ADVERTISEMENT

How To Start Web Hosting Business

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

வெப்சைட் ஹோஸ்டிங் பிசினஸ் என்றால் என்ன?

ஒரு வெப்சைட் இயங்க வேண்டு மெனில் அதற்கு அதனுடைய தரவுகள் தேவைப்படும். அந்தத் தரவுகளை சேமித்து வைக்க ஒரு இடம் தேவைப்படும். அந்த இடத்தின் பெயர் ஓஸ்டிங் ஆகும். இந்த ஓஸ்டிங் என்பது 24 மணி நேரமும் இன்டர்நெட் கனெக்ட் செய்யப்பட்ட கணினியுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்கும். ஏனெனில் வெப்சைடு யார் எப்போது வேண்டுமானாலும் அணுகுவார்கள். அதனால் அந்த நினைவகம் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும். யாராவது வெப்சைட்டை அணுகினால் அதில் உள்ள தரவுகள் அனைத்தும் பயனாளர்களுக்கு சென்று வெப்சைட் காட்சியளிக்கும்.

இந்த ஓஸ்டிங் மூலமாக நீங்கள் தனியாக ஒரு பிசினஸ் கூட செய்யலாம். ஏனெனில் இதை வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிதானது. இந்த ஓஸ்டிங் பல வகையில் உள்ளது. இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Read : How To Start Reselling Business Online 2020

ஹோஸ்டிங் ( Hosting ) வகைகள்

அனைத்து வலைதளங்களும் ஒரே மாதிரியான புரோகிராம் மூலமாக எழுதப்பட்டு இருக்காது. எனவே தனித்தனி வலைதளங்கள் இயங்க அதற்கென வடிவமைக்கப்பட்ட சர்வர் மூலமாகவே வெப்சைட் இயக்கவேண்டும். எனவே இந்த ஓஸ்டிங் பல வகையில் உள்ளது. அவற்றைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயங்குதளத்தின் ( OS ) வகைகள்

போஸ்டிங் செய்ய இரண்டு வகையான இயங்குதளங்கள் பயன்பட்டு வருகிறது. இவை நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய இயங்குதளங்கள் தான். விண்டோஸ் மற்றும் லினக்ஸ். இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு இயங்குதளங்கள் அதிகமாக ஓஸ்டிங் செய்யும் இடங்களில் பயன்படுத்தி வருகிறது. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

லினக்ஸ் ( Linux ) ஹோஸ்டிங்

லினக்ஸ் என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் சிக்கலான ஒரு அமைப்பாகும். இந்த லினக்ஸ் போஸ்டிங் மூலம் எந்த ஒரு பாதிப்பும் வராது. ஏனெனில் லினக்சில் அதிகமான வைரஸ்கள் கிடையாது. இதனை ஹேக் செய்வது சற்று கடினமான காரியம். அதனால் லினக்ஸ் உடைய சர்வர் அதிகமாக மக்கள் விரும்புவார்கள். இந்த சர்வர் அதிகமாக உபயோகத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இதுபோன்ற சர்வர்களில் வெப்சைட்டுகள் அப்ளிகேஷன்கள் போன்றவை இயங்கிவருகிறது. எனவே இதை பாதுகாப்பதும் மிகவும் சுலபமாகவும். இதில் குறிப்பிட்ட அனைத்து வகை வெப்சைட் களும் இயங்கும். இதில் பலவகை சர்வர் உள்ளது. எஸ் கியூ எல் சர்வர் பிஎச்பி கோட்ரஸ் இன்னும் பல.

விண்டோஸ் ( Windows ) ஹாஸ்டிங்

லினக்ஸில் பயனாளர்கள் உள்ளதுபோல் விண்டோ சிலையும் பயனாளர்கள் அதிகமாக உள்ளார்கள். ஏனெனில் அதிகமான பயன்பாட்டிற்கு விண்டோஸ் பயன்பட்டு வருகிறது. விண்டோஸ் இல்லாமல் பல வெப்சைட்டுகள் இயங்காது. எனவே விண்டோஸ் சர்வர் அதிகமான விற்பனையிலும் இருக்கும். இதுவும் லினக்ஸ் செய்யும் அனைத்து விதமான வெப்சைடு களையும் ஓஸ்டிங் செய்யும்.

