ADVERTISEMENT

வீட்டில் இருந்து வேலை செய்யலாம் விடுமுறைக்கு சிம்லா – Meesho work from home jobs with Vacation

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

What is Meesho?

மீஷோ  என்பது இந்தியாவில் உள்ள ஒரு வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் வலைத்தளம் ஆகும். இதில் நமக்கு ஏராளமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இவை அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப் பட்டதாக இருக்கும். எனவே இந்திய மக்களுக்கு இது மிகவும் ஒரு பயனுள்ள முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் அமேசான் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் இயங்கி வருகிறது.

About company

இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்தால் உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவர்கள் ஒரே டார்கெட் வைத்து இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனம் சென்ற ஆண்டு மிகவும் பெரிய சாதனை புரிந்துள்ளது. அதிகப்படியான இந்திய மக்களில் பொருள்களை விற்று முன்னணியில் இருக்கிறது. இதே போல் இந்த வருடமும் முன்னணியில் வரவேண்டுமென டார்கெட் வைத்து செயல்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் உங்களுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கும்.

உதாரணமாக சிறப்பான நாட்களில் உங்களுக்கு சலுகை மற்றும் டூர் போன்ற வசதிகள் செய்து கொடுப்பார்கள். எனவே உங்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்கும்.

How to find Meesho jobs?

இந்த நிறுவனத்தில் வேலை தேடுவது மிகவும் சுலபமாக இருக்கும். இந்த நிறுவனத்தின் ஒரு வலைத்தளத்தில் அனைத்து விதமான வேலைகள் பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் எளிமையாக கண்டறிந்து உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் அப்ளை செய்து சேர்ந்து கொள்ளலாம்.

How to apply for Meesho jobs?

முதலில் கீழே உள்ள அப்ளிகேஷன் லிங்க் பயன்படுத்தி இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தளத்தை திறந்து கொள்ளவும். அதில் உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதனை நீங்கள் தேர்வுசெய்யவும்.

ADVERTISEMENT

இன்னொரு பக்கம் திறக்கப்படும் அதில் உங்களுக்கு பல வகையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக அந்த வேலையைப் பற்றிய தகவல்கள், யார் இந்த வேலையை செய்யலாம், எப்படி இந்த வேலையில் நீங்கள் செய்ய என்றால் என்ன செய்ய வேண்டும், உங்களுடைய பணி எப்படி இருக்கும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்த நிறுவனத்தைப் பற்றிய ஒரு சில தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்கு அந்த வேலை பிடித்திருந்தால் நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.

Application link?

அதை நீங்கள் அப்ளை செய்ய இன்னொரு பக்கம் திறக்கப்படும். அதில் உங்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்.

அதில் உங்களுக்கு உங்களுடைய பெயர் படிப்பு முன்னால் உள்ள அனுபவம் உங்களுடைய இந்த வேலையைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என ஒரு சில தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் உள்ளீடு செய்தால் மட்டுமே போதும்.

Meesho career page : Click here

ADVERTISEMENT

Meesho job application time?

இந்த ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த வேலை அல்லது இதிலுள்ள வேலைகளுக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷன் டைம் நீங்கள் அப்ளை செய்த பிறகு உங்களுக்கு வரும் ஈமெயில் அல்லது செய்தி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Meesho company location?

இந்த கம்பெனி இந்தியாவில் உள்ள பெங்களூர் கர்நாடகா இடத்தில் உள்ளது. இதனுடைய தலைமைச் செயலகம் அங்கே அமைந்துள்ளதால் பெரும்பாலும் வேலை அங்கேயே இருக்கும்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வேலையை பெங்களூரில் சென்று செய்ய முடியும்.

Work from home or office job?

இந்த நிறுவனம் இப்போது வேலையை வீட்டிலிருந்தே செய்யும் வசதியையும் கொண்டு வருகிறது. எனவே நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் இந்த ஒரு வேலையை எடுத்து தாராளமாக செய்ய முடியும்.

ADVERTISEMENT

உங்களிடம் ஒரு சிறந்த கணினி மற்றும் நல்ல இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே போதும் சிறப்பாக செய்யலாம்.

Interview date and time?

நீங்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்த பிறகு உங்களை அவர்கள் தொடர்பு கொண்டு வேலைக்கு உள்ள இன்டர்வியூ தேதி மற்றும் நேரம் அறிவிப்பார்கள். அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் கொடுப்பார்கள். இதனைப் பயன்படுத்தி நீங்கள் அந்த வேலைக்கான இன்டர்வியூ தேதி மற்றும் நேரம் தெரிந்துகொள்ளலாம்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

13 Comments

Comments are closed.