ADVERTISEMENT

அமேசான் & பிளிப்கார்ட் வேலை வாய்ப்பு – Latest Amazon & Flipkart jobs Work From Home – Salary upto Rs.1 Lakh per Month

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

அமேசான் மற்றும் ஃப்லிப்கர்ட் போன்ற நிறுவனங்களில் வேலையில் சேரவேண்டும் என்பது பல நபர்களின் கனவாக இருக்கும். அப்படி உங்களுக்கும் ஒரு கனவு இருந்தால் எந்த ஒரு பதிவு கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த பதிவில் அமேசான் மற்றும் ப்லிப்கர்ட் போன்ற நிறுவனங்களில் எப்படி வேலைக்கு சேர்வது என்ற முறையை தெளிவாக பதிவிட்டு இருக்கிறோம்.

இந்த இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஆன்லைனில் பொருட்களை விற்பதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உலகம் முழுவதும் பொருட்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் உலகம் முழுவதும் இந்த வேலை வாய்ப்பை எடுத்து செய்ய முடியும்.

Work from home jobs

இந்த ஒரு லாக்டோன் காலத்தில் உங்களுக்கு வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலை மிகவும் சுலபமாக இருக்கும். எனவே வீட்டில் இருந்து செய்யும் வேலையை இந்த நிறுவனங்கள் அளித்து வருகின்றனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அது போன்ற வேலையையும் எடுத்து செய்யலாம்.

Students jobs

இது போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது வேலையை எப்படி செய்கிறார்கள் என கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இதன் மூலமாக நீங்கள் அந்த வேலையை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலையில் சேரும் பொழுது மிகவும் எளிமையாக இருக்கும். மாணவர்களுக்கு உண்டான விலையைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Amazon jobs

அமேசானில் வேலை செய்ய உங்களுக்கு பல வகையான வேலைகள் இருக்கின்றன. அந்த வேலைகள் உலகம் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யக்கூடிய வேலையாகவும் இருக்கின்றன. அவற்றை எப்படி தேடுவது மற்றும் எப்படி அப்ளை செய்வது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

How to find job in Amazon

அமேசானில் வேலையைத் தேட முதலில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அமேசான் வேலை வாய்ப்பு வலைத்தளத்துக்கு செல்ல வேண்டும்.

Amazon Careers page click here

பிறகு உங்களுக்கு என்ன வேலை தேவைப்படுகிறதோ அதனை அங்கே உள்ள கீ ல் கொடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு லொகேஷன் எனும் இடத்தில் தேவையான இடத்தை நீங்கள் உள்ளீடு செய்து கொள்ளலாம். பிறகு சர்ச்சை எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுக்கு தேவையான நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் வேலை அதில் கிடைக்கும்.

உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வேலையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதனை தேர்வு செய்த பிறகு அந்த வேலையில் உள்ள டிஸ்கஷன் வேலையை எப்படி செய்ய வேண்டும் உங்களுக்கு என்ன குவாலிபிகேஷன் தேவைப்படுகிறது என்ன தகுதி இருந்தால் இந்த வேலையை சரியாக செய்ய முடியும் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

How to apply for Amazon jobs

அந்த வேலையும் உங்களுக்கு பிடித்திருந்தால் அப்ளை நோக்கு எனும் பொத்தானை நீங்கள் ப்ளீஸ் செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் நீங்கள் அமேசான் அக்கௌன்ட்டை லாகின் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவையான தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் உள்ளீடு செய்து உங்களுடைய வேலை விண்ணப்பத்தை அப்ளை செய்ய முடியும்.

ADVERTISEMENT

உங்களுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டால் அமேசான் உங்களுக்கு மெயில் மூலம் அல்லது கால் மூலமாக தெரிவிப்பார்கள். அல்லது இன்டர்வியூ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் நடக்கும். அதில் நீங்கள் கலந்து கொண்டு வேலையை பெற்றுக் கொள்ளலாம்.

Students jobs in Amazon

மாணவர்களுக்கும் அமேசானில் வேலை கிடைக்கும். அதனை நீங்கள் சரியாக தேடினால் அப்படி செய்ய முடியும். முதலில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பக்கத்தை திறந்து கொள்ளவும்.

Students job vacancy click here

அதன் பிறகு உங்களுக்கு எந்த பக்கம் எளிமையாக இருக்கிறது அல்லது எந்த வேலை எளிமையாக இருக்கிறது என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுடைய லொகேஷன் ஜாப் கேட்டகரி ஜாப் டைப் போன்றவற்றை பில்டர் செய்து தேவையான அல்லது இருக்கக்கூடிய வேலையை எடுத்து செய்ய முடியும். இதன் மூலம் அங்கு உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் மற்றும் திறமை கிடைக்கும்.

Flipkart jobs

பிலிப்கர்ட் இந்தியாவில் ஒரு நல்ல முன்னணி நிறுவனம். இதில் உங்களுக்கு பல வகையான பொருள்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதில் எப்படி வேலைக்கு அப்ளை செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ADVERTISEMENT

How to find flipkart jobs

இந்த நிறுவனத்தில் வேலை தேடுவது மிகவும் சரியாக இருக்கும். முதலில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும்.

Flipkart careers click here

அதன்பிறகு என்னென்ன வேலை வாய்ப்பு இருக்கிறதோ அவை அனைத்தும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு எந்த வேலை வாய்ப்பு பிடிக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதனை தேர்வு செய்த பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும்.

அதில் அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்ற முழு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். மற்றும் இந்த நிறுவனத்தின் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த வேலையைப் பற்றிய தகவலும் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வளவு ஓபனிங் இருக்கிறது என்ற தகவலும் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு என்ன திறமைகள் தேவைப்படும் மற்றும் எவ்வளவு படிப்பு இருக்க வேண்டும் என்று அளவுக்கு இருக்க வேண்டும் என்ற முழு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

How to apply for flipkart jobs

உங்களுக்கு அந்த வேலை பிடித்து இருந்தால் கீழே உள்ள அப்ளை எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு கீழே வரும் பக்கத்தில் உங்களுடைய ரெஸ்யூம் அப்லோடு செய்து கொள்ளலாம். மற்றும் உங்களுடைய முழு தகவல்களையும் கேட்கப்பட்டிருக்கும் அவை அனைத்தையும் நீங்கள் கொடுத்து உள்ளீடு செய்து செட் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய வேலை நோட்டிபிகேஷன் அப்ளை செய்யவேண்டும்.

ADVERTISEMENT

நீங்கள் பிளிப்கார்ட்டில் தேர்ச்சி பெற்று விட்டால் உங்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லது போன் மூலம் தேர்வு விண்ணப்பம் அளிக் கப்படும். அவற்றை நீங்கள் முறையாக முடித்து விட்டால் உங்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210

4 Comments

Comments are closed.