இந்த ஓஸ்டிங் லினக்ஸ் போல இருந்தாலும் இதன் கண்ட்ரோல் கார் வேறு வடிவில் இருக்கும். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டையும் ஒரே கட்டுப்பாட்டால் இயக்க முடியாது. விண்டூர்ஸ் மூலமாக பல சர்வர்கள் இயங்கி வருகிறது. எஸ் கியூ எல் சர்வர் பிஎச்பி சர்வர் இன்னும் ஒரு சில.

Read : How To Start Computer Service Center or Computer Shop Business ?

டெக்னாலஜி ( Technology ) ஹோஸ்டிங்

இதில் டெக்னாலஜி என்பது வன்பொருள் கடை குறிக்கிறது. ஹோஸ்டிங் செய்ய இரண்டு விதமான டெக்னாலஜி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சேமிப்பகங்களில் இயங்கிவரும். இந்த சேமிப்பகங்களில் தான் நமது வெப்சைட் தரவுகள் இருக்கும். அந்த டெக்னாலஜி கல் ஹார்ட் டிஸ்க் மற்றும் எஸ் எஸ் டி சோமிபாகங்கள் ஆகும்.

ஹார்ட் டிஸ்க் ( HDD ) ஓஸ்டிங்

ஹாட்டஸ்ட் மூலமாக அனைத்து வித சர்வர் களும் ஓஸ்ட் செய்யப்படும் . விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்றவை இதனுள் அடங்கும். இது வன்தட்டு எனப்படும் முறையில் இயங்கி வருகிறது. இது ஒரு ஹார்டுவேர் ஆகும். இதன் மூலமாக தகவல்களை சேமித்து வைக்க முடியும். மற்றும் அந்த தகவல்களை பயனாளர்கள் கேட்கும்பொழுது எடுத்துக் கொடுக்கவும் முடியும். இதுபோன்ற தகவல் சேமிப்பகங்களில் பல இடங்களில் உள்ளது. அவை அனைத்திலும் இவை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT

எஸ் எஸ் டி ( SSD ) ஹாஸ்டிங்

இது ஒரு புதிய டெக்னாலஜி ஆகும். ஹாட்டஸ்ட் விட ஏழு மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடிய மற்றும் தகவல்களை பரிமாற கூடிய திறன் இதில் உள்ளது. எனவே இதுபோன்ற டெக்னாலஜி வெப்சைட் வேகத்தை பல மடங்கு உயர்த்துகிறது. எனவே மக்கள் அதிகமாக இதனையும் வாங்கி வருகிறார்கள். இதன் விலை சாதாரண ஆர்டிஸ்ட் போஸ்டிங் விலையைவிட சற்று அதிகமாகவே இருக்கும்.

அப்ளிகேஷன் ( Application ) ஓஸ்டிங்

அப்ளிகேஷன் ஹோஸ்டிங் என்பது வெப்சைட் உருவாக்கம் மற்றும் பயன்படுத்த எந்த ஒரு ப்ரோக்ராம் அறிவும் இல்லாமல் இந்த அப்ளிகேஷன் மூலமாக அனைத்தையும் செய்ய முடியும். இதன் மூலமாக பலவகையான வெப்சைட்டுகள் இயங்கி வருகிறது. இதை பயன்படுத்த எந்த ஒரு டெக்னாலஜி வேண்டுமானாலும் இருக்கலாம். ஓட் பிரஸ் போஸ்டிங் பிஎச் பி போஸ்டிங் ஜவா ஹாஸ்டிங் போன்றவை. இந்த அப்ளிகேஷன் பற்றி சிறிய விளக்கத்தை கீழே பார்க்கலாம்.

படிக்க : சின்ன டாஸ்க் செய்தல் அன்லிமிடெட் பணம் கிடைக்கும்

ஓட் பிரஸ் ( WordPress ) போஸ்டிங்

ஓட் பிரஸ் என்பது ஒரு வகையான அப்ளிகேஷன் ஆகும். இது வெப்சைட் உருவாக்கம் மற்றும் இயங்க உதவுகிறது. இதைப் பல வகையான வெப்சைட்டுகளில் பயன்படுத்தி இருப்பார்கள். ஏனெனில் இது மிகவும் சுலபமாகவும் அதிகமாக அப்டேட் இருப்பதாகவும் கிடைக்கும். இவை அனைத்தையும் விட இது ஒரு இலவசமான அப்ளிகேஷன் ஆகும். இதில் எந்த ஒரு வலைத்தளத்தையும் உருவாக்க முடியும். எனவே இது மிகவும் பிரபலமாக உள்ளது.

