Indian Gamers
நாம் பல வலைத்தளங்களில் வேலை செய்து இருப்போம் வேலை செய்து அதற்கான பணத்தையும் பெற்றிருப்போம். ஆனால் நாம் இன்று பார்க்க கூடிய வலைத்தளம் மூலமாக விளையாடி பணத்தை சம்பாதிக்க முடியும். இந்த வலைத்தளத்தில் உள்ள விளையாட்டுகள் மூலமாக சுலபமாக பணம் சம்பாதிக்கலாம். இந்த வலைத்தளத்தில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களை பற்றி கீழே பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்
- ஆன்லைன் மூலமாக சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்
- மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் மட்டும் போதும்
- விளையாட்டுக்களை விளையாடி பணம் சம்பாதிக்கலாம்
- எந்த ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய தேவையில்லை
- யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும்
- பேடிஎம் மூலமாக பணத்தை எடுக்கலாம்
- உடனுக்குடனே பணம் கிடைக்கும்
கணக்கை உருவாக்குவது எப்படி
முதலில் கீழே உள்ள வலைத்தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
Indian Gamers Website
அதில் உங்களுக்கு பல முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த அனைத்து தகவல்களையும் நீங்கள் உள்ளீடாக கொடுக்க வேண்டும்.
முதலில் உங்களுடைய முழு பெயர் கேட்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் உள்ளீடாக கொடுக்க வேண்டும். அடுத்து உங்களுடைய மின்னஞ்சல் கேட்கப்பட்டிருக்கும் அதில் உங்களுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்த பிறகு நெக்ஸ்ட் எனும் பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்ததாக உங்களுக்கு உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பர் கேட்கப்பட்டிருக்கும். அதில் பேட்டியும் மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுக்கவும். பிறகு நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உங்களுக்கு உங்களுடைய ஒரு சில தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் அதில்பிறந்தநாள் பாலினம் இருப்பிடம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் உங்களுடைய ஈமெயில் வெரிஃபை செய்ய வேண்டும் என கொடுக்கப்பட்டிருக்கும். எனவே இப்போது உங்களுடைய மின்னஞ்சலுக்கு வந்த செய்தியை திறந்து வெரிஃபை செய்ய வேண்டும் . இப்போது உங்களுக்கு உங்களுடைய கணக்கு வெற்றிகரமாக துவங்கப்படும். இப்போது நீங்கள் இதில் பணத்தை சம்பாதிக்க முடியும்.
பணம் சம்பாதிக்கும் வழிகள்
இந்த வலைத்தளம் மூலமாக நீங்கள் நான்கு வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம் அவை
- விளையாட்டுக்களை விளையாடி பணம் சம்பாதிப்பது
- நண்பர்களை அழைத்து பணம் சம்பாதிப்பது
- ஸ்பின் செய்து சம்பாதிப்பது
- தினமும் லாகின் செய்து பணம் சம்பாதிப்பது
இது போன்ற நான்கு வழிகள் மூலமாக நீங்கள் பணத்தை சுலபமாகச் சம்பாதிக்க முடியும். இவை அனைத்துமே மிகவும் சுலபமான வழிகள் ஆகும் எனவே இவற்றைப் பற்றி அதிக விளக்கம் தேவைபடாது. உங்களுக்கு இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் கருத்து பெட்டியில் கருத்துக்களை பதிவிடவும்.
பணத்தை எடுப்பது எப்படி
இந்த வெப்சைட் மூலமாக பணத்தை எடுப்பது மிகவும் சுலபம். இதில் மெனு பட்டனை கிளிக் செய்து கொண்டு redeem எனப்படும் பொத்தானை தேர்வுசெய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய பேடிஎம் மொபைல் நம்பரை உள்ளீடு கொடுத்துவிட்டு. எவ்வளவு பணம் எடுக்கப் போகிறார்கள் என்பதை தெளிவாக கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு முறையில் அதிகபட்சமாக 100 ரூபாய் எடுக்க முடியும். பணத்தைக் கொடுத்த பிறகு ரேடியம் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு பணம் 24 மணி நேரத்துக்குள் உங்களுடைய பேடிஎம் ல் வந்து சேர்ந்துவிடும்.
பேமண்ட் ப்ரூப்
இந்த அப்ளிகேஷன் மூலமாக வந்த பைமெண்ட் புரூப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வலைத் தளத்தின் லிங்க்
இந்திய காமர்ஸ் வலைத் தளத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அதில் இணைந்து பணத்தை சம்பாதிக்க முடியும். வலைத்தளத்துக்கு செல்ல இந்த லின்க் பயன்படுத்தவும்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.