இந்த காலத்தில் அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து சான்றிதழ்களை வைத்திருந்தாலும் வேலை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் நாட்டிலுள்ள வேலையில்லாத நிலைமை ஆகும். இருப்பினும் இன்னும் பல வகையான வேலைகள் காலியாக இருக்கின்றன. அதற்கு காரணம் தகுந்த தகுதி உடைய நபர் இல்லாதது ஆகும்.
எனவே நமது தகுதியை வளர்த்துக் கொண்டால் நமக்கு கட்டாயமாக வேலை கிடைக்கும். நமது தகுதியை வளர்த்துக் கொள்ள பல வகையான வழிகள் இருக்கின்றன. முதலில் உங்களுக்கு என்ன பிடிக்கும் அல்லது என்ன வேலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு ஒரு சரியான குறிக்கோள் இருக்கும்.
உதாரணமாக நீங்கள் ஒரு டேட்டா என்றி வேலைக்கு செல்ல விரும்பினால் உங்களுக்கு முக்கியமாக கணினியில் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினியில் டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும். கணினியை எப்படி பயன்படுத்துவது மற்றும் எப்படி சுலபமாக பயன்படுத்துவது என்ற நோக்கமும் தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் தெரிந்தால் நீங்கள் ஒரு நல்ல டேட்டா என்றி வேலைக்கு தகுதியானவர் ஆவார்.
How to learn online
இதற்கு ஆன்லைனில் பல வகையான நூலகங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் உங்களுக்கு பல வகையான வேலைகளுக்கு தேவையான அடிப்படை முதல் உயர்ந்த தொழில்நுட்பம் வரை கற்றுக்கொடுக்க இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு என்ன வேலை பிடிக்கிறது அல்லது நீங்கள் எந்த வேலைக்கும் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து இதனை தொடங்கலாம்.
Read also : அனைவருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்பு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் சம்பளம் 10,000 முதல் 50,000
Online course Website
ஆன்லைனில் உங்களுக்கு பல வகையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் ஆன்லைனில் உங்களுக்கு அனைத்து விதமான வேலை பற்றிய தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களை கொடுக்க உங்களுக்கு பல வகையான வலைத் தளங்கள் இருக்கின்றன. அந்த வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வேலையை அல்லது உங்களுக்கு பிடித்த வேலையை கற்றுக்கொள்ள முடியும்.
இந்த வலைத் தளங்களில் உதவியின் மூலமாக உங்களுக்கு சான்றிதழ்கள் இலவசமாக கிடைக்கும். அவற்றை வைத்து நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலை வாங்க முடியும். இது ஒரு நல்ல முறையாக இருக்கும். இதுபோன்று ஆன்லைனில் இலவச பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் தரும் பல தளங்கள் பற்றிய டீடைல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Google Free Course
உங்கள் அனைவருக்கும் கூகுள் நிறுவனத்தை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் ஒரு சான்றிதழை வாங்கினால் உங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். இந்த கூகுள் மூலம் உங்களுக்கு பல வகையான ட்ரைனிங் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் உங்களுக்கு தேவையான பயிற்சிகளில் நீங்கள் சேர்ந்து கொள்ள முடியும். ஒரு சில முக்கிய வகுப்புகளில் நீங்கள் செய்தால் உங்களுக்கு மிகவும் பெரிய நன்மைகள் காத்துக் கொண்டிருக்கும்.
நீங்கள் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களுக்கு கூகிள் நிறுவனத்தில் கூட வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தில் கிடைக்கவில்லை என்றாலும் பல வகையான முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே இதிலுள்ள இலவச அல்லது வகுப்புகளை நீங்கள் இணைந்து கொண்டு உங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
Click here to join Google Free Course
Udemy Free online course
ஆன்லைனில் அதிகப்படியான எண்ணிக்கையில் வகுப்புகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் யூடிமி ஆகும். இதில் உங்களுக்கு எண்ணிக்கை அற்ற வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் எதில் வேண்டுமானாலும் சேர்ந்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ள முடியும். இதில் உங்களுக்கு இலவசமான சான்றிதழ்களும் வழங்கப்படும். உங்களுக்கு எவ்வளவு சான்றிதழ்கள் கிடைத்தாலும் உங்களுடன் திறமை இருக்க வேண்டும். எனவே அவை இரண்டையும் முழுமையாக முற்றிலும் கவனமாக படித்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த வகுப்புகளில் சேர விரும்பினால் கீழே உள்ள லிங்க் பயன்படுத்தலாம்.
Click here to join Udemy Free Online Course
Coursera Free online course
மேலே உள்ள வலைத்தளத்தை போலவே இதுவும் ஒரு ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தில் நீங்கள் உள்ள அனைத்து வகையான இலவச சான்றிதழ் வகுப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உங்களுடைய வேலை அல்லது உங்களுடைய திறமைக்கு தேவையான கோப்புகளை நீங்கள் சேர்ந்து அவற்றைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் நீங்கள் பயிற்சி புரிந்த பிறகு உங்களுக்கு சான்றிதழ்கள் கொடுக்கப்படும் அவற்றை நீங்கள் உங்களுடைய ரெஸ்யூம் அல்லது வேலைக்கு செல்லும் பொழுது பயன்படுத்தலாம். இதிலுள்ள வகுப்புகளில் எங்கள் சேர விரும்பினால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
Click here to join free Coursera Free online course
Read also : Google Careers India Vacancies Rs.50,000 Basic salary
Is this certificate useful ?
மேலுள்ள வகுப்புகளில் கொடுக்கப்படும் சான்றிதழ்கள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது இருக்காதா என பல நபர்களுக்கு சந்தேகம் வரலாம். கட்டாயமாக மேலே உள்ள வகுப்புகளில் கொடுக்கப்படும் சான்றிதழ்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் அந்த வகுப்புகளில் பயின்ற அனைத்தையும் திறமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த சான்றிதழ்களுக்கு மதிப்பு இருக்கும். நீங்கள் அந்த வகுப்புகளை முடிக்காமல் சான்றிதழ்கள் எடுத்து வைத்திருந்தால் எந்த ஒரு பயனும் இருக்காது. எனவே அதில் உள்ள வகுப்புகளை திறமையாக மற்றும் முழுமையாக முடித்து சான்றிதழ்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது மக்களின் வேலையில்லா தத்துவத்தை கண்டிப்பாக நிறைவேற்றும்.
Work from home in Tamil Nadu ?
வீட்டிலிருந்தே நீங்கள் வேலை செய்ய விரும்பினால் முதலில் உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் அனுபவம் இருக்க வேண்டும். அப்படி அனுபவம் இருந்தால் உங்களால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியும். எனவே துறை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொண்டு எந்த ஒரு கம்பெனி மூலமாகவும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இப்போது அதிகப்படியான கம்பெனிகளில் ஆன்லைன் அல்லது வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை தொடங்கிவிட்டார்கள். எனவே உங்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.
Frequently Asked Questions
உங்களுக்கு இந்த பதிவு பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவற்றைக் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் நாங்கள் அதற்கு தேவையான விளக்கங்களை உங்களுக்கு கொடுப்போம்.
Read Also : How to make money CashWala Rs.10,000 PayTM Earning With Proof
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
Bro tamil la free course iruntha upload pannunga bro….
ok sure