ADVERTISEMENT

Watch videos and Earn money online | 1K4K Data entry online Transcribe jobs

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Watch videos and earn money

அனைவருக்கும் வீட்டிலிருந்தே எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். முக்கியமாக எந்த வயது உடைய நபராக இருந்தாலும் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த பதிவில் உள்ள வேலையை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் எந்த ஒரு வயதினரும் செய்ய முடியும்.

இந்த ஒரு வேலையை நீங்கள் வீட்டிலிருந்தே யூ டியூபில் உள்ள வீடியோ பார்த்தே பணத்தை சம்பாதிக்க முடியும். இந்த வேலையை எப்படி செய்வது யார் இந்த வேலையை கொடுக்கிறார் கள் மற்றும் எப்படி பணத்தைப் பெறுவது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். எனவே இந்த பதிவை முழுவதுமாக படித்து கொள்ளவும்.

How it works

இந்த வேலையை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் இது எப்படி வேலை செய்கிறது நமக்கு அவர்கள் எப்படி பணம் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வேலையை கொடுக்கக்கூடிய நிறுவனம் 1k4k.in ஆகும். இதில் நாம் அவர்களுக்கு கட்டுரைகளை அனுப்ப வேண்டும். நமது கட்டுரை சரியாக இருந்தால் அவர்கள் நமக்கு பணம் கொடுப்பார்கள். ஒரு கட்டுரைக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கும். நீங்கள் எவ்வளவு கட்டுரை அனுப்பினாலும் அது சரியாக அவர்களுக்கு பொருந்தி விட்டால் உங்களுக்கு பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

How to apply for this job

இந்த வேலைக்கு நீங்கள் அனைவருமே தகுதியானவர்கள்தான். எனவே இதற்கு நீங்கள் அப்ளை எதுவும் செய்ய தேவையில்லை. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.

Website link : Click here

ADVERTISEMENT

அதன் பிறகு அதில் உங்களுக்கு டேட்டா என்றி ஜாப் ( data entry jobs ) கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் திறந்து கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு பல வகையான நட்சத்திரங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த நட்சத்திரத்தை பற்றி ஆயிரம் வார்த்தைகள் உள்ளதுபோல் ஒரு பதிவு தமிழில் செய்ய வேண்டும். அதை செய்த பிறகு நீங்கள் அவர்களுக்கு அந்தப் பதிவை அனுப்பினால் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

This website Terms and rules

இந்த வலைத்தளத்தில் நீங்கள் வேலை செய்ய விரும்பினால் உங்களுக்கு ஒரு சில வரம்புகள் மற்றும் விதிகள் உள்ளன. இதில் நீங்கள் வேலை செய்யும் பொழுது எந்த ஒரு தகவலையும் வேறு வலைத்தளத்தில் இருந்து காப்பி மற்றும் பேஸ்ட் செய்யக்கூடாது. இது அனைத்தும் உங்களுடைய சொந்த முயற்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வீடியோவை பார்த்து டைப் செய்தால் அந்த வீடியோ லிங்க் கட்டாயமாக கொடுக்க வேண்டும். வீடியோவில் வரும் சப்ஸ்கிரைப் செய்க லைக் செய்க என்ற வசனங்கள் எதுவும் இருக்கக்கூடாது. குறிப்பாக அனைத்து கட்டுரைகளும் ஆயிரம் வார்த்தைக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

How to get content idea

உங்களுக்கு அந்த நட்சத்திரங்களை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை அல்லது உங்களுக்கு மேலும் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் இந்த ஒரு ஐடியாவை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் யூடியூப் வலைத்தளத்துக்கு செல்ல வேண்டும். உங்களுக்கு எந்த நட்சத்திரத்தைப் பற்றிய தகவல் தேவைப்படுகிறதோ அவருடைய பெயரை வைத்து search செய்ய வேண்டும்.

