்படி வேலை செய்கிறது மற்றும் நமக்கு பணம் எப்படி கிடைக்கப்போகிறது என்று கீழே தெளிவாக பார்க்கலாம்.
மி ஷோ ( Meesho ) எப்படி வேலை செய்கிறது?
இந்த அப்ளிகேஷன் நீங்கள் முதலில் நிறுவிக்கொள்ள வேண்டும். பிறகு அதில் உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் உள்ள பொருள்களில் ஏதேனும் ஒன்றை உங்களுடைய நண்பருக்கோ அல்லது யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்தப் பொருள் அவர்கள் வேண்டும் என உங்களிடம் கேட்டால் நீங்கள் மி ஷோ அப்பிளிகேஷன் உள்ளேன் வந்து. அவர்களுடைய பொருளை அவருடைய முகவரிக்கு அனுப்பினால் போதும். பொருளின் விலையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். எனவே உங்களுடைய கமிஷன் எவ்வளவு வேண்டும் என உங்களுக்கு தெரியும். சரி இதில் மாதம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம்.
மி ஷோ சிறந்த பண்புகள் ( Features )
இதில் நீங்கள் இலவசமாகவே பொருள்களை ஷிப்பிங் செய்ய முடியும். இந்தப் பொருள் குறைந்தபட்சம் உங்களுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதில் பலவகையான பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இந்தப் பொருள் புடிக்கவில்லை என்றால் ஏழு நாட்களுக்குள் திரும்ப அனுப்ப முடியும். உங்களுடைய பணம் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் முக்கியமாக இதில் கேஷ் ஆன் டெலிவரி இருக்கிறது.
இதில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?
நீங்கள் எவ்வளவு பொருட்களை விற்கும் போகிறீர்களோ அல்லது எவ்வளவு தேவை இருக்கிறதோ அதற்கேற்ப உங்கள் வருமானமும் கிடைக்கும். அல்லது நீங்கள் ஒரு பொருள் விற்றாலும் அதில் அதிகமான கமிஷன் வைத்து விட்டால் அதிகமான பணம் கிடைக்கும். எனவே எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று உங்களுக்குத்தான் தெரியும். ஆனால் ஒரு சாதாரணமான மனிதரால் குறைந்த அளவு 10 ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி?
முதலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களுடைய தொலைபேசி யில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இதை டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
மீசோ அப்பிளிகேஷன் லின்க் : இங்கே கிளிக் செய்யவும்
ரெஃபர் கோட் : CLWFRBS978
இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு திறந்து கொள்ளவும். இதைத் இறந்த பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் கேட்கும். அதில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஒருமுறை கடவுச்சொல் அனுப்பு ( Get OTP ) என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் வரும் அதை நீங்கள் அடுத்த பக்கத்தில் உள்ளீடாக கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்த பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு எந்த மொழி தெரிகிறதோ அந்த மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு வீடியோ வரும் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த வீடியோ உங்களுக்கு தேவை இல்லை என்றால் கீழே ஒரு பொத்தான் ( No , I know already ) கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய வயது கேட்கப்பட்டிருக்கும். வயதை கொடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு உங்களுடைய பாலினம் மற்றும் உங்களுடைய வேலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்போது கீழே கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களிடம் அப்பிளிகேஷன் ஒரு சில அனுமதி கேட்கும். அது உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்துக் கொள்ளவும். பிறகு கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளவும். இவை அனைத்தையும் முடித்த பிறகு உங்களுக்கு மி ஷோ அப்பிளிகேஷன் திறந்துவிடும்.
லாகின் இன் செய்வது எப்படி?
இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு திறக்க வில்லை என்றாலோ அல்லது நீங்கள் தவறுதலாக வெளியேறிவிட்டீர்கள் என்றால் இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் முதலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து திறந்து கொள்ளவும். அதன் பிறகு நீங்கள் எந்த மொபைல் நம்பர் ரிஜிஸ்டர் செய்ய கொடுத்தீர்களோ அதே மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுக்கவும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் வரும் அதை உள்ளீடாக கொடுக்க வேண்டும். இப்பொழுது உங்களுடைய அக்கௌண்ட் உள்ளே வந்துவிடும்.
பொருள்களை பகிர்வது எப்படி?
இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பொருள்களை பகிர்வதன் மூலம் கமிஷன் எடுக்க முடியும். உங்களுக்கு எவ்வளவு கமிஷன் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து பயன்படுத்த முடியும். எனவே இதில் பலவகையான பொருள்கள் இருக்கும். உங்களுக்கு அல்லது உங்களுடைய நண்பருக்கு எந்த பொருள் தேவைப்படுகிறதோ அதை திறந்து கொள்ளவும். அதன்பிறகு ஷேர் எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளவும். அங்கே வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் என கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி உங்களுடைய நண்பருக்கு அதன் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளவும்.
உங்கள் நண்பருக்கு அந்த பொருள் தேவைப்பட்டால் அவர் உங்களிடம் கூறுவார். நீங்கள் அந்தப் பொருளை அவருடைய முகவரிக்கு அனுப்ப வேண்டும். எனவே முதலில் அவருடைய முகவரியை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் எந்த பொருளை அனுப போகிறீர்களோ அந்த பொருளை திறந்து கொள்ளவும். இனி நம் கமிஷன் செட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கமிஷன் செட் செய்வது எப்படி?
