ADVERTISEMENT

Google Careers India Vacancies Rs.50,000 Basic salary

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

கூகுள் நிறுவனத்தை பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த நிறுவனம் பல வகையான இலவச சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இதனை அனைவரும் நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த நிறுவனத்தின் ஒரு வேலை இப்பொழுது இந்தியாவில் காலியாக உள்ளது. எனவே அந்த வேலைக்கு அப்ளை செய்வது பற்றி பார்க்கலாம்.

கூகுள் மூலம் வேலை கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்த பதிவில் கூகுளில் வேலை செய்வது எப்படி மற்றும் அதற்கு அப்ளை செய்வது அதனுடைய தகுதிகள் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம்.

இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய உங்களுக்கு ஒரு சில தகுதிகள் மற்றும் திறமைகள் தேவைப்படும். ஆனால் இந்த வேலையை நீங்கள் அப்ளை செய்த பிறகு அதற்கு தேவையான தகுதிகள் மற்றும் படிப்பை படித்தால் போதுமானது. எனவே இந்த வேலையை படித்த யார் வேண்டுமானாலும் அப்ளை செய்ய முடியும்.

கூகுளில் வேலை செய்ததன் காரணமாக உங்களுக்கு வேலை சுமை மிகவும் குறைவாக இருக்கும். இதில் வேலை செய்தால் நீங்கள் மட்டும் அல்லாமல் உங்களுடைய குடும்பமே நல்ல நிலைமைக்கு வர முடியும். கூகுளில் ஒரு வேலை இருக்கிறது என்றால் அது நேரடியாக கூகுள் வலைத்தளத்தில் கிடைக்கும். எனவே இதற்கு யாரிடமும் எந்த ஒரு கட்டணமும் நீங்கள் செலுத்த தேவை கிடையாது.

Salary details

நீங்கள் வேலை செய்ய போகும் நிறுவனம் கூகுள். அதில் உங்களுக்கு சம்பளம் மிகவும் உயர்வாக தான் கிடைக்கும். இதில் சம்பளம் உங்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் வரை புதிதாக சேரும் அனைவருக்கும் வழங்கப்படும். அதன் பிறகு உங்களின் தகுதிக்கு ஏற்ப சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

Job Openings Date

இந்த வேலைக்கு நீங்கள் இப்போது அப்ளை செய்தால் உங்களுக்கு அடுத்த வருடம் துவங்கும் பொழுது வேலை கிடைக்கும். இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் இதுதான். ஏனெனில் இந்த வேலைக்கு தகுதியான அனைத்து வித படிப்புகளையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த வேலைக்கு நீங்கள் தகுதி இல்லை என்றாலும் கூட அவற்றை பயின்று கொள்ள முடியும்.

Job location

இந்த ஒரு வேலைக்கு நீங்கள் கூகுள் அலுவலகத்திலேயே சென்று வேலை பார்க்கும் வேண்டும். இந்த கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் இந்தியாவில் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அவை பெங்களூரு கர்நாடகா மற்றும் ஹைதராபாத் தெலுங்கானா. உங்களுக்கு எந்த இடத்தில் விருப்பமாக இருக்கிறதோ அதில் நீங்கள் சேர்ந்து வேலை செய்ய முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து வித சலுகைகளும் வழங்கப்படும்.

Educational Qualification

மினிமும் குவாலிஃபிகேஷன் : இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்யும் பொழுது உங்களுக்கு இரண்டு விதமான தகுதிகள் இருக்க வேண்டும். முதலில் உங்களுடைய படிப்பு குறைந்தபட்சம் பேச்சிலர் டிகிரி அல்லது அதற்கு இணையான எக்ஸ்பீரியன்ஸ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவராக இருப்பீர்கள். அதன் பிறகு உங்களுக்கு விண்டோஸ் லினக்ஸ் யுனிக்ஸ் ( Windows , linux, Unix ) அல்லது ஏதேனும் ஒரு கணினியில் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். மற்றும் உங்களுக்கு சி சி பிளஸ் பிளஸ் ஜாவா மற்றும் பைத்தான் ( C, C++, Java and Python ) போன்ற ப்ரோக்ராம் ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பு : உங்களுக்கு இதில் எந்த ஒரு ப்ரோக்ராம் ஒன்று தெரியவில்லை என்றாலும் இலவசமாக ஆன்லைனில் ( Free online course ) நீங்கள் கற்றுக் கொண்டு வேலை கிடைக்கும் முன்பு சான்றிதழ் ( Course completed certificate ) பெற முடியும். ஆன்லைனில் இலவசமாக கற்றுக்கொடுக்க பலவகையான வலைத் தளங்கள் ( Online website ) இருக்கின்றன.

சரியான குவாலிஃபிகேஷன் : ( preferd qualifications ) இந்த வேலைக்கு மாஸ்டர் டிகிரி அல்லது பிஹெச்டி படித்து இருந்தால் அவர்கள் அனைவரும் தயக்கமில்லாமல் மற்றும் எந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமல் வேலைக்கு அப்ளை செய்ய முடியும்.

ADVERTISEMENT

About job

இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்த பிறகு இந்த வேலை எப்படி இருக்கும் எனில். கூகுளில் உள்ள பலவகையான தொழில்நுட்பங்கள் மற்றும் டெக்னாலஜி களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் டிசைனிங் டெஸ்டிங் டெவலப்மெண்ட் டிபார்ட்மென்ட் மற்றும் மெயின்டனன்ஸ் போன்ற தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மென்பொருளில் உங்களுக்கு நல்ல வேலை செய்ய கற்றுக் கொடுப்பார்கள்.

அதன்பிறகு நீங்கள் நேரடியாக கூகுளில் உள்ள யூடியூப் ஆப்ஸ் வலைத்தளங்கள் விளம்பரங்கள் செயலிகள் போன்ற அப்ளிகேஷன்களில் நேரடியாக வேலை செய்ய முடியும். உங்களுக்கு இதில் முன்னனுபவம் இல்லை என்றாலும் அவர்களை கற்றுக் கொடுத்து விடுவார்கள்.

Responsibilities

இந்த வேலையில் உங்களுக்கு ஒரு சில பொறுப்புகள் இருக்கும். நீங்கள் வேலையை சரியாக செய்து உங்கள் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு கோளாறு மற்றும் சந்தேகம் இருந்தாலும் தனியாக தகவல் கொடுக்க வேண்டும். தேவையான அனைத்து விதமான பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து செயல்களையும் பொறுப்புடன் செய்ய வேண்டும். இது போன்ற ஒரு சில தகுதிகள் உங்களுக்கு இருக்க வேண்டும்.

How to apply

இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு பல வகையான கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக உங்களுடைய பெயர் ஊர் முகவரி மின்னஞ்சல் இதுபோன்று அடிப்படையான தகவல்களை கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன் ஈமெயில் வரும். அதன்பிறகு வேலைக்கு உங்களை அவர்கள் அழைப்பார்கள்.

உங்களுக்கு மேலும் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே உள்ள கருத்து பெட்டியில் காத்திடவும் உங்களுக்கு தேவையான பதில் கூடிய விரைவில் கொடுக்கப்படும்.

ADVERTISEMENT

Application link / Job Notification link : Click here for Application link

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210