ADVERTISEMENT

How to Create PayTM Account and Earn Money

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

நாம் பணத்தை சேமித்து வைக்க பல வகையான வங்கிகள் மற்றும் பலவகையான கணக்குகள் இருக்கின்றன. இருப்பினும் உங்களுக்கு எளிமையாக மற்றும் சுலபமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் பலவகையான சலுகைகள் மற்றும் ரிப்போர்ட்ஸ் களை இலவசமாக கொடுக்கும் ஒரே ஒரு அப்ளிகேஷன் இந்த Paytm Application ஆகும்.

இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுக்கு பலவகையில் நன்மைகள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இதில் பலவகையான ஆஃபர் மற்றும் புதிய சலுகைகள் வந்து கொண்டே இருக்கும். இதனைப் பயன்படுத்து வதும் உபயோகப்படுத்துவதும் மிகவும் சுலபமாக இருக்கும். இதில் நமக்கு தேவையான தகவல்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

New PayTM user Rs.100 Cashback offer

நீங்கள் இந்த அப்ளிகேஷனை இதுவரை இன்ஸ்டால் செய்ய வில்லை என்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஏனெனில் நீங்கள் இதுவரை இன்ஸ்டால் செய்ய வில்லை எனில் உங்களுக்கு இப்போது இன்ஸ்டால் செய்யும் போது நூறு ரூபாய் உடனே கிடைக்கும். இந்தப் பணம் உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு நேரடியாக வந்து சேர்ந்துவிடும். இதற்கு எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாது.

முதலில் நீங்கள் PayTM Application ஐ கீழே உள்ள லிங்க் மூலம் மட்டுமே கட்டாயமாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். வேறு லிங்க் பயன்படுத்தினாலோ அல்லது ப்ளே ஸ்டோரில் இருந்து நேரடியாக பதிவு செய்தாலும் உங்களுக்கு இந்த பணம் கிடைக்காது.

ADVERTISEMENT

How to Download PayTM

இந்தப் PayTM Application டவுன்லோட் செய்ய கீழே ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை உங்களுடைய ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

PayTM Download link : Click here to Download PayTM Application

How to create Paytm Account

  • இதனை இன்ஸ்டால் செய்த பிறகு அப்ளிகேஷனைத் திறந்து கொள்ள வேண்டும்.
  • உங்களுடைய தொலைபேசி எண் இதில் கேட்கப்படும்.
  • நீங்கள் உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் எந்த தொலைபேசி எண் கொடுத்து இருந்தீர்களோ அதே தொலைபேசி எண்ணை இங்கே கொடுக்க வேண்டும்.
  • அதன்பிறகு SignUp செய்ய வேண்டும்.
  • உங்களுடைய மொபைல் இன்னைக்கு ஒரு OTP வரும். அதனை கொடுத்து பாஸ்வேர்டு கொடுத்து அக்கவுன்டை திறந்து கொள்ளவும்.
  • இப்போது உங்களுக்கு தேவையான பேடிஎம் அக்கவுண்ட் வந்துவிடும்.

How to create Paytm Wallet

இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு ரெஜிஸ்டர் செய்தாலே உங்களுக்கு பேடிஎம் வாலெட் அக்கவுண்ட் திறந்து விடும். இருப்பினும் உங்களுடைய ஒரு சில தகவல்களை கொடுத்து வாலெட் முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். பேடிஎம் வாலட் கிளிக் செய்யவும். ஆக்டிவேட் எனம் தேர்வை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களுடைய பெயர் தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் அல்லது பான் கார்டு கேட்கப்படும். அந்த தகவல்களை கொடுத்த பிறகு உங்களுடைய அக்கௌண்ட் ஆக்டிவேட் ஆகிவிடும். எப்போது பேடிஎம் வாலெட் முழு சேவையைப் பயன்படுத்த முடியும்.

