ADVERTISEMENT

அனைவருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்பு – வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் – சம்பளம் 10,000 முதல் 50,000

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

கவர்மெண்ட் வேலைக்கு செல்ல வேண்டும் என அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் எளிமையாக கவர்மெண்ட் வேலையை வாங்க இயலாது. அல்லது வீட்டில் இருந்து ஏதாவது வேலை செய்ய வேண்டும் என விருப்பம் இருப்போம். அதிலும் பல வகையான சிக்கல்கள் இருக்கின்றன. யாரேனும் பணம் தராமல் ஏமாற்றி விட்டாலோ அல்லது வேலைகளை வாங்கி சரியில்லை எனக் கூறிவிட்டால் நமக்கு மிகவும் மோசமான நாளாக ஆகிவிடும். எனவே உண்மையான கவர்மெண்ட் ஜாப் அல்லது தனியார் நிறுவனத்தின் வேலையை எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

நம்பகத் தன்மையான வேலையா?

தனியார் வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்ய வேண்டுமெனில் அவர்களுடைய வலைத்தளத்தில் சென்று அப்ளை செய்யவேண்டும். ஆனால் அது உண்மையாக இருக்குமா நமக்கு பணம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு நீங்கள் கவர்மெண்ட் மூலம் கொடுக்கக்கூடிய தனியார் வேலை களை எடுத்து எளிமையாக செய்ய முடியும். என்மேல் அனைத்துவிதமான தனியார் வேலைகளும் இந்த கவர்மெண்ட் வழியாக வருவதன் மூலமாக நமக்கு முற்றிலும் நம்பகத்தன்மையுடன் இருக்கும்.

அப்ளை செய்வது எப்படி?

என்ன கவர்மெண்ட் வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய வேண்டுமெனில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்த வேண்டும். அந்த லிங்க் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தை திறந்த பிறகு உங்களுக்கு பல வகையான செய்திகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும். இதில் யார் இந்த வலைத்தளத்தை தொடங்கினார் எங்கெல்லாம் வேலை இருக்கிறது எவ்வளவு மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இது போன்று பல வகையான தகவல்கள் அந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த வலைத்தளத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் உங்களுக்கு பலவகையான நன்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கும். சரியான வேலை உங்களுக்கு கிடைத்து விட்டால் வீட்டில் இருந்தே நீங்கள் பல வகையான வருமானங்களை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும்.

ADVERTISEMENT

இந்த வலைத்தளத்தின் பெயர் நேஷனல் கேரியர் சர்வீஸ் ஆகும். இதன் மூலமாக இந்தியாவில் உள்ள பல வகையான வேலைகள் கிடைக்கும். எனவே நமக்கு தேவையான மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள வேலைகளை எளிமையாக எடுத்து செய்ய முடியும்.

Read also : Google Careers India Vacancies Rs.50,000 Basic salary

வேலை தேடுவது எப்படி?

இந்த வலைத்தளத்தில் வேலை தேடுவது மிகவும் சுலபமாக இருக்கும். ஏனெனில் இது பலவகையான பில்டர் வசதிகளை கொண்டுள்ளது. உதாரணமாக உங்களுக்கு தேவையான வேலையை பெயரை உள்ளீடு செய்து தேட முடியும். உங்களுடைய படிப்புக்கு ஏற்ற வேலையை தேட முடியும். மற்றும் உங்கள் அருகிலுள்ள வேலையைத் தேட முடியும்.

Find a job vacancy by : பைந்து ஜாப் வேகன்ஸி பை. என உங்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்பட்டிருக்கும் வடிவம். அதில் பல வகையான வேலைகள் மற்றும் அதனுடைய ப்ரொபைல் இருக்கும். உங்களுக்கு என்ன வேலை தெரிகிறதோ அந்த வேலையை நீங்கள் தேர்வு செய்தால் அவர்களிடத்தில் காலியாக இருக்க கூடிய வேலையின் விவரங்கள் கிடைக்கும்.

Find a job vacancy by education : இந்த படிவத்தின் கீழ் பல வகையான கல்வி தகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்த படிப்பை முடித்து இருக்கிறீர்களோ அதனை நீங்கள் தேர்வு செய்து அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலையை உங்களால் தேடிக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

Find job by experience : இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலமாக உங்களுடைய பணியின் எக்ஸ்பீரியன்ஸ் வைத்து வேலையை தேடிக்கொள்ள முடியும்.

Find job by location : இந்த தேர்வின் மூலமாக நாம் எந்த ஊரில் இருக்கிறோம் எந்த ஊரில் வசித்து வருகிறோம் என்பதை தேர்வு செய்தால் அந்த ஊரில் உள்ள வேலைகள் மற்றும் அதன் விவரங்கள் தெளிவாக கிடைக்கும்.