சர்வர் ( Server ) ஹோஸ்டிங்

சர்வர் ஓஸ்டிங் பல வகையில் உள்ளது. நீங்கள் எந்த மொழியை வைத்து வெப்சைட் உருவாக்குகிறீர்கள் அதற்கு ஏற்றவாறு சர்வர் இயங்க வேண்டும். உதாரணமாக நீங்கள் பி ஹெச் பி மொழியில் வெப்சைட் உருவாக்கினால் உங்களுக்கு பிஎச்பி சர்வர் தேவைப்படும். இதேபோல்தான் ஜாவா அப்பாச்சி ரூபி இன்னும் சில சர்வர்கள் உள்ளது. உங்களுக்கு எந்தவிதமான சர்வர் தேவைப்படுமோ அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் மக்கள் அதிகமாக வோட்பிரஸ் லினக்ஸ் பிஎச்பி சர்வர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இன்வெஸ்ட் எவ்வளவு செய்ய வேண்டும்

இதில் இன்வெஸ்ட்மெண்ட் என்பது சற்று அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு லாபம் அதைவிட அதிகமாக கிடைக்கும். உதாரணமாக ஒரு வெப்சைட் இயங்க நீங்கள் சர்வர் வாங்கினாள் அது அதிக விலையில் இருக்கும். எனவே பல வெப்சைடு ஒரு சர்வர் மூலமாக இயங்கும் விதத்தில் வாங்கினால் உங்களுக்கு மறுபடியும் விக்க சிறந்ததாக இருக்கும். எனவே 100 வெப்சைட் அல்லது அதற்கு மேல் இயங்கக்கூடிய சர்வர் வாங்கினால் நல்லது.

ADVERTISEMENT

விலையைப் பொறுத்தவரை ஒரு நல்ல சர்வர் வாங்கினாள் 100 வெப்சைடு மற்றும் நான்கு வருடத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுமோ அந்த அளவு வெப்சைடு வாங்கி பயன்படுத்த முடியும். இந்த ஓஸ்டிங் மறு விற்பனை செய்ய பல வகையான நிறுவனங்கள் உள்ளது. உங்களுடைய வேலை மறுவிற்பனை செய்து கொடுப்பதாக மட்டுமே இருக்கும். எனவே நீங்கள் அது போன்ற நிறுவனங்களை அணுகலாம்.

படிக்க : Affiliate மார்க்கெட்டிங் என்றால் என்ன? எப்படி செய்வது?

லாபம் எவ்வளவு கிடைக்கும்

ஒவ்வொரு வெப்சைட் க்கும் ஒரு ஓஸ்டிங் தேவைப்படும். ஒரு ஓஸ்டிங் குறைந்தது 2000 முதல் ஐந்தாயிரம் வரை விற்கலாம். வாங்கிய விலை ரூபாய் 400 அல்லது அதைவிட குறைவாக இருக்கும். இருப்பினும் ஒரு வெப் ஹோஸ்டிங் நீங்கள் விற்றால் உங்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு கிடைக்கும். இதேபோல் 100 வெப் ஹோஸ்டிங் விற்றால் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும். எனவே மக்களை அதிகமாக கவர்ந்தது உங்களுடைய தொழிலை பெருக்கிக் கொள்ளலாம்.

வருமானம் அதிகரிக்க என்ன செய்வது

முதலில் உங்களுக்கு என ஒரு வெப்சைட் இருக்க வேண்டும். அதில் உங்களுடைய பிளான் மற்றும் ஆபர்கள் கொடுத்திருக்க வேண்டும். இதுவே முதல் படி ஆகும். அதன் பிறகு ஆன்லைனில் தொழில் செய்யுமாறு மாற்ற வேண்டும். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கடையும் தேவைப்படாது. மக்களுக்கு அதிகமாக தெரிய வேண்டுமெனில் ஒரு கடை இருப்பது நல்லது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சலுகைகள் கொடுத்து பயனாளர்களை உள்ளே வர வைக்க வேண்டும்.

