Free Online Course Website with Certificate
ADVERTISEMENT இந்த காலத்தில் அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து சான்றிதழ்களை வைத்திருந்தாலும் வேலை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் நாட்டிலுள்ள வேலையில்லாத நிலைமை ஆகும். இருப்பினும் இன்னும் பல வகையான வேலைகள் காலியாக இருக்கின்றன. அதற்கு காரணம் தகுந்த தகுதி உடைய நபர்…