Find job by salary : இந்த பதிவின் மூலமாக சம்பளத்தை கொடுத்து வேலையை உங்களால் தேடிக்கொள்ள முடியும். இதுபோல பல வகையான படிகள் உள்ளன அதில் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Read also : How to earn money from Google AdSense in tamil

How to search job

இதில் உங்களுக்கு தேவையான வேலையைத் தேட இன்னும் பல வகையான பில்டர் வசதிகள் மற்றும் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் உங்களுடைய ஏரியாவை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு இன்னொரு பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு பல வகையான பில்டர் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

Keyword : அடுத்து வரும் பக்கத்தில் கீபோர்டு எனும் சொல் இருக்கும் அதில் உங்களுக்கு என்ன வேலை தெரிகிறதோ அந்த வேலையை நீங்கள் அங்கே உள்ளீடு செய்தால் அதற்கு இணையான வேலைகள் உங்களுக்கு கிடைக்கும்.

Select location : இந்த லொகேஷன் தேர்வின் மூலமாக உங்களுக்கு எந்த ஊரில் வேலை வேண்டுமோ அந்த லொகேஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அல்லது உங்களுக்கு இந்தியா முழுவதும் வேலை தேவைப்பட்டால் ஆல் இந்தியா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

Salary : அடுத்து உள்ள சேலரி எனும் பதிவில் உங்களுக்கு எவ்வளவு வருமானம் தேவைப்படுகிறதோ அல்லது எவ்வளவு வருமானம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா அதனை உள்ளீடு செய்தால் அதற்கு தகுதியுள்ள வேலைகள் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த சேலரி எனும் பதிவில் உங்களுக்கு இன்னொரு தேர்வும் இருக்கும். அதில் உங்களுக்கு சம்பளம் எந்த விதத்தில் வரவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணமாக தின சம்பளமா மாத சம்பளமாக சம்பளமா அல்லது வருடம் என்பதை தேர்வு செய்யலாம்.

Organization : நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது குறிப்பிட்ட கம்பெனியில் வேலை செய்ய விரும்பினால் அந்த கம்பெனி பெயரை இந்த இடத்தில் உள்ளீடாக கொடுத்தால் அந்த கம்பெனியில் உள்ள வேலைகள் மட்டும் உங்களுக்கு தனியாக எடுத்துக் கொடுக்கப்படும். அந்த வேலைகள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதில் உங்களுக்கு கவர்மெண்ட் வேலை தேவைப்படுகிறதா அல்லது தனியார் துறையில் இருந்து வேலை தேவை படுகிறதா என்பதை கேட்பார்கள் உங்களுக்கு எதில் விருப்பமோ அதனை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

How to apply

உங்களுடைய தேடல் வெற்றிகரமாக முடிந்த பிறகு இரண்டாவது ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு பல வகையான வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் கொடுத்த உள்ளே இருக்கு வேலை இருந்தால் மட்டும் இதில் காட்டும் இல்லை எனில் உங்களுடைய உள்ள இணை சற்று மாற்ற வேண்டும்.

உங்களுக்கு இந்த வேலைகள் பற்றிய தகவல்கள் வந்தவுடன் அப்பிளே எனும் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு இன்னொரு பக்கம் திறக்கும் அதில் நீங்கள் அப்ளை செய்ய முடியும்.

Read also : How to make money CashWala – PayTM Earning With Proof

Job description

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு பல வகையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் அந்த வேலைக்கு சம்பந்தமான தகவல்களாக இருக்கும். அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக படித்த பிறகு அப்ளை எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

Registration process

அதன் பிறகு உங்களுக்கு ரெஜிஸ்டர் எனும் பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால் அதனை லாகின் செய்து கொள்ளலாம் இல்லை எனில் புதிதாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். இதனை உருவாக்குவது மிகவும் சுலபம் தான்.

சாதாரணமாக இதில் உங்களுடைய பெயர் முகவரி படிப்பு போன்ற அனைத்து விதமான தகவல்களும் கேட்கப்படும். அவை அனைத்தையும் நீங்கள் உள்ளீடு செய்து ஒரு புதிய பக்கத்தை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களுக்கு தேவைப்படும் வேலைகளுக்கு அப்ளை செய்து பயன்பெற முடியும்.

இந்த வலைத் தளத்துக்கு உண்டான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது இதனை பயன்படுத்தி நீங்கள் வேலையில் சேர முடியும். Click here

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

3 Comments

Comments are closed.