ADVERTISEMENT

Slogan Jobs – Earn 1,00,000/- for single line

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஒரு சதுர வடிவில் உள்ள லோகோவை வட்ட வடிவத்திற்கு மாற்ற கிட்டத்தட்ட 2.25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அது எந்த நிறுவனம் தெரியுமா?
உங்களுக்கு தெரிந்தால் அந்த நிறுவனத்தின் பெயரை இந்த பதிவில் உள்ள பதிவு பெட்டியில் கமெண்ட் செய்க.

Slogan jobs

மேலே குறிப்பிட்டு உள்ளது போல் ஒரு லோகோவை மாற்ற இவ்வளவு தொகை அளிக்கும் நிறுவனங்கள் அந்த லோகோ கீழே வரும் டேக் லைன் அதாவது ஸ்லோகன் ‌ உருவாக்க இன்னும் பல கோடிகள் செலவு செய்வார்கள். அந்த வேளையில் நாம் செய்து கொடுத்தால் நமக்கு கோடி கிடைக்கவில்லை என்றாலும் லட்சம் கிடைத்தால் கூட போதும். அது என்ன வேலை எப்படி செய்வது மற்றும் யார் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

What is slogan

ஸ்லோகன் என்பது ஒரு நிறுவனம் அந்த நிறுவனத்தின் அடைமொழி அல்லது சிறப்பு மொழி என்பது ஆகும். இந்த அடைமொழி மூலமாக மக்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இதற்கு ஒருசில நிறுவனங்கள் மற்றும் அதன் ஸ்லோகன் உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Nokia – connecting people
Apple – think different
Intel inside
Toyota move forward

இதுபோல பல நிறுவனங்கள் பல வகையான சிறப்பு வார்த்தைகளை கொண்டு இருக்கின்றன. ஒரு நிறுவனத்துக்கு லோகோ எப்படி முக்கியமானதோ அதேபோல் ஸ்லோகன் முக்கியமாக இருக்கும்.

ADVERTISEMENT

How to generate slogan

இந்த ஸ்லோகன் நாம் அனைவரும் உருவாக்க முடியும். உங்களுக்கு நல்ல கற்பனை திறன் இருந்தால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் நல்ல ஸ்லோகன் உருவாக்க முடியும். உங்களுக்கு கற்பனை திறன் இல்லை என்றாலும் கூட அதை எப்படி இலவசமாக உருவாக்குவது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

முதலில் கீழே உள்ள வலை தளத்தை திறந்து கொள்ளவும். இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு சோகன் உருவாக்க பல வகையான ஐடியாக்கள் இருக்கும். முதலில் உங்களுடைய கம்பெனியின் வகையை அல்லது எந்த துறைக்கு தேவையான ஸ்லோகன் வேண்டுமோ அந்த துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கீழே உங்களுக்கு பலவகையான ஐடியாக்கள் மற்றும் அதற்கு தேவையான முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக உங்களுடைய கம்பெனி வகையைப் பொருத்து அதற்கு தேவையான மற்றும் முக்கியமான சிறப்பம்சங்கள் எப்படி உருவாக்க வேண்டும் எந்த மாதிரி ஸ்லோகம் இருக்க வேண்டும் என ஒரு சில உதாரணங்களுடன் ஸ்லோகன் கிடைக்கும். அவற்றை நீங்கள் தெளிவாக பயின்று கொண்டு அதன் பிறகு உருவாக்க முடியும்.

ADVERTISEMENT

இப்போது உங்களுக்கு எந்த ஒருரு ஐடியாவும் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் ஸ்லோகன் உருவாக்க முடியும். அங்கே உள்ள சர்ச் பட்டன் மூலமாக உங்களுக்கு எந்த ஸ்லோகன் வேண்டுமோ அதனை நீங்களே உருவாக்க முடியும். இதனைப் பயன்படுத்துவது மிகவும் சுலபமானது தான். உங்களுடைய கம்பெனி வகையை நீங்கள் அங்கே உள்ளே விடவும். அதன்பிறகு ஜெனரேட் பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஐடியாக்கள் கிடைக்கும். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது அதில் ஏதேனும் ஒரு மாறுதல்கள் ஏற்படுத்தி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு ஸ்லோகன் எப்படி உருவாக்குவது என்பது பற்றி தெளிவாக தெரிந்திருக்கும்.

How to find slogan jobs

ஸ்லோகன் உருவாக்க ஆன்லைனில் பல வகையான வேலைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். வரமாக கூகுள் வலைதளத்தில் சென்று ஸ்லோகன் ஜாப்ஸ் என்று தேடினால் உங்களுக்கு பல வகையான வேலைகள் கிடைக்கும். அந்த வேலைகளை உங்களுக்கு எந்த ஒரு வேளை அல்லது எந்த ஒரு ப்ராஜெக்ட் பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து அதற்கு அப்ளை செய்ய முடியும். உங்களுடைய வேலை அவர்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுக்கு வருமானம் கொடுத்து உங்களுடைய ஸ்லோகன் அல்லது நீங்கள் உருவாக்கிய ஸ்லோகன் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

https://www.shopify.in/tools/slogan-maker

இதில் முக்கியமாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். நீங்கள் இப்போது தான் இந்த தொழிலை தொடங்கப் போகிறீர்கள் என்றால் இந்தியாவில் உள்ள தொழிலை நீங்கள் எடுத்து செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு அனுபவம் வந்த பிறகு வெளிநாட்டில் உள்ள தொழில்களை எடுத்து நீங்கள் செய்தால் உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும். எனவே ஒரு சிறிய அளவு அனுபவம் கிடைக்கும் வரை குறைந்த பணத்தில் வேலை செய்து கொடுக்கலாம் அதன் பிறகு அதிகமான பணத்தை நீங்கள் சார்ஜ் செய்யலாம்.

ADVERTISEMENT

Slogan jobs link

இந்தப் பதிவை முழுமையாக படித்த பிறகு கீழே உள்ள லிங்குகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் அப்போது தான் உங்களுக்கு சரியாக வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும்.

இந்த ஸ்லோகன் உடைய வேலைகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவை அனைத்தையும் நீங்கள் உங்களுடைய பிரௌசரில் காபி பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

https://www.upwork.com/freelance-jobs/slogans/

https://www.freelancer.in/jobs/slogans/

https://www.naukri.com/add-slogan-writer-jobs

ADVERTISEMENT

https://www.indeed.com/m/jobs?q=Creative+Slogan

உங்களுக்கு இந்த பதிவு பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் காத்திடவும் உங்களுக்கு தேவையான பதில் அல்லது சந்தேகம் தீர்வு கூடிய விரைவில் அளிக்கப்படும்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206