ADVERTISEMENT

Cognizant Jobs for all Graduate – 20k Starting salary – Anyone can apply for this job

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை வாங்க வேண்டும் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றுதான். இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் இப்போது அனைத்து வித மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பலவகையான வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வேலைகள் என்னென்ன எப்படி செய்யலாம் எப்படி அப்ளை செய்வது என்பது பற்றிய தகவல்கள் இந்த பதிவில் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தெரிந்துகொண்டு அல்லது உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்க.

அனைவருக்கும் வேலை கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Cognizant Technology Solutions

காக்னிசன்ட் என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தியாவில் இதற்கு பல நகரங்களில் துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த கம்பெனியில் நீங்கள் நன்றாக பணியாற்றினால் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஏனெனில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய நகரங்களில் அலுவலகங்களை வைத்துள்ளது. வெளிநாடு சென்றால் உங்களுக்கு அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும். சரி இதில் உள்ள வேலை மற்றும் வேலை வாய்ப்பு பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

CTS Jobs vacancies

Starting Salary : ₹20,000 to ₹22,000

ADVERTISEMENT

Job type : Work from home

Qualification : Any graduate

பல நாட்களுக்குப் பிறகு காக்னிசென்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இப்பொழுது இருக்கிறது. இதை அனைத்து விண்ணப்பதாரர்கள் உம் பயன்படுத்திக்கொண்டு வேலையில் சேர வேண்டும். இதில் என்னென்ன வேலை வாய்ப்பு உள்ளது என்பதை தெளிவாக கீழே பார்க்கலாம்.

Process Executive Data jobs

இந்த வேலையில் உங்களுக்கு பல வகையான தொழில் நுட்பங்கள் மற்றும் சாப்ட்வேர் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வேலையின் முக்கிய பங்கு கணேசன் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொண்டிருக்கும் பயனாளர்களுக்கு உதவி செய்யும் விதத்தில் இருக்கும். இதை கஸ்டமர் சப்போர்ட் மற்றும் ஆலோசனை போன்று இருக்கும். இந்த வேலையில் உங்களுக்குத் தேவையான டிரைனிங் மற்றும் மென்பொருட்களின் உதவி கிடைக்கும். அதை நீங்கள் முழுவதுமாக கற்றுக்கொண்டு வேலையை தொடங்க முடியும்.

இந்த வேலைக்கு நீங்கள் அப்பளை செய்ய வேண்டுமெனில் நீங்கள் எந்த ஒரு டிகிரி வேண்டுமானாலும் படுத்தி இருக்கலாம் ஆனால் இன்ஜினியரிங் வீட்டைக் அல்லது எம்பிஏ படித்து இருக்க கூடாது. நீங்கள் இன்ஜினியரிங் வீட்டைக் அல்லது எம்பிஏ படித்து இருந்தால் உங்களுக்கு இதற்கு அடுத்து உள்ள வேலை சரியாக இருக்கும். இந்த வேலைக்கு நீங்கள் யார் வேண்டுமானாலும் அப்ளை செய்ய முடியும். இதில் உங்களுக்கு எந்த ஒரு முன் அனுபவம் கேட்கப்படவில்லை. அவர்களே உங்களுக்கு ட்ரெய்னிங் மட்டும் ஆலோசனைகள் கூறுவார்கள்.

ADVERTISEMENT

இதற்கு அப்ளை செய்ய கீழே உள்ள லின்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த லிங்கில் அப்படியே செய்யும்பொழுது உங்களுக்கு இரண்டு விதமான படிகள் இருக்கும். முதலில் உங்கள் ரெஸ்யூம் மற்றும் தேவையான தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களுடைய அக்கௌண்டில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

Apply for this job : https://careers.cognizant.com/global/en/job/00044986038/Process-Executive-Data

Read also : Word/Doc/Docx உள்ள ரெஸ்யூமை PDF ஆக மாற்றுவது எப்படி?