உதாரணமாக உங்களுக்கு செப் தாமு பற்றி தகவல் தேவைப்பட்டால் ” chef damu biography in tamil ” என சர்ச் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு யூட்யூபில் பலவகையான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் வரும். அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்து அவரைப்பற்றிய தகவலை நீங்கள் சேகரித்து கொள்ள முடியும். அதன் பிறகு அந்த தகவலை நீங்கள் தமிழில் டைப் செய்துகொள்ள வேண்டும்.

How to type in Tamil

நீங்கள் டைப் செய்வதற்கு உங்கள் தொலைபேசியில் உள்ள அல்லது கணினியில் உள்ள நோட் புக் என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் உள்ள கூகுள் டாக்குமெண்ட்ஸ் எனும் தளத்தை பயன்படுத்தி அல்லது அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து எழுதிக்கொள்ள முடியும். தமிழில் நீங்கள் எழுதுவதற்கு சிரமமாக இருந்தால் வாய்ஸ் டைப்பிங் உதவியுடன் எழுதிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

Google Doc link ( for typing online / app ) | GBoard for Android ( Tamil / any language voice input )

கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும். அதில் வரும் பதிவை நீங்கள் படித்த கணினியில் எப்படி தமிழில் டைப் செய்வது என தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தமிழில் எழுதுவதற்கு கணினியில் இந்த ஒரு செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களுக்கு எழுதுவதற்கு மிகவும் சுலபமாகவும் வேகமாகவும் எழுதிக் கொள்ளலாம்.

How to type Tamil in windows PC | How to thanglish to Tamil type in windows PC | Thanglish to Tamil typing Software | Free tamil typing software for PC

How to submit

நீங்கள் கட்டுரையை எழுதி முடித்த பிறகு கீழே உள்ள லிங்க் மூலம் உங்களுடைய கட்டுரை தகுதியானதாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கட்டுரையில் உள்ள வார்த்தைகள் ஆயிரம் வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்க வேண்டும். எனவே கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அதை தெரிந்து கொள்ளவும்.

Word count website link : Free Word Counter Online

ADVERTISEMENT

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் எழுதி முடித்த தகவலை அவர்களுக்கு அனுப்ப முடியும். இந்த லிங்கில் உங்களுக்கு உங்களுடைய பெயர் மின்னஞ்சல் முகவரி உங்கள் பேங்க் அக்கவுண்ட் அல்லது கூகுளே போ , போன்பே, பேடிஎம், யு பி ஐ நம்பர் ( Phone pe , Google pay, Paytm, UPI ) கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய தகவலை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் எழுதி முடித்த தகவலை பேஸ்ட் ( paste ) செய்ய வேண்டும். அதன் பிறகு ஒருமுறை நீங்கள் வேலை செய்ய விரும்புகிறீர்களா ( one time payment ) அல்லது அடிக்கடி வேலை செய்ய விரும்புகிறீர்களா ( regular data entry job ) என கேட்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இது விருப்பத்தை நீங்கள் தெரிவித்துக் கொள்ளலாம். ஒருமுறை என தேர்வு செய்தால் உங்களுக்கு நீங்கள் கொடுத்த தகவலுக்கு பணம் கிடைக்கும். உங்களுக்கு அடிக்கடி இது போன்ற வேலைகள் தேவைப்பட்டால் இரண்டாவது தேர்வை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.

Submit your work link : 1k4k Direct submit link

How to get payment

நீங்கள் அனுப்பிய தகவல்கள் சரியாக இருந்தால் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். இல்லை எனில் உங்களுக்கு சரியான பணம் கிடைக்காது. இதில் நீங்கள் சமர்ப்பிக்கும் முன் உங்களுடைய தகவல்கள் மற்றும் நீங்கள் கொடுத்த வேலையை சரியாக உள்ளதா என்பதை சரி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சரியான பணம் வந்து சேரும்.

உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்த்து வேலையை எப்படி சரியாக செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல்கள் மற்றும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்களுடைய கருத்துக்கள் மற்றும் தகவல்களை நீங்கள் தெரிவிக்கலாம்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215

One comment

Comments are closed.