How to create Paytm UPI

பேடிஎம் மூலம் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அதனை நீங்கள் சுலபமாக பயன்படுத்த முடியும். முதலில் பேடிஎம் யுபிஐ என்பதை தேர்வு செய்யவும். அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு மற்றும் தகவல்களைக் கொடுக்கவும். உங்களுடைய தொலைபேசி எண்ணிலிருந்து குறுந்தகவல்கள் அனுப்பப்படும். அதன் பிறகு உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் ஐ பேடிஎம் யுபிஐ க்கு நீங்கள் லிங்க் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த தகவல்களை கொடுத்த பிறகு உங்களுடைய ஏடிஎம் கார்டு தகவல்கள் கேட்கப்படும். உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த தகவல்களையும் கொடுத்துக் கொள்ளவும். உங்களுடைய ஏடிஎம் கார்டு நம்பர் மற்றும் அதன் பின் உள்ள சிவிவி தகவல் இல்லை கொடுத்தால் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும்.

இப்போது நீங்கள் பேடிஎம் மூலம் PayTM UPI பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ( குறிப்பு : இதனை நீங்கள் கனெக்ட் செய்தபிறகு ஏதேனும் ஒரு கடைக்கோ அல்லது மற்ற நபருக்கும் குறைந்த அளவு ஒரு ரூபாய் அனுப்பினால் கூட உங்களுக்கு ₹100 ரூபாய் பணம் உடனே கிடைக்கும். அதனை நீங்கள் PayTM Cashback எனும் இடத்தில் உள்ள கார்டு ஸ்கிராட்ச் செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதை நீங்கள் ஏழு நாட்களுக்கு முன் செய்ய வேண்டும். இல்லையெனில் இதில் பணம் கிடைக்காது )

How to create PayTM Bank Account

பேடிஎம் மூலம் நீங்கள் பேங்க் அக்கவுண்ட் திறக்க விரும்பினால் அதனை சுலபமாக உங்களால் செய்ய முடியும். முதலில் உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேடிஎம் அக்கவுண்ட் கிரியேட் செய்து உங்கள் அருகிலுள்ள பேடிஎம் ஏஜென்ட் இடத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அருகிலுள்ள ஏடிஎம் ஏஜென்ட் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

PayTM Agent find : https://paytm.com/nearby

ADVERTISEMENT

அந்த ஏஜென்டிடம் பேடிஎம் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என கூறினால் போதும். மற்றும் உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு விவரங்களை காட்ட வேண்டும். அதன்பிறகு அவர் அனைத்தையும் சரி பார்த்த பிறகு உங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து பேடிஎம் ஆக்கவுண்ட் கிரேட் செய்ய உதவுவார். இது முற்றிலும் இலவசமாக ஏஜெண்ட் மூலமாக செய்து கொடுப்பார்கள். இதற்கு நீங்கள் எந்த ஒரு கட்டணமும் கொடுக்கத் தேவையில்லை.

உங்களுக்கு விருப்பமிருந்தால் பேடிஎம் மூலம் ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாங்க முடியும். இந்த கார்டுகள் உங்களுடைய பேடிஎம் அப்ளிகேஷன் மூலமாக வாங்க முடியும். இல்லையெனில் அந்த ஏஜென்ட் மூலமாக வாங்க முடியும். இதற்கு 250 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் ஏடிஎம் கார்டு கிடைக்கும். அதன் பிறகு கிரெடிட் கார்டு வேண்டும் என்றாலும் அப்ளை செய்து வாங்கிக் கொள்ளலாம். அதை முதலில் இலவசமாக கிடைக்கும் அதன்பிறகு வருடத்திற்கு 500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.

How to earn money from PayTM

பேடிஎம் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில வழிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே போதும் பணத்தை சுலபமாகச் சம்பாதிக்க முடியும். இந்த வழிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

PayTM Refer and earn

ஏடிஎம் மூலம் உங்களுடைய நண்பர்களை ரப்பர் செய்தால் அவர்கள் இன்ஸ்டால் செய்து பேங்க் அக்கவுண்ட் லிங்க் செய்து ஏதேனும் பண பரிவர்த்தனை செய்தால் உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும். இதேபோல் உங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒரு மாதத்திற்கு நீங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ADVERTISEMENT

 

