ADVERTISEMENT

How to earn money from Google AdSense in tamil

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Google Adsense என்றால் என்ன?

உங்கள் அனைவருக்கும் கூகுள் கம்பெனியைப் பற்றி தெரிந்திருக்கும். அதில் பல வகையான தொழில் நுட்பங்கள் மற்றும் இலவச சேவைகள் வழங்கி வருகிறார்கள். உதாரணமாக கூகுள் யூட்யூப் இமெயில் போட்டோஸ் மற்றும் ட்ரைவ் போன்ற வசதிகள். அனைவரும் இதை வாழ்நாளில் ஒருமுறையாவது பயன்படுத்தி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த கம்பெனியின் மீது மிகவும் பெரிய நம்பிக்கை இருக்கும். இந்த கூகுள் நிறுவனம் மக்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் ஒரு வழியையும் கொடுத்துள்ளது. அதுதான் இந்த கூகுள் ஆட்சென்ஸ் ப்ரோக்ராம் ( Google Adsense Program ) என்பது.

கூகிள் ஆட்சென்ஸ் என்பது கூகுள் கம்பெனியில் இருந்து கொடுக்கக்கூடிய ஒரு பணம் சம்பாதிக்கக் கூடிய வழி ஆகும். இதை நீங்கள் ஒரு சிறிய தொழிலாக கூட செய்ய முடியும். இதனுடைய இன்வெஸ்ட்மெண்ட் பொறுத்து இதனுடைய லாபம் கிடைக்கும்.

Google Adsense தேவைகள்?

நீங்கள் கூகிள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் முதலில் உங்களுக்கு ஒரு சில முக்கிய தேவைகள் தேவைப்படும். உங்களுக்கு என்னென்ன தேவைப்படும் என கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் தேவை

முதலில் உங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தொழில் செய்யக்கூடிய ஒரு ஆர்வம் இருக்க வேண்டும். இந்த தொழிலில் எந்த வித ஒரு இழப்பும் இருக்காது எனவே நீங்கள் தயங்காமல் இந்த தொழிலை தொடங்கலாம்.

Website

உங்களுக்கு என ஒரு வலைத்தளம் இருந்தால் மட்டுமே கூகுள் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும். எனவே உங்களுக்கு என ஒரு வலை தளத்தை உருவாக்க வேண்டும். உங்களுக்கு வலைத் தளத்தை உருவாக்க தெரியவில்லை என்றால் இந்த பதிவின் இறுதியில் உள்ள வலைத்தளம் உருவாக்கம் கம்பெனி ( Website designing company ) நண்பரை தொடர்புகொண்டு வலைத்தளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

ADVERTISEMENT

உங்களுக்கு குறைந்த செலவில் ஒரு நல்ல வலைத்தளத்தை ( Low cost website design company ) இவர்கள் உருவாக்கி கொடுப்பார்கள். இவர்கள் பல முன்னணி யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கும் ( YouTubers ) பல நிறுவனங்களுக்கும் சிறந்த வலை தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக எங்களுடைய வலைத்தளமும் இவர்கள் மூலம் உருவாக்கப்பட்டது தான்.

Domain name

உங்களுக்கு ஒரு பெயர் இருக்கும் அது போல உங்களுடைய வலைத்தளத்துக்கு ஒரு பெயர் தேவைப்படும். அந்தப் பெயரை வைத்துதான் உங்களுடைய வலைத் தளத்தை திறக்க முடியும். எனவே உங்களுடைய வலைத்தளத்திற்கு ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுப்பது கட்டாயமாக இருக்க வேண்டிய கடமை ஆகும். இந்த வலைத்தளத்தின் பெயர் ஒரு சில சமயங்களில் ஏற்கனவே யாரேனும் ஒருவர் ரெஜிஸ்டர் செய்து இருப்பார்கள். எனவே நீங்கள் வேறு பெயர்களை முயற்சி செய்து உங்களுக்கு தேவையான ஒரு நல்ல பெயரை உருவாக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு சிறந்த மற்றும் நல்ல டொமைன் பெயரை ( Domain name registration ) இவர்கள் உருவாகி கொடுப்பார்கள்.

