ADVERTISEMENT

Pdf மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

நாம் பல வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை சுற்றி பல வகையான வேலைகள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் பிடிஎஃப் பைல்களை ( pdf files ) யாராவது ஒருவர் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அல்லது பிடிஎப் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அந்த பைல்களை உருவாக்க தெரியாது. அப்படியே உருவாக்க தெரிந்தாலும் அவர்களுக்கு நேரம் கிடைக்காது. எனவே அந்த வேலையை மற்ற நண்பர்களிடம் கொடுத்து அதற்கு ஒரு தொகையையும் கொடுப்பார்கள். இது போன்ற சிறிய மற்றும் எளிமையான வேலைகளை செய்யும் பொழுது நமக்கு ஒரு வேலை மற்றும் பணமும் கிடைக்கும்.

இது போன்ற வேலைகள் நமது வலைத்தளத்தில் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவை அனைத்தையும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு வீட்டிலிருந்து பணத்தை சம்பாதிக்க முடியும்.

PDF வேலையின் வகைகள்

இந்த பிடிஎஃப் வேலையின் வகைகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அவை அனைத்தும் சுலபமாகவும் மற்றும் குறைந்த திறமையுடனும் செய்ய முடியும். இந்த வேலையின் வகைகள் மற்றும் அவற்றை எப்படி செய்வார்கள் என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PDF converter வேலைகள்

நமக்கு பிடிஎஃப் அல்லாது வேறு வகையான கோப்புகள் கொடுப்பார்கள். அந்தக் கோப்புகள் உதாரணமாக டாக்குமெண்ட் ( word document ) , படங்கள் ( images ) , எழுத்துக்கள் ( text ) அல்லது வேறு வடிவில் இருக்கும். அவை அனைத்தையும் நாம் பிடிஎஃப் முறைக்கு மாற்றி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நமக்கு பணம் கொடுப்பார்கள். இந்த வேலையை செய்வது மிகவும் சுலபமான காரியம். பிடிஎஃப் கன்வெர்ட்டர் ( pdf converter ) என கூகுளில் சர்ச் செய்தால் மட்டுமே போதும். நமக்கு பல வகையான கன்வெர்ட் செய்யும் வலைத்தளங்கள் கிடைக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நாம் இந்த வேலையை முடிக்க முடியும்.

PDF Correction வேலைகள்

கொடுக்கப்பட்டுள்ள பிடிஎப் கோப்பில் உள்ள எழுத்துப் பிழைகள் ( spelling mistakes ) மற்றும் கிராமர் பிலைகள் ( Grammer mistakes ) ஆகியவற்றை நாம் சரி செய்து கொடுக்க வேண்டும். இவற்றை செய்வதும் மிகவும் எளிமையான காரியம் தான். முதலில் கொடுக்கப்பட்டுள்ள கோப்பை திறந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்து கிராமர் மற்றும் ஸ்பெல்லிங் செக்கர் ( Grammer and spelling checker ) வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றை திறந்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள பெட்டியில் நாம் பேஸ்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வலைத்தளம்ஏ சரியான கிராமர் மற்றும் எழுத்துப் பிழையை சரி செய்து கொடுக்கும்.

ADVERTISEMENT

அதன் பிறகு அந்த சரியான எழுத்துக்களை காப்பி ( copy ) செய்து ஒரு புதிய வேர்ட் டாகுமெண்ட் பேஸ்ட் ( paste ) செய்ய வேண்டும். இதேபோல் கொடுக்கப்பட்டுள்ள கோப்பில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அந்த ஓடு டாக்குமெண்டை சேவ் ( save to word file ) செய்து கொள்ள வேண்டும். இப்போது நமக்கு தேவையான வேர்டு டாக்யூமன்ட் ரெடி. ஆனால் அவர்கள் பிடிஎஃப் கோப்பாக கேட்டால். ஆன்லைனில் உள்ள பிடிஎஃப் கன்வெர்ட்டர் ( word to pfd converter ) வலைத் தளத்தை திறந்து மாற்றிக் கொடுக்க வேண்டும்.

இதேபோல் பிடிஎஃப் மூலமாக பல வகையான வேலைகள் மற்றும் தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரியாக செய்ய முடியும்.

PDF வேலைகளின் லின்க்

பிடிஎஃப் வேலைகளை செய்ய நமக்கு பெரிய திறமை எதுவும் தேவைப்படாது. இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் நீங்கள் படித்தால் போதும் உங்களுக்கு அந்த வேலைகளை எளிமையாக செய்ய முடியும்.

இந்த வேலைகள் ஆன்லைனில் மிகவும் அதிகமாக இருக்கின்றன அவற்றை நீங்கள் எளிமையாக செய்து முடிக்க முடியும். அதற்குத் தகுந்த பணத்தையும் அவர்கள் கொடுப்பார்கள். அந்த வேலைகளில் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் வேலைகளை செய்ய முடியும்.

Pdf jobs link 1

ADVERTISEMENT

Pdf jobs link 2

Pdf jobs link 3

How to work freelancer website ?

மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைத் தளங்கள் அனைத்தும் பிரீலன்சர் ( freelancer ) வலைத்தளங்கள் ஆகும். இந்த வலைத்தளங்களில் உங்களுக்கு முதலில் வேலை கொடுக்கப்படும் அதன் பிறகு பணம் கொடுக்கப்படும். முதலில் இந்த வலைத் தளங்களில் உங்களுக்கு என ஒரு தனிப்பட்ட அக்கவுண்ட் திறந்து கொள்ள வேண்டும். அந்த அக்கவுண்ட் மூலமாக மேலே உள்ள வேலைக்கு அப்ளை செய்யவேண்டும். அதன் பிறகு உங்களுக்கு வேலையை கொடுப்பார்கள். நீங்கள் அந்த வேலையை சரியாக செய்து முடித்த பிறகு அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். இப்படித்தான் இந்த பிரீலன்சர் வெப்சைட் வேலை செய்து வருகிறது.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 214

3 Comments

  1. Hello sir, I saw this work through YouTube. This job is very easy. So I like to do this work.

  2. Hi,anna enakkum word to Pdf conversion job theriyum…
    Entha mathiri job eruntha sollunka ….plz

Comments are closed.