வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது. ஒரு சிலருக்கு வேலை இல்லாமல் இருப்பார்கள். அல்லது பகுதி நேர வேலையை தேடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இந்த வேலையை செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த பதிவில் உள்ள வேலையை நீங்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ அல்லது நீங்கள் எப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறார்களோ அப்போது செய்தால் மட்டுமே போதும். உங்களுக்கு தேவையான சம்பளம் உங்களை தேடி வரும்.
About Company
இந்த வேலையே உங்களுக்கு கொடுக்கும் நிறுவனம் ஒரு முன்னணி நிறுவனமாகும். சுலேகா ( lekhaka ) எனப்படும் நிறுவனம் இந்த வேலையை கொடுக்கிறது. இதில் உங்களுக்கு மிகவும் சுலபமான வேலைகள் இருக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய பங்கு உங்களைப் போன்ற கிரியேட்டர் இடம் வேலையை மிகப்பெரிய கம்பெனியிடமிருந்து வாங்கிக் கொடுப்பதாகும். எனவே நீங்கள் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்றாலும் அதற்கு மறைமுகமாக செய்ய முடியும். அதேபோல் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும்.
இந்த நிறுவனத்தின் முக்கிய பங்கு ஆன்லைனில் உள்ள கண்டெண்ட் டெலிவரி செய்யும் நிறுவனங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான கண்டன்ட் நம்மிடம் இருந்து வாங்கிக் கொடுப்பதாகும். இதன் மூலமாக நாம் பல வகையான வலைத்தளங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
How to work
நீங்கள் அனைவரும் ஆன்லைனில் பல வகையான வலைதளங்களில் இருந்து பதிவுகளை படித்து இருப்பீர்கள். அந்தப் பதிவுகளில் பலவகையான நபர்கள் பதிவிட்டு இருப்பார்கள். அதே போல் நீங்களும் பதிவு செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இந்த நிறுவனமும் அதேபோல் ஒரு வேலையை தான் நமக்கு கொடுத்த இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் கேள்வி பட்ட செய்திகள் அனைத்தையும் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் ஏதேனும் ஒரு செய்தியை செய்தித்தாளில் வாசிக்கிறீர்கள் அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்றால் அதனை நீங்கள் எவ்வாறு கூற இருக்கிறீர்களோ. அல்லது நீங்கள் எவ்வாறு நன்றாக சொல்ல முடியுமோ அந்த கருத்தை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்தால் நமக்கு அதற்கு ஏற்ற பணம் கொடுப்பார்கள்.
Job Description
இந்த வேலையில் உங்களுக்கு நான்கு விதமான வேலைகள் இருக்கும். அதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அவை அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும். இதில் உள்ள வேலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Content writer
இந்த வேலையில் உங்களுக்கு ஏதேனும் ஒரு பதிவை புதிதாக உருவாக்க வேண்டும். உங்களுக்கு புதிதாக பதிவுகள் உருவாக்கத் தெரியும் என்றால் நீங்கள் இந்த வேலையை எடுத்து செய்ய முடியும்.
Content translator
உங்களுக்கு எந்த ஒரு புதிய பதிவையும் உருவாக்க முடியவில்லை என்றால். நீங்கள் இந்த வேலையை செய்யலாம். இதில் உங்களுக்கு ஏற்கனவே ஒரு பதிவு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் வேறு மொழியில் மொழி பெயர்த்தால் மட்டுமே போதும். இந்த வேலை பிடித்திருந்தால் இதை நீங்கள் செய்யலாம்.
Video creator
உங்களுக்கு வீடியோ கிரேட் செய்ய தெரியும் என்றால் அதனை நீங்கள் உருவாக்கி கொடுக்கலாம். இதில் நீங்கள் அவர்களுக்கு என்ன வீடியோ தேவைப் படுகிறதோ அது போன்று எடிட்டிங் செய்து கொடுப்பது அல்லது உருவாக்கிக் கொடுப்பது போன்ற வேலை இருக்கும்.
Image creator
உங்களுக்கு இமேஜ் அல்லது போட்டோஷாப் மூலம் வேலை செய்ய தெரியும் என்றால் இந்த வேலை உங்களுக்கு சரியானதாக இருக்கும். இதில் ஒரு படத்தை கொடுப்பார்கள் அதனை நீங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொடுத்தால் மட்டுமே போதும். இது உங்களுக்கு பிடித்து இருந்தால் இதை நீங்கள் செய்யலாம்.
How to apply
இந்த வேலை உங்களுக்கு பிடித்து இருந்தால் இதற்கு நீங்கள் சுலபமாக அப்ளை செய்ய முடியும். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு வலைத்தளம் திறக்கும். அதில் புது பயனாளராக உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த லிங்கை கிளிக் செய்து பிறகு உங்களுக்கு பல வகையான தகவல்கள் கேட்கப்படும்.
அதில் உங்களுடைய பெயர் முகவரி இ-மெயில் அஞ்சல் முகவரி பயன் கார்டு நம்பர் உங்களுடைய தொலைபேசி எண் போன்ற தகவல்களை கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும். அடுத்த கட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை செய்ய இருக்கிறார்கள் எந்த வேலைக்காக வந்து இருக்கிறீர்கள் என கேட்கும். உங்களுக்கு எந்த வேலையைத் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எந்த கேட்டகிரியில் வேலை செய்ய பிடிக்குமோ அவை அனைத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் உங்களுக்கு ஒரு கேப்ட்சா கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பூர்த்தி செய்த பிறகு சமிட் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு இமெயில் மற்றும் தொலைபேசி மூலமாக அழைப்பு வரும். நீங்கள் அதில் வேலை செய்ய தகுதியானவராக இருந்தால் உங்களை அவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்வார்கள்.
Click here to apply for this job
Conclusion
உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் இந்த பதிவில் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும். இதே போன்று வேறு ஏதேனும் தகவல்கள் அல்லது வேலை பற்றிய விளக்கம் தேவை பட்டாலும் இந்த பதிவில் உள்ள கருத்து பெட்டியில் கேட்கலாம்.