ADVERTISEMENT

5 சிறந்த தனிநபர் உடனடி கடன் ( 5,00,000 வரை ) பயன்பாடு – Top 5 Best Personal Loan Applications in India

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Best instant personal loan apps in India

நமக்கு ஏதேனும் அவசர தேவைக்கு பணம் ( Instant Personal Loan ) வேண்டும் என்றால் முக்கியமாக நாம் பேங்க் ( Bank ) அல்லது லோன் தரும் இடங்களை அணுக வேண்டும். ஆனால் இப்போது வீட்டில் இருந்தே நம்மால் லோன் எடுக்க முடியும் ( Apply loan online from home ) . அதுவும் குறைந்த பட்சம்  ₹1000 ரூபாய் முதல் ₹5,00,000 வரை லோன் எடுக்க முடியும்.

10 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் இருந்தாலே போதும், டாக்குமெண்ட் ( KYC Documents ) அப்லோடு செய்து தேவையான லோன் எடுக்க முடியும். நமக்கு தேவையான லோன் அப்ளிகேஷன்கள் மற்றும் அவற்றில் எப்படி லோன் எடுப்பது எவ்வளவு வட்டி இருக்கும் என இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். இந்த லோன் எடுக்க நமக்கு ஒரு சில அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

Money Tap

இந்த Money Tap என்பது ஆன்லைனில் லோன் கொடுக்கக்கூடிய அப்ளிகேஷன் ( Loan Application ) ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் லோன் வாங்கவும் அதனை திருப்பி கட்டவும் ( Re pay loan amount ) முடியும். இந்த அப்ளிகேஷன் மூலமாக ரூபாய் ₹3,000  முதல் ₹5,00,000 வரை தனிநபர் கடன் எடுக்க முடியும். தனிநபர் கடனை ( Personal Loan ) ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் சுலபமானது.

இதில் திருமணங்கள், விடுமுறைகள், மருத்துவ கட்டணங்கள், பொருள்கள் வாங்குவது மற்றும் பல்வேறு தனிப்பட்ட தேவைகளுக்கு கடன் உதவி அளிக்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் தனிநபர் கடனுக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1.08 சதவீதம் வட்டி ( interest ) விகிதம் இருக்கும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) , கடன் திரும்பி கட்டிய வரலாறு ( Loan History ) , வருமானம் ( Income or Salary ), தற்போதைய கடன் மற்றும் பிற செயல்களைப் பொறுத்து இந்த அப்ளிகேஷன் வட்டி விகிதம் மாறுபடும்.

இந்த Money Tap அப்ளிகேஷனில் லோன் எடுக்க மற்றும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

Early Salary

இந்த Early Salary அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் தனி நபர் பயன்பாட்டிற்கு கடன்களை ( Personal Loan ) பெற முடியும். இதில் கடன் ரூபாய் 8000 முதல் ரூபாய் ஐந்து லட்சம் வரை இருக்கும். இதனை நீங்கள் திருப்பிக் கட்ட 90 நாட்கள் முதல் இருபத்தி நான்கு மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும். இதில் உள்ள வட்டி விகிதம் ஆண்டுக்கு 0 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும்.

உதாரணமாக கடன் தொகை ரூபாய் 50 ஆயிரம் மற்றும் வட்டி ஒரு ஆண்டுக்கு 20 சதவீதம் எனில் 12 மாதங்கள் முடிவில் 5581 ரூபாய் வட்டி வசூலிக்கப்படும். மற்றும் இதை கையாளும் கட்டணம் ஆயிரத்து 250 ரூபாய் வசூலிக்கப்படும். மாதத்திற்கான இஎம்ஐ 4652 ஆக இருக்கும். அதிகபட்ச ஏ பி ஆர் 22.5% பரிவர்த்தனை இருக்கும். இந்த அப்ளிகேஷன் ரிசர்வ் இந்தியா வங்கியின் ( Reserve Bank of India ) மூலமாக பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும்‌. 15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறும் நபர்கள் இப்போது 8000 முதல் 5 லட்சம் வரை உடனடியாக தனிநபர் கடன்களை உங்களுடைய வங்கி கணக்கில் பத்து நிமிடங்களில் எடுக்க முடியும்.

இந்த Early Salary அப்ளிகேஷனில் லோன் எடுக்க மற்றும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

KreditBee

இந்த அப்ளிகேஷன் புதிய தலைமுறை ( Young / new generation ) நம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் ஆகும். இதில் நீங்கள் எளிமையாக லோன் குறைந்த நேரத்தில் எடுக்க முடியும். தேவையான படிவங்களை ( application ) மற்றும் அப்லோடு செய்து லோன் எளிமையாக எடுக்க முடியும். இதில் கடன் தொகை ரூபாய் 2 லட்சம் வரை இருக்கும். நீங்கள் குறைந்த பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த அப்ளிகேஷன் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களால் நம்பப்பட்டு தனிநபர் கடன் ( Personal Loan ) பயன்பாட்டிற்கு உதவி கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் பாயிண்ட் ( Credit Score ) அடிப்படையில் ரூபாய் 1000 முதல் ரூபாய் 2 லட்சம் வரை தனிநபர் கடன்களை பெற முடியும். ஒப்புதலின் பேரில் சில நிமிடங்களில் நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணத்தை பெற முடியும்.