உங்களுடைய தொழிலை இன்னும் பிரபலப்படுத்த பல நிறுவனங்களில் விளம்பரங்கள் கொடுத்து மக்களை கவர வேண்டும். அதிகமான சர்வர் நீங்கள் வாங்கி வைத்து பல விற்று இருந்தால் உங்களுக்கு அதிகமான லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அல்லது இந்த ஓஸ்டிங் தொழிலுடன் வேறு சில தொழில்களும் செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

இதனுடன் என்ன தொழில் செய்யலாம்

ஒரு தொழில் செய்தால் லாபம் குறைவாகத்தான் கிடைக்கும் எனவே பல தொழில்களை முடிந்த அளவு செய்துகொண்டு இருக்க வேண்டும். இந்த ஓஸ்ட் தொழில் உடன் ஒரு சில தொழில்கள் செய்ய முடியும். அவற்றை செய்து நீங்கள் லாபம் பெற முடியும். அவை வெப்சைட் டிசைன் டொமைன் நேம் விபிஎன் சர்வர் விபிஎன் எஸ் எஸ் எல் சர்டிபிகேட் டி டி ஓ எஸ் ப்ரொடக்ஷன் இன்னும் ஒரு சில செய்து வருமானத்தை அதிகமாக பெற முடியும்.

ADVERTISEMENT

வெப்சைட் டிசைன்

உங்களுடைய பயனாளர்களுக்கு நீங்களே ஒரு வெப்சைட் உருவாக்கிக் கொடுத்தால் அதற்கு அதிகமான லாபம் பார்க்க முடியும். ஏனெனில் ஓஸ்டிங் செய்வதைவிட டிசைன் செய்து அதிக லாபம் பெறலாம். ஆனால் வெப்சைட் டிசைன் செய்ய உங்களுக்கு ப்ரோக்ராம் அறிவு இருக்க வேண்டும். உங்களுக்கு அது தெரிந்தால் நீங்கள் தாராளமாக செய்து அதிலும் ஒரு லாபம் பார்க்க முடியும்.

Read : How To Start Website Development Business?

எஸ் எஸ் எல் ( SSL ) சர்டிபிகேட்

பயனாளர்கள் ஒரு வெப்சைட்டின் உள்ளே தகவல்களை கொடுக்கும் பொழுது எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கொடுக்க இந்த சர்டிபிகேட் உதவுகிறது. இந்த சர்டிபிகேட் இருக்கக்கூடிய வெப்சைட்கள் பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் இருக்கும். எனவே உங்களுடைய பயனாளர்களை இதை கட்டாயம் வாங்க சொல்ல வேண்டும். இதனுடன் உங்களுக்கு உங்களுடைய வெப்சைட் பாதுகாப்பாகவும் ஓஸ்டிங் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இதனுடைய விலை குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை வாங்கலாம். இதை நீங்கள் வாங்கி உங்களுடைய பயனாளர்களுக்கு 300 முதல் 2000 வரை விற்கலாம். ஒரு சில சர்டிபிகேட் இலவசமாகவும் கிடைக்கும். அவற்றையும் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

விபிஎன் ( VPN )

விபிஎன் என்பது ஒரு வகையான செக்யூரிட்டி சிறப்பம்சம் ஆகும். இதனை பெரிய நிறுவனங்கள் உபயோகித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் மூலமாக குறிப்பிட்ட பயனாளர்கள் மட்டுமே அவர்களுடைய வெப்சைட்டுகளை பார்க்க முடியும். எனவே இந்த விபிஎன் மிகவும் அவசியமாகும். பெரிய நிறுவனங்களின் பயனாளர்கள் இதை கட்டாயம் வாங்குவார்கள்.

இதனை நீங்கள் குறைந்த விலையில் வெளி நிறுவனங்களில் வாங்கி சிறிது அதிக விலை வைத்து விற்க முடியும். இதன் விலை குறைந்தது 100 ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை உங்களுடைய பயனாளிகளுக்கு பல ஆயிரம் மதிப்பில் விற்க முடியும். இதிலும் ஒரு சில லாபம் நீங்கள் எடுக்க முடியும்.

ADVERTISEMENT

விபிஎன் சர்வர் ( VPN Server )

சாதாரண சர்வர் வாங்கினால் மட்டுமே விபிஎன் பயன்படுத்த வேண்டும். ஆனால் சர்வர் விபிஎன் முறையில் வாங்கினால் அது தேவைப்படாது. எனவே பெரிய நிறுவனங்கள் இதை அதிகம் பயன்படுத்துவார்கள். நீங்கள் குறைந்த விலையில் விபிஎன் சர்வர் வாங்கி அதிக விலையில் விற்க முடியும்.‌ இதனை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் முதல் பல ஆயிரம் வரை விற்க முடியும். பல சர்வர் ஒரே நேரத்தில் வாங்கினால் சலுகைகள் கிடைக்கும். அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேள்விகளுக்கு பதில்

இந்த வெப்சைட் ஓஸ்டிங் தொழிலில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 214