PayTM Cashback points

பேடிஎம் இல் நீங்கள் பயன்படுத்தும் அல்லது செலவு செய்யும் ஒவ்வொரு பணத்திற்கும் உங்களுக்கு கட்டாயமான கேஷ்பேக் வழங்கப்படும். அந்த கேஷ்பேக் பாயிண்ட் மூலமாக ஒரு சில சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது நீங்கள் உபயோகப் படுத்தி விட்டால் அதனை நீங்கள் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனை பணமாக மாற்ற முதலில் கேஷ்பேக் எனும் லிங்க் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பாயிண்டுகளை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது பேடிஎம் 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என பலவகையான ஆபர்கள் இருக்கும். பத்து ரூபாய் வேண்டுமெனில் உங்களிடம் ஆயிரம் பேடிஎம் கேஷ்பேக் பாயிண்ட் இருக்க வேண்டும். உங்களிடம் அது இருந்தால் அதனை பேடிஎம் கிப்ட் கார்டாக மாற்றிக்கொள்ள முடியும். இதனை நீங்கள் கடைகளில் செலுத்தி கொள்ள முடியும்.

PayTM Cashback offers

பேடிஎம் இல் நீங்கள் பணம் செலுத்தும் பொழுது உங்களுக்கு ஒரு சில முறைகள் ஆஃபர் கிடைக்கும். இந்த ஆஃபர் பயன்படுத்தி பலவகையான பணத்தை மிச்சப்படுத்த முடியும். உயரமாக ஆன்லைனில் நீங்கள் உணவு ஆர்டர் செய்ய போகிறீர்கள் என்றால் இதில் அந்த ஆஃபர் இருந்தால் குறைந்தபட்சம் 350 முதல் 50% வரை பணத்தை சேமிக்க முடியும். இதேபோல் பல வகையான ஆஃபர் இருக்கும்.

ADVERTISEMENT

PayTM Fixed Deposit

பேடிஎம் இல் நீங்கள் பேங்க் அக்கவுண்ட் திறந்து இருந்தால் அதில் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட் எனும் முறையைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும். உதாரணமாக உங்களுடைய பேடிஎம் பேங்க் அக்கவுண்டில் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் அதனை ஒரு வருட தவணைக்கு டெபாசிட் செய்து கொள்ளவும். பத்தாயிரம் ரூபாய்க்கு உங்களுக்கு 7% லாபம் கிடைக்கும். இது ஒவ்வொரு நபர் மற்றும் காலத்தை பொறுத்து மாறும்.

PayTM Invest

பேடிஎம் இல் உங்களுக்கு இன்வெஸ்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஏதேனும் சந்தையில் இன்வெஸ்ட் செய்ய போகிறீர்கள் என்றால் இந்த பேடிஎம் பயன்படுத்தி இன்வெஸ்ட் செய்ய முடியும். இதில் பலவகையான பின்வெஸ்ட் செய்யும் வணிகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இதில் நல்ல அறிவு இருந்தால் இதனை பயன்படுத்தலாம்.

PayTM Gold

பேடிஎம் இல் உங்களால் தங்கத்தை வாங்க முடியும். இந்த தங்கத்தை குறைந்த விலை இருக்கும் போது நீங்கள் வாங்கிக் கொண்டு மற்றும் அதிக விலை வரும்பொழுது விற்றால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இதனை டிஜிட்டல் கோல்டு என அழைப்பார்கள். இதற்கு ஒருசில கமிஷன் மட்டுமே எடுப்பார்கள். அது தவிர வேற எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாது.

Conclusion

இப்படி பேடிஎம் இல் பல வகையான பணத்தை சம்பாதிக்கும் வழிகள் மற்றும் பலவகையான வசதிகளையும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அப்ளிகேஷனை கட்டாயமாக நீங்களும் இன்ஸ்டால் செய்து பயன்பெறவும். உங்களுக்கு இது போன்ற வேறு ஏதேனும் அப்ளிகேஷன் அல்லது தகவல் தேவைப்பட்டால் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்களுடைய தகவல்களை பதிவிடவும். உங்களுக்கு தேவையான பதில் கூடிய விரைவில் அளிக்கப்படும்.

ADVERTISEMENT

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210

4 Comments

Comments are closed.