Web hosting

நமது வலைதளம் இயங்க வேண்டு மெனில் அதற்கு ஓஸ்டிங் ( website hosting ) தேவைப்படும். இந்த போஸ்டிங் மூலமாகத்தான் நமது வலைத்தளம் பதிவுகள் இடுகைகள் மற்றும் படங்கள் ஆகியவை சேமிக்கப்படும். எனவே ஒரு நல்ல வேகமாக இருக்கக்கூடிய SSD ஓஸ்டிங் நமக்கு தேவைப்படும்.

சிறந்த வெப்சைட் ஹோஸ்டிங் தேவைப்பட்டால் ( Best hisg speed web hosting ) இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

SSL & DDoS Security

நீங்கள் ஒரு வலைத் தளத்தை உருவாக்க விரும்பினால் அதற்கு முக்கியமாக இந்த SSL & DDoS செக்யூரிட்டி தேவைப்படும். இவை இல்லை என்றால் உங்களுடைய வெப்சைட் மற்ற தவறான நபர்களால் ஹேக் செய்யப்படும். எனவே உங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றைப் பற்றி உங்களுக்கு முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் எப்படியாவது இதை வாங்கி இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு SSL & DDoS செக்யூரிட்டி தேவைப்பட்டால் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Website design

உங்களிடம் இப்போது வலைத்தளம் இருந்தாலும் அதை நீங்கள் வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் பயனாளிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக கூகுள் ஆட்சென்ஸ் உங்களுடைய வெப்சைட்டை அப்ரூவல் செய்ய வேண்டுமெனில் ஒரு சிறந்த வெப்சைட் டிசைன் மற்றும் கூகுள் அட்சன்ஸ் தேவையான டிசைன் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு அப்ரூவல் கிடைக்கும். உங்களுக்கு வலைத்தளம் உருவாக்க தெரிந்தால் நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.

வலைத்தளம் வடிவமைக்க மற்றும் டிசைன் ( Website designing and development ) செய்ய தெரியவில்லை என்றால் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

Article or Post

ஒரு சிறந்த வலைத்தளத்தை உருவாக்கிய பிறகு உங்களுடைய வலைத்தளத்தில் பதிவுகளை இட வேண்டும். அந்தப் பதிவுகள் மற்ற பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் சிறந்த பதிவாகவும் இருக்க வேண்டும். இந்த பதிவுகள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த ஒரு பதிவையும் எழுத முடியும். ஒரு சில பதிவுகளை மட்டும் உங்களால் எழுதி அப்ரூவல் எடுக்க முடியாது. மக்களுக்கு பயனுள்ள நல்ல தகவல்களை மட்டும் கொடுத்தால் உங்களுக்கு அப்ரூவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு பதிவுகள் எப்படி எழுத வேண்டும் மற்றும் எவ்வாறு எழுத வேண்டும் ( Google Adsense support and Post formate / professional article for Adsense approvel ) என தெரியவில்லை என்றால் இவர்களை தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் வலைப்பக்கத்தை நீங்கள் உருவாக்கி வடிவமைக்க முடியும் ஆனால் கூகுள் க்கு இடுகைகள் எழுத ஒரு முறை உள்ளது. அந்த முறையை பயன்படுத்தி மட்டுமே உங்களால் அப்புரோவல் எடுக்க முடியும். அதை இவர்கள் உங்களுக்கு தெளிவாக கொடுப்பார்கள். அதனை பயன்படுத்தி அப்ரூவல் எடுக்கலாம்.