இந்த வேலை உங்களுக்கு கட்டாயமாக தேவைப்பட்டால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இலவச சான்றிதழை பெற்றுக் கொண்டு அதனை உங்களுடைய ரெஸ்யூம்ல் சேர்க்கவும். இதன் மூலமாக இந்த வேலை கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Free certification course link : https://www.oxfordhomestudy.com/courses/customer-service-courses-online/free-customer-service-courses

ADVERTISEMENT

Associate Project jobs

இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய அனைத்து விதமான பட்டப் படிப்புகளும் படித்து இருக்கலாம். இதற்கு யார் வேண்டுமானாலும் அப்ளை செய்து பணியைப் பெற முடியும். இந்த வேலைக்கு அப்ளை செய்ய முதலில் இந்த வேலையின் ரெஸ்பான்சிபிலிட்டி மற்றும் முழு தகவல்களையும் படிக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு இந்த வேலை பிடித்து இருந்தால் நேரடியாக அப்ளை எனும் பொத்தானை பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ள முடியும். இந்த வேலைக்கு அப்ளை செய்ய மேலே உள்ள வேலைக்கு எப்படி அப்ளை செய்தீர்களோ அதேபோல் இதற்கும் அப்படி செய்ய முடியும். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அப்படி செய்ய முடியும்.

Apply for this job : https://careers.cognizant.com/global/en/job/00040252512/Associate-Projects

இந்த வேலை உங்களுக்கு கட்டாயமாக கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் ஒரு சில இலவசமான டிரைனிங் எடுக்க வேண்டும். அதை எடுத்து உங்களுடைய ரெஸ்யூம் இல் நீங்கள் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு அட்வான்டேஜ் ஆக அமையும். எனவே அந்த இலவச ட்ரைன் இனி நீங்கள் எடுத்து அதனு டைய இலவச சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் படிக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி படித்து இலவச சட்விகேட் பெற முடியும்.

Free certification course : https://grow.google/projectmanagement/

மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி இலவச கோர்ஸ் படிக்க முடியும். அதில் உங்களுக்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதனைத் தொடர்ந்து உங்களுக்கு உங்களுடைய ஒரு சில தகவல்கள் அதில் கேட்கப்படும். அவற்றை நீங்கள் உள்ளீடு செய்து ஒரு அக்கவுண்ட் திறந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவையான கோர்ஸ் எடுத்து படிக்க முடியும். உங்களுடைய கோர்ஸ் முடிந்த பிறகு தேவையான சர்டிபிகேட் கிடைக்கும்.

ADVERTISEMENT

Process Executive Voice jobs

இந்த வேலைக்கு அப்ளை செய்ய நீங்கள் கட்டாயமாக எம்பிஏ படித்து இருக்க வேண்டும். அதில் கஸ்டமர் ரெலேஷன்ஷிப் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் தெரிந்திருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல அட்வண்டேஜ். இந்த வேளையில் உங்களுக்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ரெஸ்பான்ஸ் பிரிட்டிஷ் கொடுத்திருக்கும் ‌. அவற்றை நீங்கள் முழுவதுமாக படித்து முடித்த பிறகு அப்படியே செய்யவேண்டும். இந்த வேலையில் உங்களது பல அனுபவங்கள் கிடைக்கும். இதுக்கு அப்ளை செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இதற்கு தேவையான இலவச கோர்ஸ் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது.

Apply for this job : https://careers.cognizant.com/global/en/job/00044963821/Process-Executive-Voice

Free certification course : https://www.oxfordhomestudy.com/courses/customer-service-courses-online/free-customer-service-courses

Cognizant Interview process

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில் ஏதேனும் ஒன்று நீங்கள் அப்படி செய்த பிறகு உங்களுக்கு தேங்க்யூ எனும் மின்னஞ்சல் வரும். அப்படி வரவில்லை எனில் உங்களை நேரடியாக அவர்களை அழைப்பார்கள். எனவே உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரியாக கொடுத்து இருக்க வேண்டும்.

இந்த காக்னிசன்ட் நிறுவனத்தில் இன்டர்வியூ முதல் சுற்று ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். இல்லை எனில் உங்களுக்கு நேரடியாக அழைப்பு வரும். உங்களுடைய அருகிலுள்ள நிறுவனத்துக்கு நீங்கள் சென்று இன்டர்வியூ எடுத்துக்கொள்ள முடியும். அதன் பிறகு உங்களுக்கு நேரடியாக ஹெச் ஆர் ரவுண்டு இருக்கும். அதில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு நேரடியாக பணி கிடைக்கும்.

ADVERTISEMENT

Conclusion

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும். உங்களுடைய நண்பர் மற்றும் உறவினர் யாராவது வேலை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பகிர்ந்துகொள்ளலாம் உதவியாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215

One comment

Comments are closed.