ADVERTISEMENT

Google new earning app

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Google new earning app

கூகுள் கொடுக்கக் கூடிய ஒரு சிறிய அப்ளிகேஷன் மூலமாக இனி நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு சில சிறிய வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். அவை என்னென்ன வேலைகள் இதில் எப்படி பணம் சம்பாதிப்பது மற்றும் இந்த அப்ளிகேஷன் பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

கூகுள் மூலம் பணம்

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். கூகுள் மூலம் பணம் சம்பாதிக்க இருக்கக்கூடிய ஒரு சிறிய வழி “கூகுள் ஒப்பினியன் ரிவார்ட் ” அப்ளிகேஷன் ஆகும். ஆனால் அந்த அப்ளிகேஷனில் நீங்கள் நேரடியாக பணத்தை எடுக்க முடியாது. அதற்கு பதிலாக ப்ளே ஸ்டோர் பணமாக உங்களுக்கு கிடைக்கும்.

ஆனால் கூகுள் இப்போது தொடங்கியுள்ள இந்த ” டாஸ்க் மேட் ” அப்ளிகேஷன் மூலமாக உங்களால் பணத்தை எடுக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் இன்னும் நடைமுறைக்கு முழுமையாக வரவில்லை. ஆனால் ப்ளே ஸ்டோரில் பீட்டா வெர்ஷன் உள்ளது.

 பணம் சம்பாதிப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கு மிகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும். இதில் ஒரு சில வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் சரியாகச் செய்தால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலைகளையும் அவர்கள் ஒருமுறை பார்வையிட்ட பிறகு தான் உங்களுக்கு பணத்தைக் கொடுப்பார்கள்.

இந்த அப்ளிகேஷன் எதற்கு?

நீங்கள் அனைவரும் கூகுள் மேப் பயன்படுத்தியிருப்பீர்கள். அதில் உங்களுக்கு தேவையான வழித்தடங்கள் கடைகள் மற்றும் கடை வேலை நேரங்கள் போன்றவை உங்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் மேப்பில் வராத கடைகள் மற்றும் வேலை நேரங்கள் உள்ளன ‌. அவற்றை நீங்கள் கூகிள் டாஸ்க் மூலம் செய்து கொடுத்தால் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள்.

ADVERTISEMENT

task-mate-play-store-app-income-tamizha-800x480-min

பணம் சம்பாதிக்க வழிகள்?

இதில் பணம் சம்பாதிக்க ஒரு சில வழிகள் உள்ளது. அதிலுள்ள வேலையை நீங்கள் சரியாகச் செய்தால் பணம் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் மூலமாக அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் கம்ப்ளீட் செய்ய வேண்டும். அந்த டாஸ்க் உங்கள் அருகில் உள்ள கடைகள் மற்றும் கடை வேலை நேரங்கள் போன்றவற்றை நீங்கள் படம் பிடித்து கொடுத்தால் போதும். அல்லது உங்கள் அருகில் ஏதேனும் ஒரு கடை மேப்பில் இல்லை என்றால் அவற்றை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதன் மூலமாக நீங்கள் எளிமையாக பணத்தை சம்பாதிக்கலாம்.

பணத்தை எடுப்பது எப்படி?

இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்கள் பணத்தை இரண்டு வழிகளில் பயன்படுத்த முடியும். முதலில் உங்களுடைய ப்ளே ஸ்டோர் அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்ய பயன்படும். உங்களுக்கு ப்ளே ஸ்டோர் கிரெடிட் தேவை இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வாலட் மூலமாக பணத்தை எடுத்து செலவிட முடியும் என கூறப்படுகிறது.

உள்ளே நுழைவது எப்படி?

இந்த அப்ளிகேஷனில் உள்ளே நுழைய உங்களுடைய கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும் இந்த அப்ளிகேஷன் இன்னும் இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை. எனவே நீங்கள் ரெப்பர் கோடு இல்லாமல் இந்த அப்ளிகேஷன் உள்ளே நுழைய முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்த அப்ளிகேஷன் எப்படி வேலை செய்கிறது? இதில் எவ்வளவு பணம் கொடுப்பார்கள்? எந்த வகை வேலைகள் அதிகமாக கிடைக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் கொடுக்க இயலாது.எனவே இதைப் பற்றிய முழு விளக்கத்தையும் இப்போது அளிக்க இயலாது. இந்த அப்ளிகேஷன் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்ய

இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

ADVERTISEMENT

டவுன்லோட் செய்ய : டாஸ்க் மேட்

கேள்விகளுக்கு பதில்

இங்கே நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் கேள்விகளை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

ரெபர் கோடு

இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரை ரெப்பர் கோடு இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், ரெப்பர் கோடு நமக்கு அவ்வளவு சுலபமாக கிடைக்காது. ஒருவருடைய கோடு மூலம் மூன்று நபர்கள் மட்டுமே இணைய முடியும். ஏனெனில் இது இன்னும் முழுமையாக வெளிவரவில்லை மற்றும் இது சோதனை ஓட்டத்தில் தான் உள்ளது. எனவே ரெபர் கோடு இருப்பவர் மட்டுமே உள் நுழைய முடியும்.

ரெபர் கோட் கிடைத்தவுடன் உங்களுக்கு அப்டேட் செய்யப்படும்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

14 Comments

Comments are closed.