கமிஷன் செட் செய்ய அந்த பொருளை திறந்து கொள்ளவும். இப்பொழுது அந்த பொருளை கார்ட் ( add to cart ) பக்கத்துக்கு அனுப்பவும். கார்டு பக்கத்தை திறந்து கொண்டு செக் அவுட் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய பைமெண்ட் மெதொட் செலக்ட் செய்து கொள்ளவும். நீங்கள் இதில் பணம் செலுத்தியும் பொருளை வாங்கலாம் அல்லது கேஷ் ஆன் டெலிவரி கூட செய்யலாம். இப்பொழுது புரோசீட் என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும் அதில் மார்ஜின் என இருக்கும். இந்தப் பக்கத்தில் தான் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறதோ அதை கமிஷனாக செட் செய்யப் போகிறீர்கள். உதாரணமாக ஒரு பொருளின் விலை 100 ரூபாய் என்றால் நீங்கள் கமிஷன் 100 ரூபாய் செட் செய்கிறீர்கள் என்றால். அந்த பொருளின் விலை 200 ரூபாய் என உங்கள் நண்பருக்கு தெரியும். நீங்கள் கமிஷன் வைத்து உள்ளது போன்ற தகவல்கள் எதுவும் தெரியாது. இப்பொழுது உங்களுடைய நண்பர் அந்த பொருளை வாங்கிக்கொண்டு ரிட்டன் அனுப்பவில்லை என்றால். உங்களுக்கு நீங்கள் செட் செய்த கமிஷன் 100 ரூபாய் கிடைக்கும். அதை நீங்கள் உங்களுடைய மேஷோ அக்கவுண்டில் பார்க்க முடியும். இதேபோல் நீங்கள் அதிகமான பொருட்களை விற்று அதிகமாக சம்பாதிக்க முடியும்.
ஒருவேளை உங்களுடைய நண்பர் அந்தப் பொருள் தேவை இல்லை அல்லது பிடிக்கவில்லை என்று நினைத்து. அந்த பொருளை ரிட்டன் அனுப்பினால் அவருக்கு 200 ரூபாய் திரும்ப கிடைத்துவிடும். மற்றும் பொருள் திரும்ப எடுக்கப்படும்.
நீங்கள் சம்பாதித்த பணம் அனைத்தும் என்னுடைய கணக்கு எனும் பக்கத்தில் சேர்ந்து இருக்கும். அதில் உங்களுக்கு எவ்வளவு பணம் இருக்கிறது மற்றும் எவ்வளவு பொருள் விற்று இருக்கிறீர்கள் போன்ற தகவல்கள் கிடைக்கும். அவை அனைத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?
பணத்தை எடுப்பது எப்படி?
நீங்கள் சம்பாதித்த பணத்தை எடுப்பது எப்படி என்று பார்க்கலாம். முதலில் உங்களுடைய அக்கௌண்ட் பக்கத்தில் சென்று கொள்ளவும். அதில் பேங்க் அக்கௌன்ட் எனம் தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும். அதன் பிறகு உங்களுடைய வங்கி கணக்கு எண் ஐஎஃப்எஸ்சி கோடு மற்றும் பெயரை உள்ளிடுக கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் சேர்ந்துவிடும்.
இதில் பணம் தானாகவே உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் கணக்கிற்கு வந்துவிடும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை உங்களுடைய பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். நீங்கள் அந்த வாரத்தில் சம்பாதித்த அனைத்து பணமும் கணக்கில் சேர்ந்து விடும்.
கேள்விகளுக்கு பதில்
உங்களுக்கு இந்த மேஷோ அப்ளிகேஷன் பற்றி எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் அதனை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு பதில் கூடிய விரைவில் அனுப்பப்படும்.
குறைந்த பேமண்ட் எவ்வளவு : உங்களுடைய வெற்றிகரமான ஒவ்வொரு விற்பனைக்கும் பணம் அனுப்பப்படும். நீங்கள் எவ்வளவு கமிஷன் அல்லது மார்ஜின் செட் செய்து இருந்தீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். குறைந்த அளவு பேமண்ட் என எதுவும் கிடையாது. நீங்கள் எடுத்த பணம் அனைத்தும் கிடைக்கும்.
பொருள் நன்றாக இருக்குமா : இதில் அனைத்து பொருள்களும் சீராக இருக்கும். அதை வாங்கிய பிறகு உங்களுக்கு அல்லது உங்களுடைய நண்பருக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதை திரும்பவும் அனுப்ப முடியும். உங்களுடைய பணம் அல்லது நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினீர்களா அந்த பணம் அப்படியே கிடைக்கும்.
படிக்க : Shop 101 அப்ப்ளிகேஷன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
எவ்வளவு மார்ஜின் செட் செய்யலாம் : நீங்கள் எவ்வளவு மார்ஜின் வேண்டும் ஆனாலும் செட் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த அப்ளிகேஷன் ஒரு வரைமுறை உள்ளது. அவர்கள் குறிப்பிட்டுள்ள அளவு வரை மார்ஜின் செட் செய்து கொள்ள முடியும். ஏனெனில் அதற்கு மேல் பொருளின் விலையை வைத்தால் அது இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை பாதிக்கும். எனவே இவர்கள் குறிப்பிட்ட உள்ள மார்ஜின் வரை உங்களுக்கு தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம்.
டவுண்லோட் செய்ய
மீஷோ டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ரெஃபர் கோட் : CLWFRBS978
வீடியோ பயிற்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
[…] […]
Thanks
Super