உணவு பாதுகாப்பு மற்றும் சட்டத் துறையில் பல வகையான வேலை வாய்ப்புகள் காலியிடங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பூர்த்தி செய்ய பலவகையான மாணவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த வேலையின் வகை, சம்பளம் வயது வரம்பு மற்றும் அப்ளை செய்யும் முறை போன்றவற்றை இந்த பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
What is Fssai?
இந்த நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பற்றி சோதனை செய்யும் நிறுவனம் ஆகும். அதாவது அவர்கள் கொடுக்கப்படும் உணவு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறதா மற்றும் தரமானதாக இருக்கிறதா என ஒரு சர்டிபிகேட் வழங்கும் நிறுவனமாகும். இதே இந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பட்டு வருகிறது . இந்த நிறுவனம் 2006 முதல் செயல்பட்டு வருகிறது.
தலைமையகம் : Fssai நிறுவனத்தின் தலைமையகம் புது தில்லியில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் துணை அலுவலகங்கள் கல்கத்தா சென்னை மும்பை ஆகிய நகரங்களில் இருக்கிறது.
Salary details
இது ஒரு மத்திய அரசால் இயக்கப்படும் நிறுவனம் என்பதால் ஒரு நல்ல சம்பளம் கிடைக்கும். மற்றும் சம்பளத்துக்கு எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதில் குறைந்த அளவு சம்பளம் ரூபாய் ₹36,500/- ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Vacancies
இந்த நிறுவனத்தில் பல வகையான காலி பணியிடங்கள் இருக்கின்றன. உணவு அனலிஸ்ட், டெக்னிக்கல் ஆபீசர், சென்ட்ரல் உணவு சேஃப்டி ஆபீஸர், அசிஸ்டன்ட் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் ஐடி ,ஹிந்தி ட்ரான்ஸ்லேட், அசிஸ்டன்ட், பஸ்னஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டென்ட், அசிஸ்டன்ட், டைரக்டர், டெக்னிக்கல் டெபுடி மேனேஜர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் மொத்தமாக 255 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இந்த வேலை பணியிடங்கள் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தின் வேண்டுமானாலும் கிடைக்கலாம். எந்த ஒரு மாநிலத்தவரும் இந்த வேலைகளுக்கு அப்ளை செய்ய முடியும்.
Job Qualifications
இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்யவேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு சில தகுதிகள் தேவைப்படும். அதாவது கல்வி வயது இனம் போன்றவை. அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்யவேண்டும் என்றால் உங்களுடைய வயது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இதற்கு தகுதியானவர் ஆவார்.
கல்வித்தகுதி : இந்த வேலையில் நீங்கள் சேர வேண்டும் அல்லது அப்ளை செய்யவேண்டும் என்றால் நீங்கள் கீழே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இன்ஜினியரிங் இன்ஜினியரிங் டெக்னாலஜி மாஸ்டர் டிகிரி படித்தவர்கள் அப்ளை செய்ய முடியும்.
விண்ணப்ப கட்டணம் : இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் மற்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 1500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : நீங்கள் இந்த வேலை இலக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
How to apply for this job
இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்யும் முன் இந்த வேலை பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குரிய நோட்டிபிகேஷன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்க. அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நீங்கள் படித்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு இந்த வேலைக்கு நீங்கள் விருப்பமிருந்தால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். முதலில் கீழே உள்ள வலைத்தளத்தை நீங்கள் திறந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே போதும்.
Job notification / Application link :
https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf
https://www.fssai.gov.in/jobs@fssai.php
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
Thank you sir, Good work