Adsense Pages

கூகுள் ஆட்சென்ஸ் உங்களுடைய வலைத்தளத்தில் பதிவுகள் மட்டும் இருக்கிறதா என பார்க்க மாட்டார்கள். அத்துடன் மிகவும் முக்கியமாக பக்கங்கள் இருக்கிறதா என பார்ப்பார்கள். இந்தப் பக்கங்கள் இல்லை எனில் உங்களுக்கு அப்ரூவல் கிடைக்காது. எனவே இந்தப் பக்கங்களை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

1) Privacy policy
2) Terms and consideration
3) Disclaimer
4) About us
5) Contact us

இந்தப் பக்கங்களை உங்களுக்கு சரியாக உருவாக்க தெரியவில்லை என்றால் நீங்கள் ( Adsense Pages creation ) இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

Adsense support

நீங்கள் கூகுள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான நுட்பங்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழே உள்ள கம்பெனியை தொடர்பு கொண்டு குறைந்த விலையில் வலைத்தளத்தை உருவாக்கி ஆக்சன்ஸ் அப்ரூவல் எடுக்க முடியும். இவை அனைத்துக்கும் இவர்களை முன்நின்று ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

எங்கே வாங்கலாம்?

உங்களுக்கு டொமைன் நேம், வெப்சைட் ஓஸ்டிங், செக்யூரிட்டி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் சப்போர்ட் இவை அனைத்தும் தேவைப்பட்டால் இவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். மிகவும் குறைந்த விலையில் ஒரு நல்ல வலைத்தளத்தை உருவாக்கி ஆட்ஷன்ஸ் அப்ரூவல் எடுக்கும் வரை உதவி செய்வார்கள்.

Domain name, website hosting website development AdSense support and any Adsense related support.

Contact : DIZE TECH IT SOLUTIONS
Wapp / Call : 63820 62807

ADVERTISEMENT

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுக்கு தேவையான தகவல்கள் உடனக்குடன் கொடுக்கப்படும்.

WordPress vs Blogspot different

பிளாக்கர் ( Blogspot ) என்பது கூகுள் மூலம் இலவசமாக வழங்க கூடிய ஒரு சேவை ஆகும். எனவே இதில் நமக்கு முற்றிலுமான கட்டுப்பாடுகள் கிடைக்காது தேவையான வசதிகள் இருக்காது முக்கியமாக செக்யூரிட்டி இருக்காது. ஆனால் WordPress என்பது நமக்கு அனைத்து வித செக்யூரிட்டி கன்ட்ரோல்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும். மற்றும் இதில் வேலை செய்ய மிகவும் எளிமையாக இருக்கும். Google Adsense வலைத்தளத்திற்கு சிறந்தது WordPress ஆகும்.

எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?

இந்த கூகிள் ஆட்சென்ஸ் மூலமாக நீங்கள் அன்லிமிடெட் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்களோ அதை பொருத்து உங்களுக்கு பணம் கிடைக்கும். மற்றும் உங்கள் வலைத்தளத்தை எத்தனை பார்வையாளர்கள் பார்க்க வருகிறார்களோ அவர்களை பொறுத்து பணம் கொடுக்கப்படும்.

How much does AdSense pay per 1000 views?

உதாரணமாக உங்கள் வலைத்தளத்தில் ஒரு நாளில் ஆயிரம் பார்வைகள் வந்து இருந்தால், உங்களுக்கு இரண்டு முதல் ஐந்து டாலர் வரை பணம் கிடைக்கும். இந்த 2$-5$ என்பது நமது இந்திய கணக்கின் படி ரூபாய் ₹150 முதல் ₹400 வரை தோராயமாக இருக்கும். உங்களுக்கு இவ்வளவு பணம் ஆயிரம் பார்வையில் கிடைக்க வேண்டுமெனில் உங்களுடைய வலைதளத்தில் அதிகமான விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும். மற்றும் அந்த வலைத்தளம் WordPress மூலமாக இயக்கப்பட வேண்டும். இதை உருவாக்க நீங்கள் DIZETECH ஐ தொடர்பு கொள்ளலாம்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 214

2 Comments

  1. […] Read also : How to earn money from Google AdSense in tamil […]

  2. […] Read Also : How to earn money from Google AdSense in tamil […]

Comments are closed.