ADVERTISEMENT

உங்களுக்கு தேவையான தனிநபர் கடன், சம்பள கடன் மற்றும் இஎம்ஐ போன்ற பயன்பாட்டுக்கு லோன் எடுக்க முடியும். இதில் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் சிறிய பரிவர்த்தனை கட்டணங்கள் இருக்கும். இதில் லோன் அமௌண்ட் ஆயிரம் முதல் 2 லட்சம் வரை இருக்கும். வட்டி விகிதம் 0 முதல் 29.95 சதவீதம் வரை ஒரு ஆண்டுக்கு இருக்கும். திருப்பி கட்டும் கால அவகாசம் 62 மாதம் முதல் 15 மாதம் வரை இருக்கும். இதற்கு தேவையான ஆவணங்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் மூன்று மாதம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து இருக்க வேண்டும். உங்களுடைய வயது இருபத்தி ஒன்னு முதல் நாற்பத்தி ஐந்து வரை இருக்கலாம். உங்களுக்கு லோன் எந்த ஒரு தடங்கலும் இன்றி வழங்கப்படும்.

இந்த KreditBee அப்ளிகேஷனில் லோன் எடுக்க மற்றும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Nira

இந்த ஃபைனான்ஸ் அப்ளிகேஷன் உடனடியாக கடன் ( Instant Loan App ) வாங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் இது தனி நபர் பயன்பாட்டிற்கு கடன் ( Personal Loan ) வாங்க சிறந்த அப்ளிகேஷன் ஆகும். ஒரு எளிமையான பதிவின் மூலமாக அதிக அளவு கடன் தொகையை பெற முடியும். தனிநபர் கடனுக்காக உள்ள தடைகளை அதிகமாக ஆராய்வது இல்லை. உங்களுக்கு உடனே ஆக கடன் தேவைப்பட்டால் இந்த பயன்பாட்டை பதிவிறக்கி பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு இதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் பிறகு உங்களுடைய வங்கிக் கணக்கினை இணைக்க வேண்டும்.

இது தானாகவே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) மற்றும் எந்த கட்டணமும் இல்லாமல் உடனடியாக கடனும் கொடுக்கும். இதில் கடன் தொகை ரூபாய் ஐந்து லட்சம் வரை பெற முடியும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் அதிக கடன் உங்களால் பெற முடியும். இதன் வட்டி விகிதம் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை மாதந்தோறும் இருக்கும். உங்கள் கிரெடிட் காலத்தை நீங்கள் நீட்டித்துக் கொள்ள முடியும். இது விரைவாகவும் உடனுக்குடன் உம் கடன் வழங்கும் அப்ளிகேஷன் ஆகும்.

இந்த Nira அப்ளிகேஷனில் லோன் எடுக்க மற்றும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

mPokket

இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் கடனை தொகையை உடனுக்குடன் எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் மாணவர்கள் ( Student Loan ) மற்றும் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு குறுகிய கால கடன்களை கொடுக்க இருக்கிறது. மிகவும் வேகமாக கடனை பெற அனுமதிக்கிறது. உடனடி பணத்தை பெறுவதற்கு உதவுகிறது. உங்கள் பணத்தேவையை போக்க உங்களுக்கு அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வேலைகளை முடிக்கவும் பயன்படுகிறது.

இந்த குறைந்தபட்ச பட்டியில் உள்ள அப்ளிகேஷனில் இருக்கிற அம்சம் என்னவென்றால், உங்களுக்கு கொடுக்கப்படும் கடனை பேட்டியும் அல்லது வங்கிக் கணக்கு போன்ற எந்த ஒரு டிஜிட்டல் வாலட் ( Digital Wallet ) மூலம் பணத்தை மாற்ற முடியும். லோன் எடுப்பதற்கு என புதிய வங்கி கணக்கு திறக்கவோ அல்லது யுபிஐ பயன்படுத்த தேவையில்லை. நீங்கள் இணையதளங்களில் இருந்து நேரடியாக கடன் தொகையை வாங்க முடியும். அதிக மக்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சம்பளம் பெறும் ஊழியர்கள் வேலை சான்று மற்றும் சம்பள சான்று இணைத்து 30 ஆயிரம் வரை குறுகிய கால கடன்களை பெற முடியும். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் எப்படி பணம் வருகிறது என்பதை தவிர மாணவர்களுக்கு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை. எளிமையான லோன் தொகையை எடுக்க முடியும்.

இந்த mPokket அப்ளிகேஷனில் லோன் எடுக்க மற்றும் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Conclusion

இந்த ஒரு பதிவின் மூலமாக உங்களுக்கு பல வகையான தகவல்கள் கிடைத்து இருக்கும். உங்களுக்கு தேவையான லோன் வசதிகளை இதுபோன்ற அப்ளிகேஷன் மூலமாக எளிமையாக பெற முடியும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுக்கு தேவையான பதில் குறுகிய காலத்தில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210