ADVERTISEMENT

வீட்டில் இருந்து வேலை செய்ய சரியான நேரம் – Unacademy Careers Tamil – How to Apply for this job?

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த லாக் டவுன் அனைவருடைய வேலையையும் பாதித்திருக்கிறது. எனவே அனைவரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் ஒரு சிலர் அதிக வேலை ஒருவரை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால் இதுபோன்ற ஆன்லைனில் இருந்து செய்யும் வேலைகளை எடுத்து செய்யலாம். இது கம்பெனிக்கு சென்று செய்யும் வேலையை போலவே இருக்கும் ஆனால் இதை அனைத்தையும் நீங்கள் வீட்டில் இருந்து செய்ய முடியும்.

About UnAcademy

இந்த அன் அகடமி என்பது ஒரு ஆன்லைனில் பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு நிறுவனமாகும். இதன் மூலமாக பல வகையான மாணவர்கள் ஆன்லைனில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லாக்டோன் மூலமாக வேலை இல்லாமல் இருப்பவர்களுடன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்களும் உண்டு. அவர்களுடைய பள்ளிப் படிப்பும் இதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் கற்பிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அகாடமி ஆகும்.

UnAcademy job vacancy

இது ஒரு ஆன்லைன் கல்விக் கூடமாக இருந்தாலும் நேரடியாக சென்று நாம் செய்யும் வேலைகள் அனைத்தையும் ஆன்லைன் செய்ய முடியும். எனவே இதில் நீங்கள் உங்களுக்கு தெரிந்த அனைத்து விதமான வேலைகளையும் செய்ய முடியும். இவர்கள் இப்போது வேலை செய்ய ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு அரிய வாய்ப்பை பயன்படுத்தி நீங்களும் இதில் சேர்ந்து கொண்டால் பலவகையான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த ஆன்லைன் அகாடமியில் நீங்கள் சேரும் முன் இதைப் பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆதாரமாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் கம்பெனி எங்கே இருக்கிறது என்ன வேலை இருக்கிறது இது போன்ற அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் அவர்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

About UnAcademy : click here

ADVERTISEMENT

How to find job in UnAcademy

முதலில் இந்த ஆன்லைன் வேலையில் உங்களுக்கு தேவையான வேலை அல்லது உங்களுக்கு தெரிந்த வேலை இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ஆன்லைனில் நடக்கும் இன்டர்வியூ மூலமாக நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் அல்லது அது பற்றிய தகவல்கள் தேவைப்படும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு அகாடமியில் வேலையை எப்படி தேடுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த வலைத்தளத்தில் சென்று கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களுடைய வேலை பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு பல வகையான வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வேலைகளில் உங்களுக்கு எந்த வேலை தேடி தருகிறோம் அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதற்கு ஆப்பிளை நீங்கள் சுலபமாக செய்ய முடியும்.

UnAcademy careers page : click here

How to apply for this job UnAcademy

அந்த வலைத்தளத்தில் வேலை பக்கத்தைத் திரந்த பிறகு பல வகையான வேலைகளை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு என்ன வேலை தெரியும் அதனை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அடுத்த பக்கத்திற்கு செல்லும்.

அடுத்த பக்கத்தில் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த வேலையைப் பற்றிய முழு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக அந்த வேலை எப்படி செய்ய வேண்டும் அந்த வேலையை யார் எல்லாம் செய்யலாம் வேலை செய்வதற்கு தகுதிகள் அந்த வேலையில் உங்களுக்கு என்ன விதமான பிரச்சனைகள் இருக்கும் நீங்கள் எந்தவிதமான தீர்வுகளை கொடுக்க வேண்டும் இந்த வேலைக்கு வயது வரம்பு மற்றும் தகுதி இது போன்ற பலவகையான தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் முழுமையாக படித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

முக்கியமாக அந்த வேலையில் சேர்ந்தால் உங்களுக்கு எந்தவிதமான டாஸ்க் கொடுக்கப்படும் மற்றும் அதில் உங்களுக்கு என்ன விதமான பெனிஃபிட்ஸ் இருக்கும் என்ற முழு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் படித்த பிறகு கீழே அப்ளை எனும் பட்டன் இருக்கும். அதனை கிளிக் செய்து நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் தளத்தில் அப்ளை செய்யவேண்டும் என்றால் உங்களுக்கு பல வகையான தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த தகவல்கள் அனைத்தையும் நீங்கள் கொடுத்த மட்டுமே வேலைக்கு அப்ளை செய்ய முடியும். அதில் உங்களுடைய பெயர் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் உங்களுடைய இடம் இருப்பிடம் நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள் என்ற முழு தகவல்கள் உங்களுக்கு என்ன வேலை தெரியும் என்ற முழு தகவல்கள் எவ்வளவு வருடம் பணி அனுபவம் இருக்கிறது. தேவையான அனுபவம் எவ்வளவு இருக்கிறது உங்களுடைய அரசின் கேட்கப்பட்டிருக்கும். இப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் நோட்டீஸ் பீரியட் எவ்வளவு காலம் கவர் லெட்டர் இது போன்ற கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்து சப்மிட் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுக்கு கன்ஃபார்ம் நோட்டிபிகேஷன் வரும். அதனை நீங்கள் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தால் உங்களுக்கு கால் லெட்டர் வரும். அதன் பிறகு நீங்கள் இண்டர்வியூ அட்டெண்ட் செய்து வேலையை வாங்கிக் கொள்ள முடியும்.

Salary details

இந்த ஆன்லைன் தளத்தில் வேலை செய்தால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்ற சந்தேகம் இருக்கும். முதலில் உங்களுக்கு மற்றும் உங்களுடைய தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் வழங்கப்படும். இதில் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு எனத் தெளிவாக குறிப்பிடப்பட வில்லை இருந்தாலும் தோராயமாக குறைந்தபட்சம் உங்களுக்கு 20,000 முதல் 30,000 வரை வழங்கலாம் என தகவல்கள் இருக்கிறது. உங்களுக்கு மேலும் பல அனுபவம் இருந்தால் அதிகமாக சம்பளம் கொடுக்கப்படும்.

Tricks to get job

உங்களுக்கு இந்த வேலை கட்டாயமாக தேவைப்படுகிறது அல்லது இந்த கம்பெனியில் வேலை கட்டாயமாக தேவைப்படுகிறது என்றால். முதலில் இந்த கம்பெனி பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு இதில் எப்படி வேலை செய்வது அல்லது இதில் வேலை செய்த ஒருவரிடம் இந்த கம்பெனி பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் எப்போதெல்லாம் உங்களுக்கு ஜாப் நோடிஃபிகேஷன் வருகிறதோ அனைத்தையும் நீங்கள் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் செய்த பிறகு உங்களுடைய தகுதிகள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இவர்களுடைய வேலைக்கு நீங்கள் அப்ளை செய்தால் உங்களுக்கு நிச்சயமாக பணி கிடைக்கும்.

ADVERTISEMENT

Conclusion

உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களுடைய சந்தேகத்தை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் உங்களுக்கு தேவையான விளக்கம் கூடிய விரைவில் அளிக்கப்படும். வேறு ஏதேனும் வேலை அல்லது வேலையை எப்படி செய்வது என்ற கேள்விகள் இருந்தாலும் கருத்து பெட்டியில் கேட்கலாம்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215

3 Comments

Comments are closed.